Thursday Dec 26, 2024

திருக்காட்டுப்பள்ளி ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு ஆரண்யேஸ்வரர் திருக்கோயில், கீழைத்திருக்காட்டுப்பள்ளி, திருவெண்காடு அஞ்சல் – 609 114 சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 256 273, 94439 85770, 98425 93244 இறைவன் இறைவன்: ஆரண்யேஸ்வரர் இறைவி : அகிலந்தநாயகி அறிமுகம் ஆரண்யேஸ்வரர் கோயில் சம்பந்தர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரப் பாடல்பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஆரண்யேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் பன்னீர் மரம் தலவிருட்சமாகவும், தீர்த்தமாக […]

Share....

திருவெண்காடு சுவேதாரன்யேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சுவேதாரண்ய சுவாமி திருக்கோயில், திருவெண்காடு – 609 114, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364-256 424 இறைவன் இறைவன்: சுவேதாரன்யேஸ்வரர் இறைவி: பிரமவித்யாம்பிகை அறிமுகம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. […]

Share....

பல்லவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பல்லவனேஸ்வரர் திருக்கோவில் (பல்லவனீச்சுரம்) – காவிரிப்பூம்பட்டினம், பூம்புகார் – 609 105. சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். Ph:0 94437 19193. இறைவன் இறைவன்: பல்லவனேஸ்வரர் இறைவி: சவுண்டரநாயகி அறிமுகம் திருப்பல்லவனீச்சுரம் – காவரிப்பூம்பட்டினம் – பூம்புகார் பல்லவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை தலம் சிவன் கோவிலாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் இது […]

Share....

சாயாவனம் சாயாவனேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சாயாவனேஸ்வரர் திருக்கோயில், சாயாவனம்- 609 105, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 260 151 இறைவன் இறைவன்: சாயாவனேஸ்வரர் இறைவி: குயிலினும் இனி மொழியம்மை, கோஷாம்பாள் அறிமுகம் திருச்சாய்க்காடு – சாயாவனம் சாயாவனேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பூம்புகார் அருகில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத்தலங்களில் இது […]

Share....

அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை – 609 106. தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 93605 77673, 97879 29799. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர், இறைவன்: சுந்தரம்பாள் அறிமுகம் திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நகாப்பட்டினம்

முகவரி அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் – 609 113. நகாப்பட்டினம் மாவட்டம். போன்: +91-94865 24626 இறைவன் இறைவன்: முல்லைவனநாதர் இறைவி: அணிகொண்ட கோதையம்மை அறிமுகம் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ […]

Share....

திருமயேந்திரப்பள்ளி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364- 292 309. இறைவன் இறைவன்: திருமேனியழகர், இறைவி: வடிவாம்பிகை அறிமுகம் திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 […]

Share....

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. மாவட்டம். போன்: +91- 4364 – 278 272, 277 800. இறைவன் இறைவன்: சிவலோகத்தியாகர், இறைவி: திருவெண்ணீற்று உமையம்மை அறிமுகம் திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் […]

Share....

விருத்தாசலம் (திருமுதுகுன்றம்) பழமலைநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு விருத்தகிரீஸ்வரர் திருக்கோயில், விருத்தாசலம் – 606 001, கடலூர் மாவட்டம். போன்: +91- 4143-230 203. இறைவன் இறைவன் : விருத்தகிரிஸ்வரர் இறைவி: பெரிய நாயகி அறிமுகம் பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர் மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். மூலவர் விருத்தகிரிஸ்வரர் (எ) பழமலைநாதர், தாயார் விருத்தாம்பிகை (எ) பெரிய நாயகி மற்றும் பாலாம்பிகை (எ) இளைய […]

Share....

பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் திருக்கோவில், கடலூர்

முகவரி அருள்மிகு பிரளயகாலேஸ்வரர் கோயில், பெண்ணாடம்-606 105 கடலூர் மாவட்டம். போன் +91- 4143-222 788, 98425 64768 இறைவன் இறைவன்: பிரளயகாலேஸ்வரர், சுடர்க்கொழுந்துநாதர்,இறைவி: அமோதானம்பல் அறிமுகம் பெண்ணாகடம் பிரளயகாலேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாகும். இது கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. மெய்கண்டார் அவதரித்ததும் கலிக்கம்ப நாயனார் பேறு பெற்றதும் இத்தலத்தில் எனப்படுகிறது. தேவ கன்னியரும், காமதேனுவும், வெள்ளை யானையும் வழிபட்ட தலமென்பதும் அப்பர் சூல இடபக் குறி பொறிக்குமாறு வேண்டிப் பெற்ற […]

Share....
Back to Top