Friday Jan 24, 2025

கோட்டூர் கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில் கோட்டூர் அஞ்சல்-614 708. மன்னார்குடி வட்டம். திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4367 – 279 781, 97861 51763. இறைவன் இறைவன்: கொழுந்தீஸ்வரர், கொழுந்தீசுவரர், இறைவி: சமீவனேஸ்வரர் மதுரபாஷினி அறிமுகம் கோட்டூர் கொழுந்தீசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத்தலங்களில் 111ஆவது சிவத்தலமாகும். திருத்துறைப்பூண்டி-மன்னார்குடி இடையில் இக்கோயில் அமைந்துள்ளது. […]

Share....

தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு நீள்நெறிநாத சுவாமி திருக்கோயில், தண்டலைச்சேரி, வேளூர் – 614 715, திருத்துறைப்பூண்டி வட்டம், திருவாரூர் மாவட்டம். போன் +91- 98658 44677 இறைவன் இறைவன்: நீள்நெறிநாதர், இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் தண்டலைச்சேரி நீள்நெறிநாதர் கோயில் (தண்டலை நீள்கேசி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 110ஆவது சிவத்தலமாகும். ஆமை அவதாரம் எடுத்த […]

Share....

கற்பகநாதர்குளம் கற்பகநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு கற்பகநாதர் திருக்கோயில், கற்பகநாதர் குளம்-614703. தொண்டியக்காடு வழி, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 240 187 ,240632 ,99428 12437 இறைவன் இறைவன்: கற்பகநாதர், கற்பகேசுவரர் இறைவி: சௌந்தர் நாயகி அறிமுகம் கற்பகநாதர்குளம் கற்பகநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. காவிரி தென்கரைத் தலங்களில் 109ஆவது சிவத்தலமாகும். இத்தலத்து விநாயகர் மாங்கனிப் பிள்ளையார், கற்பக விநாயகர். இராமபிரான், கார்த்திகாச்சுரன் எனும் அசுரன் ஆகியோர் வழிபட்ட […]

Share....

இடும்பாவனம் சற்குணநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சற்குணநாதர் திருக்கோயில் இடும்பாவனம் – 614 703 திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 240 349, 240 200. இறைவன் இறைவன்: சற்குணநாதர் இறைவி: மங்களவள்ளி அறிமுகம் இடும்பாவனம் சற்குணேசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 108ஆவது சிவத்தலமாகும். இந்த சிவாலயம் தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் இறைவன் […]

Share....

கோவிலூர் மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு மந்திரபுரீஸ்வரர் திருக்கோயில், கோவிலூர், முத்துப்பேட்டை – 614 704. திருத்துறைப்பூண்டி தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4369 – 262 014, 99420 39494 இறைவன் இறைவன்: மந்திரபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் கோவிலூர் மந்திரபுரீ்ஸ்வரர் கோயில் (திருவுசாத்தானம்) திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 107ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கோவிலூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. இச்சிவாலயத்தின் இறைவன் மந்திரபுரீஸ்வரர், […]

Share....

சித்தாய்மூர் பொன்வைத்தநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பொன்வைத்தநாதர் திருக்கோயில், சித்தாய்மூர்-610 203. பொன்னிரை, திருவாரூர் மாவட்டம். போன் +91- 94427 67565. இறைவன் இறைவன்: பொன்வைத்தநாதர், இறைவி: அகிலாந்தேஸ்வரி அறிமுகம் சித்தாய்மூர் சுவர்ணஸ்தாபனேசுரர் கோயில் (திருச்சிற்றேமம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 106ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பிரம்மரிசி, சித்தர்கள் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை. இத்தல இறைவனார் ஒரு பக்தைக்காக தினமும் ஒரு பொற்காசு அளித்த […]

Share....

திருக்களர் பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்-614 720, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4367 – 279 374 இறைவன் இறைவன்: பாரிஜாதவனேஸ்வரர், களர்முளைநாதர் இறைவி: அமுதவல்லி அறிமுகம் திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி – திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே […]

Share....

பாமணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு நாகநாதர் திருக்கோயில், பாமணி, திருப்பாதாளீச்சுரம்-பாம்பணி-614 014. திருவாரூர் மாவட்டம். போன்: +91- 93606 85073 இறைவன் இறைவன்: நாகநாதர், சர்ப்பபுரீஸ்வரர் இறைவி: அமிர்தநாயகி அறிமுகம் பாமணி நாகநாதர் கோயில் (பாதாளேச்சுரம்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 104ஆவது சிவத்தலமாகும். மன்னார்குடியிலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள இவ்வூர் அமைந்துள்ளது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பாதாளத்திலிருந்து ஆதிசேடன் தோன்றி வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. புராண […]

Share....

திருப்பூவனூர் சதுரங்கவல்லபநாதர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு சதுரங்கவல்லபநாதர் திருக்கோயில் பூவனூர் திருவாரூர் மாவட்டம் PH:04365-284573,9442399273 இறைவன் இறைவன்: சதுரங்க வல்லபநாதர், சதுரங்க வல்லபேசுவரர் இறைவி: கர்பகவல்லி, ராஜராஜேஸ்வரி அறிமுகம் பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 103ஆவது சிவத்தலமாகும். இத்தலம் அப்பர் பாடல் பெற்றதாகும். அப்பர், தேவாரப் பதிகத்தில் ஆவின் மேவிய ஐந்தமர்ந்து ஆடுவான் தூவெண்ணீறு துதைந்த செம்மேனியான் மேவனூல் விரிவெண்ணியின் தென்கரைப் பூவனூர் புகுவார் வினை போகுமே என்று இத்தலத்தைப் போற்றிப் […]

Share....

திருவெண்ணியூர் வெண்ணிகரும்பேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி அருள்மிகு வெண்ணி கரும்பேஸ்வரர் திருக்கோயில், கோயில் வெண்ணி போஸ்ட்- 614403, நீடாமங்கலம் தாலுகா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 98422 94416 இறைவன் இறைவன்: வெண்ணிகரும்பேஸ்வரர், வெண்ணி நாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் கோயில்வெண்ணி வெண்ணிகரும்பேஸ்வரர் கோயில் அப்பர் மற்றும் சம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் 102ஆவது சிவத்தலமாகும். இச்சிவாலயம் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்திலுள்ள கோயில்வெண்ணி எனும் ஊரில் அமைந்துள்ளது. தஞ்சாவூர்-நீடாமங்கலம் அல்லது தஞ்சாவூர்-திருவாரூர் சாலையில் […]

Share....
Back to Top