முகவரி அருள்மிகு இமயவரம்பன் பெருமாள் திருக்கோயில், திருச்செங்குன்றுர், செங்கணூர், ஆலப்புழாமாவட்டம், கேரளா – 689 121. இறைவன் இறைவன்: இமயவரம்பன் இறைவி: ஷென்பாகா வள்ளி அறிமுகம் இக்கோயில் அமைந்துள்ள நகரத்தின் பெயர் செங்குன்றூர். கோயிலின் அருகே பாயும் நதியின் பெயர் சிற்றாறு. பெருமாளின் திருநாமம் இமையவரப்பன். நம்மாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்யும் போது மூன்று பெயர்களையும் பாடலில் உபயோகித்துள்ளார். புராண முக்கியத்துவம் பாரதப்போரில் தன் குருவான துரோணாச்சாரியாரை கொல்வதற்காக தர்மன் ஒரு பொய் கூறினான். அஸ்வத்தாமன் என்பவன் […]
Category: கோயில்கள்
திருக்கடித்தானம் அம்ருத நாராயணப்பெருமாள் திருக்கோயில், கேரளா
முகவரி அருள்மிகு அம்ருத நாராயணப் பெருமாள் திருக்கோயில், திருக்கடித்தானம், செங்கணாச்சேரிவழி, கோட்டயம்மாவட்டம், கேரளா – 686 101. இறைவன் இறைவன்: அத்புதநாராயணன் (அம்ருதநாராயணன்) இறைவி: கர்பகவள்ளி அறிமுகம் திருக்கடித்தானம் அல்லது திருக்கொடித்தானம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடப்பெற்ற இத்தலம் கேரள மாநிலம் கோட்டயத்திலிருந்து திருவல்லா செல்லும் சாலையில் அமைந்துள்ளது.கடி என்ற சொல் கடிகை என்ற சொல்லிலிருந்து வந்ததாகும். 108 வைணவத் திருத்தலங்களில் கடி என்ற சொல்லைக்கொண்டு மூன்று தலங்கள் விளங்குகின்றன. அவைகள் திருக்கடிகை […]
திருவல்லவாழ் ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான் திருக்கோயில், கேரளா
முகவரி அருள்மிகு கோலபிரான் திருக்கோயில், திருவல்லா , பத்தனம்திட்டாமாவட்டம், கேரளா – 686 101. இறைவன் இறைவன்: திருவாழ்மார்பன் (ஸ்ரீ வல்லபன் கோலப்பிரான்) இறைவி: செல்வத்திருக்கொழுந்து நாச்சியார் அறிமுகம் திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது. கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், […]
திருமூழிக்களம் ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் திருக்கோயில், கேரளா
முகவரி ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் திருக்கோயில், திருமூழிக்களம், குருமாசேரி அஞ்சல், ஆலப்புழா (வழி). எர்ணாகுளம், கேரளா-683 579, இறைவன் இறைவன்: ஸ்ரீ லட்சுமணப் பெருமாள் (திருமூழிக்களத்தான்) இறைவி: மதுரவேணி நாச்சியார் அறிமுகம் திருமூழிக்களம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலத்தில் எர்ணாகுளம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அரித மகரிசி என்பவர் திருமாலைக் குறித்து இவ்விடத்தில் தவமிருந்து வேண்ட, மக்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை போதிக்கும் ‘ஸ்ரீ ஸுக்தியை’ என்ற திருமொழியை […]
திருவித்துவக்கோடு உய்யவந்த பெருமாள் கோயில், கேரளா
முகவரி அருள்மிகு உய்யவந்தபெருமாள் திருக்கோயில், திருவித்துவக்கோடு- 679 303 (திருவிச்சிக்கோடு), பாலக்காடு மாவட்டம், கேரளா மாநிலம் போன்: +91- 98954 03524 இறைவன் இறைவன்: உய்யவந்தப்பெருமாள், இறைவி: பத்மா நாச்சியார் அறிமுகம் திருவித்துவக்கோடு என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். குலசேகராழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பட்டாம்பி என்னும் நகருக்கு அருகில் அமைந்துள்ளது. ‘திருமிற்றக்கோடு’, ‘திருவீக்கோடு’, ‘ஐந்து மூர்த்தி திருக்கோவில்’ என்றும் இதனை வழங்குவர். இத்தலத்தின் இறைவன் தெற்கு நோக்கி நின்ற […]
