முகவரி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் திருசெம்பள்ளி, செம்பனார்கோவில் அஞ்சல், மயிலாடுதுறை வழி, நாகப்பட்டினம் மாவட்டம் – 609309 இறைவன் இறைவன்: கைலாசநாதர் அறிமுகம் தற்போதுள்ள திருச்செம்பள்ளி என்று இப்பகுதி வழங்குகின்றது. செம்பொன்னார் கோயிலின் ஒருபகுதி. திருச்சிவன்பள்ளி – திருச்சிவன்பள்ளி என்று மாறி இன்று திருச்செம்பள்ளி என்றாகியுள்ளது. கோயில் முழுவதும் அழிந்துவிட்டது. அவ்விடத்தில் தற்போது ஊராட்சி மன்றக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்த மூர்த்தங்களாகிய கைலாசநாதர், பார்வதி, வீரபத்திரர், சண்டேசுவர் ஆகிய நான்கும் இவ்வூரிலுள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலின் […]
Category: கோயில்கள்
அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், மோகனூர்
முகவரி அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோவில், மோகனூர், மோகனூர் அஞ்சல், நாமக்கல் வட்டம், நாமக்கல் மாவட்டம் PIN – 637015. இறைவன் இறைவன்: அசலதீபேஸ்வரர், குமரீசுவரர் இறைவி: மதுகரவெனி அம்பிகை அறிமுகம் நாமக்கல்லில் இருந்து தெற்கே 17 கி.மீ. தொலைவில் மோகனூர் உள்ளது. மோகனூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் காவிரியின் வடகரையில் கோவில் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூருக்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. காவிரி ஆற்றின் வடகரையில் இவ்வாலயம் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பளவில் […]
அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர்
முகவரி அருள்மிகு செம்மலை நாதர் (அருணாசலேஸ்வரர்) திருக்கோயில் கீழையூர் – அஞ்சல் – 611 103, நாகப்பட்டினம் (வழி). இறைவன் இறைவன்: செம்மலைநாதர் இறைவன்: வந்தமரும்பொன்குழலாள் அறிமுகம் மக்கள் தற்போது கீழையூர் என்று வழங்குகின்றனர். வனவாசத்தின்போது பாண்டவர்கள் இங்கு வந்து ஐந்து சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக வரலாறு சொல்லப்படுகிறது. மூலத்தானத்தில் விளங்கும் லிங்கம் அருச்சுனனின் பிரதிஷ்டையாகச் சொல்லப்படுகிறது புராண முக்கியத்துவம் இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். கோயிலுள் இரு பலாமரங்கள் நன்கு […]
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், கிள்ளுகுடி
முகவரி அருள்மிகு அகத்தீசுவரர் கோயில், கிள்ளுகுடி – அஞ்சல் – 611 109, தேவூர் (வழி), கீவளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்தீசுவரர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் கீவளூர் (கீழ்வேளூர்) கச்சினம் சாலையில் – கிள்ளுக்குடி ஊர் உள்ளது. கடைவீதியில் கேட்டறிந்து – இடப்புறமாகத் திரும்பி சிறிது தூரத்தில் சாலை பிரியும் இடத்தில் – இடப்புறமாகத் திரும்பிச் சென்றால் ஊர்க்கோடியில் கோயில் உள்ளது. கார், வேன் கோயில் வரை செல்லும். தனிப் பேருந்தில் வருவோர் […]
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இறையான்சேரி – இரவாஞ்சேரி
முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இரவாஞ்சேரி – அஞ்சல் – 611 105, கூத்தூர் (வழி0, நீலப்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்:விசுவநாதர், இறைவி : விசாலாட்சி அறிமுகம் சோழநாட்டு வைப்புத்தலம். இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. இறையான்சேரி என்பது இதன் பெயர், மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. திருவாரூர் – நாகை சாலையில் நீலப்பாடியில் இருந்து வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதைவடைந்த நிலையில் இருந்த அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி […]
அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் , அளப்பூர் (தரங்கம்பாடி)
முகவரி அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் தரங்கம்பாடி தரங்கம்பாடி அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609313 இறைவன் இறைவன்: மாசிலாமணி ஈஸ்வரர் அறிமுகம் அளப்பூரிலுள்ள மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த இக்கோவில் கடலின் தொடர் சீற்றத்தால் மிகவும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது தொல் பொருள் ஆய்வுதுறையின் பராமரிப்பில் இருக்கிறது. கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் […]
அருள்மிகு உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்)
முகவரி அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில் கீழக்கடம்பூர் மேலக்கடம்பூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர்மாவட்டம் PIN – 608304 இறைவன் இறைவன்: உத்ராபதீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம். முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் […]
அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
முகவரி அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408. இறைவன் இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி அறிமுகம் வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. […]
அருள்மிகு ஆதிநாதன் திருக்கோயில் (நவதிருப்பதி)
முகவரி அருள்மிகு ஆதிநாதன் கோயில் திருக்கோயில், ஆழ்வார் திருநகரி – 628 612 தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: ஆதிநாதன் இறைவி: ஆதிநாதவல்லி அறிமுகம் ஆழ்வார்திருநகரி (திருக்குருகூர்) ஆதிநாதன் திருக்கோயில் 108 வைணவத் திருக்கோயில்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார் அவதாரத் தலம் ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தின் ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ளது. நவதிருப்பதிகளில் குரு ஸ்தலமாக விளங்கும் இத்தலம் பிரம்மாவுக்கு குருவாகப் பெருமாள் வந்த திருத்தலம் என்பதால் குருகூர் எனப்படுகின்றது. ஆதியிலேயே தோன்றிய நாதன் என்பதால் பெருமாள் ஆதிநாதன் […]
அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் (நவதிருப்பதி- 7)
முகவரி அருள்மிகு வேங்கட வாணன் திருக்கோயில், பெருங்குளம் – 628 752 திருக்குளந்தை தூத்துக்குடி மாவட்டம். இறைவன் இறைவன்: வேங்கட வாணன், ஸ்ரீனிவாசன் இறைவி: கோலண்டாய் வள்ளி, அலமேலு மங்கை அறிமுகம் கோயில் சிறப்பு பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று நவ திருப்பதிகளில் இது 7 வது திருப்பதி. நவகிரகங்களில் இது சனி பகவானுக்குரிய தலம். நவதிருப்பதிகள் என்றழைக்கப்படும் ஒன்பது வைணவ க்ஷேத்திரங்களும், நவகிரகங்களுடன் தொடர்புடையவை எனக்கருதி வழிபடப்பட்டு வருகிறது. சோழநாட்டில் அமைந்துள்ள நவகிரகங்களுக்கு ஒப்பாக […]