Friday Dec 27, 2024

திருக்குவளை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், கோளிலி நாதேஸ்வரர் திருக்கோயில், திருக்குவளை திருக்குவளை – 610 204. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4366 – 329 268, 245 412. இறைவன் இறைவன்: பிரம்மபுரீஸ்வரர் இறைவி: வந்தமர் பூங்குழலி அறிமுகம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில்அமைந்துள்ள 123ஆவது சிவத்தலமாகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் பிரம்மபுரீஸ்வரர், […]

Share....

திருவலிவம் மனத்துணைநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு மனத்துணை நாதர் / இருதய கமலநாதேஸ்வரர் திருக்கோயில் வலிவலம் – 610 207, திருக்குவளை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4366 – 205 636 இறைவன் இறைவன்: மனத்துணைநாதர் இறைவி: மாழையொண்கண்ணி (மத்யாயதாட்சி) அறிமுகம் வலிவலம் மனத்துணைநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 121ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் கரிக்குருவி (வலியன்) பூசித்தது […]

Share....

திருப்புகலூர் அக்னிபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு கருந்தார்குழலி சமேத சரண்யபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்புகலூர்- 609 704. திருக்கண்ணபுரம் வழி, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4366-237 198, 273 176, 94431 13025, 94435 88339 இறைவன் இறைவன்: வர்த்தமானீஸ்வரர் இறைவி: கருந்தர் குஜாலி அறிமுகம் அக்கினிபுரீசுவரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 75ஆவது சிவத்தலமாகும். இத்தலத்தின் தலவிருட்சமாக புன்னை மரமும், தீர்த்தமாக அக்னி தீர்த்தம் மற்றும் பாண தீர்த்தம் ஆகியவை உள்ளன. இத்தலம் […]

Share....

சிக்கல் நவநீதேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நவநீதேஸ்வரர் திருக்கோயில், சிக்கல்-611108. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4365 – 245 452, 245 350. இறைவன் இறைவன்: நவநீதேசுவரர் இறைவி: வேல் நெடுங்கண்ணி அறிமுகம் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 83 ஆவது சிவத்தலமாகும். கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலமும் ஒன்றாகும். கோவிலின் ராஜகோபுரம் சுமார் 80 அடி உயரமும் 7 நிலைகளையும் உடையது. புராண முக்கியத்துவம் விண்ணுலகத்திலிருக்கும் காமதேனு […]

Share....

அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு காயாரோகணேஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்-611001 நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4365 – 242 844, 98945 01319, 93666 72737. இறைவன் இறைவன்: காயாரோகணேசுவரர் இறைவி: நீலாயதாட்சி அறிமுகம் நாகபட்டினம் காயாரோகணேஸ்வரர் கோயில் (திருநாகைக்காரோணம்) பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 82வது சிவதலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் இறைவன் அகத்தியருக்குத் திருமணக் காட்சியளித்தார் என்பது தொன்நம்பிக்கை. அதிபத்த நாயனார் […]

Share....

சீயாத்தமங்கை அயவந்தீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அரும்மிகு அயவந்தீஸ்வரர் திருக்கோயில், சீயாத்தமங்கை அஞ்சல் – 609 702 நன்னிலம் வட்டம். நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +9-4366-270 073 இறைவன் இறைவன்: அயவந்தீஸ்வரர் இறைவி: உபய புஷ்ப விலோசனி அறிமுகம் திருச்சாத்தமங்கை (சீயாத்தமங்கை அயவந்தீசுவரர் கோயில்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 81ஆவது சிவத்தலமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது அயோகந்தி என்றும் கூறப்படுகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நாகப்பட்டினம் வட்டத்தில்அமைந்துள்ளது. திருநீலநக்க நாயனாரின் […]

Share....

திருமருகல் இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி முகவரி:அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்- 609 702, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91 4366 270 823 இறைவன் இறைவன்: இரத்தினகிரீஸ்வரர் இறைவி: வண்டுவர் குழலி அறிமுகம் திருமருகல் இரத்தினகிரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும். கோயிலின் முன்பாக குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. […]

Share....

திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு திருப்பயற்றுநாதர்/ முக்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருப்பயத்தங்குடி – 610 101 நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4366 – 272 423, 98658 44677 இறைவன் இறைவன்: திருப்பயற்றுநாதர் இறைவி: காவியங்கன்னி அறிமுகம் திருப்பயத்தங்குடி திருப்பயற்றுநாதர் கோயில் (திருப்பயற்றூர்) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 78ஆவது சிவத்தலமாகும். இவ்வாலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு வாயில் வழியே உட்சென்றால் நந்தி, பலிபீடம் இருப்பதைக் காணலாம். வெளிப் பிரகாரத்தில் தண்டபாணி சந்நிதி வடபுறம் […]

Share....

திருத்துருத்தி (குத்தாலம்) உக்தவேதீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு அரும்பன்ன வனமுலைநாயகி உடனுறை உத்தவேதீஸ்வரர் திருக்கோயில், குத்தாலம் (திருத்துருத்தி)-609 801. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-235 225, 94878 83800 இறைவன் இறைவன்: உத்தவேதீஸ்வரர் இறைவி: அமிர்தமுகிழாம்பிகை அறிமுகம் திருத்துருத்தி குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 37ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சுந்தரருக்கு உண்டான நோய் இத்தலத் தீர்த்தத்தில் நீராட […]

Share....

தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், தேரழுந்தூர் போஸ்ட்- 609808 மயிலாடுதுறை தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364-237 650. இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 38ஆவது சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அண்மையில் அமைந்துள்ளது. அகத்தியர் இறைவனை வழிபடும் போது அதையறியாத மன்னன் வானவெளியில் செலுத்திய தேர் அழுந்திய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). […]

Share....
Back to Top