திருநாவாய் நாவாய் முகுந்தன் திருக்கோயில், கேரளா
முகவரி அருள்மிகு நாவாய் முகுந்தன் திருக்கோயில், திருநாவாய்- 676 301 மலப்புரம் மாவட்டம் , கேரளா மாநிலம் போன்: +91- 494 – 260 2157 இறைவன் இறைவன்: நாவாய்முகுந்தன், இறைவி: மலர்மங்கை நாச்சியார் அறிமுகம் திருநாவாய் நவ முகுந்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது. இத்தலத்தில் திருமாலைக் குறித்து 9 யோகிகள் தவம் செய்ததாகவும் […]
திருப்பதி வெங்கடாசலபதி திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி திருவேங்கடம் (திருப்பதி, திருமலை), சித்தூர், ஆந்திரப் பிரதேசம் இறைவன் இறைவன்: திருவேங்கடமுடையான், ஸ்ரீனிவாசன், வெங்கடாஜலபதி, பாலாஜி இறைவி: பத்மாவதி தையர் அறிமுகம் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் அல்லது திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆழ்வார்களால் மங்களாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தின் திருப்பதி ஊரில் இத்தலம் அமைந்துள்ளது. சேஷாத்திரி, கருடாத்திரி, நீலாத்திரி, அஞ்சனாத்திரி, விருஷபாத்திரி, நாராயணாத்திரி, வெங்கடாத்ரி என ஏழு மலைகள் சூழந்த இடத்தில் இருப்பதால் இத்தலம் ஏழுமலை என்றும், […]
அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் ஸ்வாமி திருக்கோயில், கர்னூல்
முகவரி ஸ்ரீ பிரகலாத வரதன்(லட்சுமி நரசிம்மர்) கோயில் அஹோபிலம் கர்னூல் மாவட்டம் இறைவன் இறைவன்: லசஷ்மிநரசிம்மன் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் இந்தியாவின் ஆந்திரா மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பென்னா அஹோபில்லத்தில், பென்னாா் ஆற்றின் கரையில் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்அமைந்துள்ளது. 5 அடி 3 அங்குல அளவைக் கொண்ட லட்சமி நரசிம்ம சுவாமியின் கால் தடத்தில் இந்த கோயில் கட்டப்பட்டது. சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோயிலாக கருதப்படுகிறது அஹோபில பிரகலாத வரதன் கோயில். “அஹோ” என்றால் […]
துவாரகா துவராகாநாதர் திருக்கோயில், குஜராத்
முகவரி அருள்மிகு கிருஷ்ணர், துவராகாநாதர் (துவாரகீஷ் கோயில் ஜகத் மந்திர்) திருக்கோயில் துவாரகா – 361 335. ஜாம் நகர் மாவட்டம், குஜராத் இறைவன் இறைவன்: துவராகாநாதர் இறைவி: ருக்மணி அறிமுகம் துவாரகாதீசர் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள தேவபூமி துவாரகை மாவட்டத்தில் அமைந்த இத்தலம் பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் ஆகிய 5 ஆழ்வார்களால் 13 பாக்களால் பாடல் பெற்றதாகும். இந்தத்தலம் குஜராத் மாநிலத்தின் சௌராஷ்டிராக் கடலோரம், துவாரகை […]
கோகுலம் மோகன கிருஷ்ணப் பெருமாள் கோயில், உத்தரப் பிரதேசம்
முகவரி கோகுலம் ஸ்ரீ நவமோகனகிருஷ்ணப் பெருமாள், திருவாய்ப்பாடி, மதுரா, உத்தரப் பிரதேசம் 281001 இறைவன் இறைவன்: மோகன கிருஷ்ணன் இறைவி: ருக்மணி அறிமுகம் கோகுலம் இந்தியாவின் உத்திரப் பிரதேசத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரப் பஞ்சாயத்து. இது மதுராவில் இருந்து தென் கிழக்கே 15 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் நந்தகோபன் – யசோதை தம்பதியரிடம் கிருஷ்ணர், வளர்ந்தாக இந்து தொன்மக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. இங்குள்ள யமுனை ஆற்றாங்கரையில் கிருஷ்ணரின் கோயில் அமைந்துள்ளது. ஆயர்பாடி […]