Thursday Dec 26, 2024

பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – 609 203. பாண்டூர் போஸ்ட் வழி- நீடூர், மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 4364 250 758, 250 755 இறைவன் இறைவன்: ஆபத்சகாயேசுவரர் இறைவி: பிருகன் நாயகி அறிமுகம் திருஅன்னியூர் – பொன்னூர் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. சூரியன், வருணன், அக்கினி தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).சங்ககாலத்தில் அன்னி. அன்னி மிஞிலி […]

Share....

திருநீடூர் சோமநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சோமநாதசுவாமி திருக்கோயில் நீடூர் – 609 203. மயிலாடுதுறை தாலுகா. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 250 424, 250 142, 99436 68084. இறைவன் இறைவன்: சோமநாதர், அருள் சோமநாதேஸ்வரர் இறைவி: வேயுறுதோளியம்மை, ஆதித்ய அபய ப்ரதாம்பிகை அறிமுகம் சோமநாதர் கோயில் சுந்தரர், நாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற காவிரி வடகரைச் சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 21வது சிவத்தலமாகும். இத்தலம் […]

Share....

திருப்புங்கூர் சிவலோகநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சிவலோகநாதர் சுவாமி திருக்கோயில், திருப்புங்கூர் – 609 112. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 9486717634 இறைவன் இறைவன்: சிவலோகமுடைய நாயனார், சிவலோகநாதர் இறைவி: சொக்கநாயகி அறிமுகம் திருப்புன்கூர் சிவலோகநாதர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. நந்தனார் வணங்குவதற்காக இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு செய்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி […]

Share....

திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு மகாலட்சுமீஸ்வரர் திருக்கோயில், திருநின்றியூர் – 609 118. நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 279 423 ,320 520, +91- 94861 41430. இறைவன் இறைவன்: லட்சுமிபுரீஸ்வரர், மகாலட்சுமீஸ்வரர் இறைவி: லோகநாயகி அறிமுகம் திருநின்றியூர் மகாலட்சுமீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 19வது சிவத்தலமாகும். இத்தலத்தின்மேல் சம்பந்தர் ஒரு பதிகமும் நாவுக்கரசர் ஒரு பதிகமும் சுந்தரர் இரு பதிகங்களும் […]

Share....

கீழையூர் கடைமுடிநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு கடைமுடிநாதர் திருக்கோயில் சிவன் கோயில் வீதி, கீழையூர் – 609 304. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 283 261, 283 360, 94427 79580. இறைவன் இறைவன்: கடைமுடிநாதர் இறைவி: அபிராமி அறிமுகம் கீழையூர் கடைமுடிநாதர் கோயில் (திருக்கடைமுடி) சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 18வது சிவத்தலமாகும். இங்கு உள்ள இறைவன் கடைமுடிநாதர், இறைவி அபிராமி. இத்தலத்து மூலவர் சுயம்பு மூர்த்தி. இங்கு […]

Share....

குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு கண்ணாயிமுடையார் திருக்கோயில், குறுமாணக்குடி (திருக்கண்ணார் கோவில்)-609 117 கொண்டத்தூர் போஸ்ட், தரங்கம்பாடி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 94422 58085 இறைவன் இறைவன்: கண்ணாயிரமுடையார் இறைவி: முருகுவளர்க்கோதை நாயகி அறிமுகம் குறுமாணக்குடி கண்ணாயிரமுடையார் கோயில் (திருக்கண்ணார் கோயில்) தேவாரப்பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 17வது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இச்சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலை வழியில் திருவாரூரில் இருந்து 12 […]

Share....

திருபுள்ளிருக்குவேளூர் வைத்தியநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோயில், வைத்தீஸ்வரன் கோயில் – 609 117. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364- 279 423. இறைவன் இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி அறிமுகம் வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாதர் கோவில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் வைத்தியநாதர், தாயார் தையல்நாயகி. அருணகிரிநாதர், குமர குருபரர், படிக்காசு தம்பிரான், சிதம்பர முனிவர், காளமேகப்புலவர், ராமலிங்க அடிகள், வடுகநாத தேசிகர், தருமையாதீனம் ஆகியோரும் இத்தலம் பற்றி பாடியுள்ளார்கள். […]

Share....

திருக்கோலக்கா சப்தபுரீசுவரர் திருக்கோவில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சப்தபுரீசுவரர் திருக்கோயில், திருக்கோலக்கா- 609 110, சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-274 175. இறைவன் இறைவன்: சப்தபுரீஸ்வரர், தாளேஸ்வரர் இறைவி: ஓசைகொடுத்த நாயகி, த்வனிபிரதாம்பாள் அறிமுகம் திருக்கோலக்கா – சப்தபுரீஸ்வரர் கோயில் பரணிடப்பட்டது வந்தவழி இயந்திரம் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் […]

Share....

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீர்காழி

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் சீர்காழி நாகப்பட்டினம் மாவட்டம் PIN – 609110 இறைவன் இறைவன் :பிரம்மபுரீஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. […]

Share....

திருக்குருகாவூர் வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வெள்ளடைநாத சுவாமி திருக்கோயில், திருக்குருகாவூர்-609115, வடகால் போஸ்ட், சீர்காழி தாலுகா,நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 9245 612 705. இறைவன் இறைவன் :சுவேதரிஷபேஸ்வரர், வெள்ளடைநாதர் இறைவி :காவியங்கண்ணி, நீலோத்பல விசாலாட்சி அறிமுகம் இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. தென்திருமுல்லைவாயிலிலிருந்து எளிதில் செல்லலாம். சீர்காழி-திருமுல்லைவாயில் பாதையில் 6 கிமீ சென்று வடகால் என்னும் ஊரில் பிரியும் வழியில் சென்றும் இத்தலத்தை அடையலாம்.மக்கள் வழக்கில் திருக்கடாவூர் என்றழைக்கப்படுகிறது. வெள்ளடைநாதர் கோயில் சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் […]

Share....
Back to Top