முகவரி அருள்மிக மகரநெடுங் குழைக்காதார் திருக்கோயில், தென்திருப்பேரை – 628 623தூத்துக்குடி மாவட்டம், போன்: +91 4639 272 233 இறைவன் இறைவன்: மகர நெடுங்குழைக்காதன் இறைவி: திருப்பரை நாச்சியார் அறிமுகம் திருப்பேரை அல்லது தென்திருப்பேரை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநகரியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் தென்கிழக்கே அமைந்துள்ளது. திருக்கோளூரில் இருந்தும் இவ்வூருக்கு பேருந்து வசதியுள்ளது. ஸ்ரீபேரை (இலக்குமியின் உடல்) என்ற பெயரில் […]
Category: கோயில்கள்
அருள்மிகு ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி 4- 5) திருக்கோயில்
முகவரி அருள்மிகு ஸ்ரீ நிவாஸன் திருக்கோயில், நவதிருப்பதி (இரட்டை திருப்பதி), திருத்தொலைவில்லி மங்கலம்- 628 752 தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: அரவிந்தலோசனன், ஸ்ரீனிவாசன் இறைவி: கருந்ததா கண்ணி நாச்சியார் அறிமுகம் திருத்துலைவில்லி மங்கலம் (திருத்தொலைவில்லிமங்களம், இரட்டை திருப்பதி)108 வைணவத் திருத்தலத்தில் ஒரு திவ்ய தேசம். இரண்டு திருக்கோயில்கள் சேர்ந்து ஒரு திவ்ய தேசத் திருத்தலமாகக் கருதப்படுகின்றது. எனினும் நம்மாழ்வார் இரண்டு பெருமாள்களையும் தனித்தனியே பெயரிட்டுள்ளதால் நவதிருப்பதிகள் கணக்கில் இரண்டு திருத்தலங்களாகக் கொள்வது மரபு. தூத்துக்குடி மாவட்டத்தில் […]
அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி, (நவ திருப்பதி)
முகவரி அருள்மிகு பூமிபாலகர் திருக்கோயில், திருப்புளியங்குடி – 628 621 தூத்துக்குடி மாவட்டம் போன்: +91 4630 256 476 இறைவன் இறைவன்: பூமிபாலகர் இறைவி: மலர் மகள் நாச்சியார் அறிமுகம் திருப்புளிங்குடி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தூத்துக்குடி மாவட்டத்தில் வரகுணமங்கையிலிருந்து கிழக்கே சுமார் ஒரு மைல் தொலைவில் உள்ளது. இத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்திலும், தாமிரபரணி தல புராணத்திலும் குறிக்கப்பெற்றுள்ளது. இத்தல இறைவன் காய்சின வேந்தர் (காசினி […]
அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில், நத்தம்
முகவரி அருள்மிகு விஜயாஸனர் (பரமபத நாதன்) திருக்கோயில் நத்தம் (வரகுணமங்கை) – 628 601 தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: விஜயாஸனர் இறைவி: வரகுண வல்லி அறிமுகம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவதிருப்பதி யில் இது 2 வது திருப்பதி. நவக்கிரகத்தில் இது சந்திரன் ஸ்தலமாகும்.இங்கு பெருமாளே நவகிரகங்களாக செயல் படுவதால் நவ கிரகங்களுக்கு என தனியே சந்நதி அமைக்கப்படுவதில்லை.அவரவர்க்கு உள்ள கிரக தோசங்கள் நீங்க நவதிருப்பதி வந்து வணங்கி வழிபட்டால் கிரக தோஷம் […]
அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம்
முகவரி அருள்மிகு வைகுண்டநாதர் திருக்கோவில், ஸ்ரீ வைகுண்டம் – 628 601, தூத்துக்குடி (மாவட்டம்). தொலைபேசி : +91 4630 256 476, இறைவன் இறைவன்: வைகுண்டநாதர் இறைவி: வைகுண்டவல்லி, பூதேவி அறிமுகம் வைகுண்டநாதர் கோவில், 108 திவ்ய தேசங்களுள் ஒன்று. இத்தலம் நவதிருப்பதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 12 ஆழ்வார்களால் பாடப்பெற்ற நவதிருப்பதிகளில் முதல் திருப்பதியாகக் கருதப்படும் இத்தலம், நவக்கிரகங்களில் சூரியனுக்குரியது.இந்தியாவின் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. இவ்வூர் திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலையில் திருநெல்வேலியிலிருந்து […]
சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்
முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், சோலைமலை (பழமுதிர்ச்சோலை), அழகர்கோவில்- 625301. மதுரை மாவட்டம். தொலைபேசி எண் : 0452-247 0228 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் பழமுதிர்சோலை முருகன் கோயில், முருகனின் அறுபடை வீடுகளில், இத்தலம் ஆறாம் படை வீடு ஆகும், மதுரை மாவட்டம், அழகர் கோவில் மலை மீதுள்ள பழமுதிர்சோலையில் அமைந்துள்ளது. இத்தலத்தில் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அடியவர்களுக்கு அருள் செய்கிறார். இங்கு முருகனின் 3 அடி உயர வேலுக்கு தனி சன்னதி […]
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், திருத்தணி
முகவரி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,திருத்தணி-631 209, திருவள்ளூர் மாவட்டம். தொலைபேசி எண் : 044-27885225 இறைவன் இறைவன்: தணிகாச்சலம், இறைவி: வள்ளி, தெய்வானை அறிமுகம் திருத்தணி முருகன் கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது. இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில். […]
அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை
முகவரி அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் – 612302, தஞ்சாவூர் மாவட்டம். இறைவன் இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: மீனாட்சி அறிமுகம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயில் முருகனின் ஆறுபடை வீடுகளில், நான்காம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திற்கு வடகிழக்கில் 6 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உள்ளதால் இக்கோயிலை சுந்தரேஸ்வரசுவாமி கோயில் என்றும் இக்கோயிலை அழைப்பர். முருகப்பெருமான் இக்கோயிலில் ‘தகப்பன்சுவாமி’ எனப் […]
பழனி முருகன் கோவில்
முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பழனி, திண்டுக்கல் மாவட்டம் – 624 601 இறைவன் இறைவன்: முருகன் அறிமுகம் பழனி முருகன் கோவில் முருகனது சிறப்புடைய கோவில்களில் ஒன்றாகும். இது தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது. இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது. முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது பழனிமலை அங்கே வருவதற்கு உதவியவர் இடும்பன். அவர் பெரிய தராசின் முலம் பழனிமலையும் இடும்பமலையையும் தூக்கிக்கொண்டு […]
அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில், திருச்செந்தூர்
முகவரி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் – 628205 இறைவன் இறைவன்: சுப்பிரமணியசுவாமி அறிமுகம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. இது தேவார வைப்புத்தலமாகக் கருதப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில், மன்னார் வளைகுடாவை அண்டி அமைந்துள்ள இக்கோயில் சென்னையில் இருந்து 600 கி.மீ தொலைவில் உள்ளது. […]