முகவரி அருள்மிகு ஆண்டளக்கும் ஐயன் பெருமாள் கோயில் திருஆதனூர், சுவாமி மலை (வழி), கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம்-612 302 போன்: 0435-2000503 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: ஆண்டளக்கும் ஐயன், இறைவி : ரங்கநாயகி அறிமுகம் ஸ்ரீ ஆண்டளக்கும் ஐயன் கோவில், 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு பதினென்றாவது திருத்தலம். இக்கோவில் தமிழ்நாட்டில் கும்பகோணத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் உள்ள ஆதனூரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் பள்ளி கொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் […]
Category: கோயில்கள்
திருப்புள்ளம்பூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி- 612301, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 94435 25365 இறைவன் இறைவன்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன், இறைவி: பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி அறிமுகம் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இருக்கிறது திருபுள்ளம்பூதங்குடி அருள்மிகு வல்வில் ராமன் திருக்கோயில். இக்கோயிலின் பிரதான இறைவனாக ஸ்ரீ ராமர் வல்வில் ராமன், சக்கரவத்தி திருமகன் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் பொற்றாமரையாள், ஹேமாம்புஜவல்லி ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தல […]
திருக்கவித்தலம் (கபிஸ்தலம்) கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு கஜேந்திர வரதப்பெருமாள் திருக்கோயில்,கபிஸ்தலம்,பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம்-614 205. போன்:0437-4223434 (சேஷாத்ரி பட்டாச்சாரியார்) இறைவன் இறைவன்: கஜேந்திரவரதன் இறைவி: ரமாமணிவல்லி அறிமுகம் கஜேந்திர வரதப் பெருமாள் கோவில் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்திலுள்ள, கபிஸ்தலம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலாகும். இக்கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்று. சோழ நாட்டு ஒன்பதாவது திருத்தலம். இக்கோவில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கபிஸ்தலம் ஊரில், கும்பகோணம்-திருவையாறு சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமார் 15 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. கஜேந்திர வரதப் பெருமாள். […]
திருக்கூடலூர் வையம்காத்த பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு வையம்காத்த பெருமாள் திருக்கோயில், திருக்கூடலூர் தஞ்சாவூர் மாவட்டம்-614 202. போன்:9344303809, 9843665315, 9344303803, 9345267501 இறைவன் இறைவன்: வையம்காத்த பெருமாள் இறைவி: பத்மாசனவல்லி அறிமுகம் திருக்கூடலூர் என்ற திவ்ய தேசம் திருவையாறிலிருந்து 12 கிமீ தொலைவில் அமைந்துள்ள வைணவத் திருத்தலம்.சோழ நாட்டு எட்டாவது திருத்தலம். இது ஆடுதுறைப் பெருமாள் கோயில் மற்றும் சங்கம ஷேத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தரும் மூலவர், வையம் காத்த பெருமாள், உய்யவந்தார் மற்றும் […]
திருக்கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு ஹரசாப விமோசனப் பெருமாள் திருக்கோயில், திருக்கண்டியூர் அஞ்சல், (வழி) திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்-613 202. போன்:9344608151, 9865302750 இறைவன் இறைவன்: ஹரசாப விமோசனப் பெருமாள், கமலநாதன் இறைவி :கமலவல்லி அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது இந்த ஹரசாப விமோசன பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஹரசாப விமோசன பெருமாள் எனவும் மூலவர் கமலநாதன் என்ற பெயரிலும், தாயார் கமலவல்லி நாச்சியார் என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். இக்கோயிலின் தீர்த்தம் […]
திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில் கோவிலடி தஞ்சாவூர் மாவட்டம் – 613105 போன்:0436-2281488, 2281460, 9952468956 இறைவன் இறைவன்: அப்பக்குடத்தான் இறைவி: இந்திரா தேவி, கமலவல்லி அறிமுகம் 108 திவ்ய தேச கோவில்களில் 8-வது திவ்ய தலமாகவும். பஞ்சரங்க கோவில்களில் இரண்டாவது இடமாக அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் கோவிலடியில் எழுந்தருளியிருக்கும் அப்பாலரெங்கநாதர். கல்லணை- திருக்காட்டுப் பள்ளி சாலையில் கோவிலடி கிராமத்தில் காவிரி கரையோரத்தில் தரைமட்டத்தில் இருந்து சற்று உயரமான இடத்தில் அமைந்துள்ளது அப்பால ரெங்கநாதர் கோவில். […]
திருஅன்பில் சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு சுந்தர்ராஜப் பெருமாள் திருக்கோயில், திருஅன்பில்- 621 702. திருச்சி மாவட்டம். போன்: +91- 431 – 6590 672. போன்:0431-6590672 இறைவன் இறைவன்: சுந்தரராஜ பெருமாள் இறைவி: அழகிய வல்லி நாச்சியார் அறிமுகம் 108 திவ்ய தேசங்களில் இத்தலம் 4வது தலமாக கருதப்படுகிறது. பிரகாரத்தில் நரசிம்மர், வேணுகோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், 12 ஆழ்வார்கள் ஆகியோர் இருக்கின்றனர். இத்தலத்தில் இருந்து சுமார் 2 கி.மீ., தூரத்தில் திவ்யதேசங்களில் ஒன்றான திருப்பேர்நகர் அப்பக்குடத்தான் கோயில் […]
திருவெள்ளறை புண்டரீகாட்சப்பெருமாள் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு புண்டரீகாட்சன் (தாமரைக்கண்ணன்) திருக்கோயில், திருவெள்ளறை-621 009 திருச்சி மாவட்டம். போன்: +91- 431-256 2243, 93451 இறைவன் இறைவன்: புண்டரீகாட்சன் (செந்தாமரைகண்ணன்) இறைவி: செண்பகவல்லி அறிமுகம் கோயில் சுமார் 50 அடி உயரத்தில் வெண்மையான பாறையால் ஆன ஒரு குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளதால் “வெள்ளறை’ என்ற பெயர் பெற்று மரியாதை நிமித்தமாக “திருவெள்ளறை’ ஆனது. முன் கோபுரம் பூர்த்தியாகாத நிலையில் உள்ளது. புண்டரீகன் என்ற யோகி திருவெள்ளறையில் ஒரு நந்தவனம் அமைத்து அதில் […]
உத்தமர் கோயில் ஸ்ரீ புருஷோத்தமர் திருக்கோயில், திருச்சி
முகவரி அருள்மிகு உத்தமர் திருக்கோயில், திருக்கரம்பனூர், பிச்சாண்டார் கோயில் – 621 216. மணச்சநல்லூர் வட்டம், திருச்சி மாவட்டம். போன்: 0431-2591466, 591040, 9443139544, 9443151040 இறைவன் இறைவன்: புருஷோத்தமர் இறைவி: பூர்ணவல்லி அறிமுகம் உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு மூன்றாவது திருத்தலம்.உத்தமர் கோயில் திருச்சி கோட்டை இரயில் […]
உறையூர் அழகிய மணவாளப் பெருமாள் திருக்கோயில்
முகவரி அருள்மிகு கமலவல்லிநாச்சியார் திருக்கோயில், உறையூர்-620 003 திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 2762 446, 94431 88716. இறைவன் இறைவன்: அழகிய மணவாள பெருமாள், இறைவி: கமலவல்லிநாச்சியார் அறிமுகம் உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 2 […]