முகவரி அருள்மிகு விஷமங்களேஸ்வரர் திருக்கோவில் துடையூர் துடையூர் அஞ்சல் மணச்சநல்லூர் வட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் PIN – 621213 இறைவன் இறைவன்: விஷமங்களேஸ்வரர் இறைவி: வீரமங்கலேஸ்வரி அறிமுகம் துடையூர் ஓர் அழகிய கிராமம். சாலையின் இடதுபுறம் ஆலயமும், வலதுபுறம் கிராமமும் இருக்கிறது. கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்த அந்த ஆலயத்தின் பெயர் விஷமங்களேஸ்வரர் கோவில் என்பதாகும். அந்த காலத்தில் இந்த ஊர் கடம்ப மரங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. எனவே இங்குள்ள ஆலயத்தில் உள்ள இறைவன் ‘கடம்பவனேஸ்வரர்’ […]
Category: கோயில்கள்
அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை
முகவரி அருள்மிகு அட்சயநாதசுவாமி திருக்கோயில், மாந்துறை, மணலூர் – அஞ்சல், துகிலி – வழி, திருவிடைமருதூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 609 804. இறைவன் இறைவன்: அட்சயநாத சுவாமி இறைவி: யோகநாயகி அறிமுகம் மாந்துறையின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும்.முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே “மா-உறை” இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் […]
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம்
முகவரி அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில், நத்தம் – கொரநாட்டுக் கருப்பூர் – அஞ்சல் – 612 501, கும்பகோணம் (வழி) – வட்டம், தஞ்சை மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்துஸ்வரர், இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம் இத்தலம் சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். கொரநாட்டுக் கருப்பூர் என்று வழங்குகிறது. கும்பகோணம் சென்னை பேருந்துச் சாலையில் கும்பகோணத்தையடுத்துக் கருப்பூர் உள்ளது. கருப்பூரை அடுத்து 2 கி.மீல் உள்ள ‘நத்தம்’ பகுதியில் ஒரு கோயில் உள்ளது. திறந்த நிலையில்தான் […]
அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர்
முகவரி அருள்மிகு சத்யவாசகர் திருக்கோயில், மாத்தூர் – அஞ்சல், (வழி) ஆக்கூர் – 609301, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை RMS. இறைவன் இறைவன்: சத்யவாசகர், இறைவி: சௌந்தர நாயகி அறிமுகம் இத்தலம் திருஞான சம்பந்தர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழநாட்டு வைப்பு தலமாகும். மக்கள் வழக்கில் இன்று மாத்தூர் என்று வழங்குகிறது. ஆக்கூர் தான்தோன்றிமாடம் என்றழைக்கப்படும் பாடல் பெற்ற தலமான ஆக்கூருக்கு வந்து ஆக்கூர் மாரியம்மன் கோயிலை அடைந்து, இடப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது […]
அருள்மிகு சிவலோக நாதர் திருக்கோயில், மாமாகுடி
முகவரி அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில், மாமாகுடி அஞ்சல், வழி ஆக்கூர், தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டிணம் மாவட்டம் – 609301 இறைவன் இறைவன்: சிவலோகநாதர், இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் சீகாழியிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் ஆக்கூர் முக்கூட்டை (ஆக்கூர் கூட்ரோடு) அடைந்து – அங்கிருந்து சின்னங்குடி செல்லும் சாலையில் சென்று – ‘கிடங்கல்’ என்னும் இடத்தில், மாமா குடிக்கு இடப்பக்கமாகப் பிரியும் சாலையில் சென்று, ஊரின் முதலில் மாரியம்மன் கோயிலும், அதையடுத்து காளிகோயிலும் வர, அவற்றைத் தாண்டி, ஊருள் […]
அருள்மிகு மகாகாளேஸ்வரர் திருக்கோயில், ஆனைமாகாளம்
முகவரி அருள்மிகு மகாகாளேஸ்வரர் கோயில், ஆனைமாகாளம், ஓக்கூர் – அஞ்சல் – 611104 நாகப்பட்டினம். இறைவன் இறைவன்: மகா காளேஸ்வரர், இறைவி: மங்கள நாயகி அறிமுகம் கீழ்வேளூர் (கீவளூர்) வந்து மெயின்ரோடில் விசாரித்து இடப்புறமாகப் பிரியும் ‘வடகரை’ சாலையில் சிறிது தூரம் சென்றால் (இப்பாதையில் வளைவுகள் அதிகம்) ‘நாங்குடி’யும், அடுத்து ‘ஆனை மங்கலமும்’ வரும். ஊர்க்கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு, ஒற்றைப் பாதை வழியே நடந்து சென்று, ‘வெட்டாற்றை’க் கடந்தால் மறுகரையில் கோயில் உள்ளது. செங்கல் கட்டிடம் – […]
அருள்மிகு மந்தாரவனேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர்
முகவரி அருள்மிகு மந்தாரவனேஸ்வரர் திருக்கோயில், ஆத்தூர் – அஞ்சல் – 609204, திருமேனியார் கோயில் (வழி), நாகப்பட்டினம் மாவட்டம் PH:04374-265130 இறைவன் இறைவன்: மந்தாரவனேஸ்வரர், சொர்ணபுரீசுவரர், இறைவி: அஞ்சனாட்சி, அங்கயற்கண்ணி அறிமுகம் வைத்தீஸ்வரன் கோயில் – திருப்பனந்தாள் சாலையில் மணல்மேடு வந்து பந்த நல்லூர் சாலையில் திரும்பி சென்று – ‘கேசிங்கன்’ என்னும் ஊரையடைந்து – மெயின் ரோடில் விசாரித்து – வலப்புறச் சாலையில் திரும்பிச் சென்றால் ஆத்தூர் வரும். ஊர்க்கோடியில் நாம் வலப்புறப் பாதையில் திரும்பிச் […]
அருள்மிகு பஞ்சாட்சரபுரசுவரர் திருக்கோயில், பஞ்சாக்கை
முகவரி அருள்மிகு பஞ்சாக்கை பஞ்சாட்சரபுரசுவரர் கோயில், பஞ்சாக்கை – திருக்கடவூர் – அஞ்சல் – 609311, தரங்கம்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் PH:04364-287429 இறைவன் இறைவன்: பஞ்சாட்சரபுரீசுவரர், அக்னிசுவரர். அறிமுகம் தமிழ் நாடு மயிலாடுதுறை – ஆக்கூர் முக்கூட்டு – வழியாகப் பொறையாறு செல்லும் சாலையில் திருக்கடவூருக்கு முன்பாக அன்னப்பன் பேட்டை என்று கேட்டு – அங்கிருந்து இடப்புறமாக கீழே இறங்கிச் செல்லும் சாலையில், வீடுகள் நிறைந்த பகுதி வழியே சென்று -வயல் வெளிமேட்டில் கீற்றுக் கொட்டகையில் […]
அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர்
முகவரி அருள்மிகு மதங்கீஸ்வரர் திருக்கோயில் நாங்கூர் நாங்கூர் அஞ்சல் வழி மங்கைமடம் சீர்காழி வட்டம் நாகப்பட்டிணம் மாவட்டம் PIN – 609110 இறைவன் இறைவன்: மதங்கீஸ்வரர் இறைவி: மதங்கேஸ்வரி அறிமுகம் சிவபெருமானை அழைக்காமல் தட்சன் நடத்திய யாகத்திற்கு வந்த உமையம்மை தட்சனால் அவமானப் படுத்தப்பட்டு தீக்குளித்தாள். கோபமுற்ற சிவன் வீரபத்திரரை அனுப்பி தட்சனின் யாகத்தைக் கலைத்தார். பிறகும் கோபம் குறையாத சிவன் ருத்ரதாண்டவம் ஆடினார். அப்போது அவரது திருச்சடைமுடி பூமியை 11 இடங்களில் தொட்டது. அந்த இடங்களில் […]
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், செம்பங்குடி
முகவரி அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில், செம்பங்குடி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609104 இறைவன் இறைவன்: நாகநாதசுவாமி இறைவி: கற்பூரவல்லி, திரிபுரசுந்தரி அறிமுகம் சீகாழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 3 கி.மீ. ல் செம்பங்குடி உள்ளது. விசாரித்து குறுகிய பாதை வழியாக கோயிலை அடையலாம். சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பியான்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. திருநாவுகரசர் அருளிய ஆறாம் திருமுறையில் மனித இடர்களை போக்கும் தலங்களூள் ஒன்றாக விளங்கும் என்று […]