முகவரி ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோயில் லஹோரி டோலா, வாரணாசி, உத்தரபிரதேசம் 221001 இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் இக்கோயில் உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசி எனும் இடத்தில் அமைந்துள்ளது. வாரணாசி என்று தற்போது அழைக்கப்பட்டாலும், பழங்காலத்தில் காசி என அழைக்கப்பட்டமையினால் இத்தலம் காசி விஸ்வநாதர் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். விஸ்வநாதர் என்றால் அகிலத்தினை ஆள்பவர் என்று பொருளாகும். தசாஸ்வேமேத் நதிக்கரையிலிருந்து ஒரு குறுகிய தெரு கோயில் பக்கம் செல்கிறது. […]
Category: கோயில்கள்
புனே பீமாசங்கர் (ஜோதிர்லிங்கம்) கோயில், மகாராஷ்டிரா
முகவரி அருள்மிகு பீமாசங்கர் சிவாலயம் கோயில், புனே, பீமாசங்கர், மகாராஷ்டிரா 410509 இறைவன் இறைவன்: பீமாசங்கர்(சிவன்) அறிமுகம் பீமாசங்கர் கோயில் என்பது மகாராட்டிர மாநிலம், புனே மாவட்டம் சகியாத்ரி மலைப்பகுதியில் டாங்கினி என்ற இடத்தில் உள்ள ஒரு குன்றிமீது அமைந்துள்ள ஒரு சிவன் கோயிலாகும். இத்தலம் புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவிலும், நாசிக்கிலிருந்து 120 கிமீ தொலைவிலும் உள்ளது. […]
அருள்மிகு ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி
முகவரி அருள்மிகு ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி ஷாஜாப்பூர், மத்தியப் பிரதேசம் 465001 இறைவன் இறைவன்: ஓங்காரேஸ்வரர் அறிமுகம் ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு சிவன் கோயில் ஆகும். இது உஜ்ஜைனிக்கு தெற்கே 100 கி.மீ தொலைவில், நர்மதை ஆற்றின் வடகரையில் நர்மதையும் காவிரி ஆறும் கலக்கும் சங்கமத்துறையில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது […]
அருள்மிகு மகாகாலேஸ்வரர் (ஜோதிர்லிங்கம்) கோயில், உஜ்ஜைன்
முகவரி அருள்மிகு மகாகலேஷ்வர் ஜோதிர்லிங்கா, ஜெய்சிங்புரா, உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்,456006 இறைவன் இறைவன்: மகாகாலேஸ்வரர்(சிவன்) அறிமுகம் மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வரர் ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற சிவன் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது சிப்ரா ஆற்றாங்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, […]
அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம்
முகவரி அருள்மிகு மல்லிகார்ஜுனேஸ்வரர் திருக்கோயில், ஸ்ரீசைலம் – 518 100. (திருப்பருப்பதம்), கர்னூல் மாவட்டம், ஆந்திரமாநிலம். போன் +91- 8524 – 288 881, 887, 888. இறைவன் இறைவன்: மல்லிகார்ஜுனேஸ்வரர் , இறைவி: பிரமராம்பாள், பருப்பநாயகி அறிமுகம் திருப்பருப்பதம் (ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில்) என்பது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் வட நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற தலமாகும். இத்தலம் ஆந்திர மாநிலத்தின் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள […]
அருள்மிகு கேதார்நாத் கோயில் (பஞ்ச கேதார்). உத்தராகண்ட்
முகவரி அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 44 2787 2074, 99407 36579 தெய்வம் இறைவன்: வடாரண்யேஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் […]
அருள்மிகு திருலோகநாதசுவாமி திருக்கோவில், தக்களூர்
முகவரி அருள்மிகு திருலோகநாதசுவாமி திருக்கோவில் தக்களூர் திருநள்ளாறு அஞ்சல் காரைக்கால் வட்டம் புதுச்சேரி மாவட்டம் PIN – 609607 இறைவன் இறைவன்: திருலோகநாதசுவாமி, இறைவி: தர்மசம்வர்த்தினி அறிமுகம் இத்தலம் புதுவை மாநிலத்தில் உள்ளது. மயிலாடுதுறை – (வழி) பேரளம் – காரைக்கால் சாலையில், திருநள்ளாறு தாண்டி, 1 கி.மீ.-ல் சாலையோரத்தில் Television Relay Centre உள்ள இடத்தில் வலப்புறமாகப் பிரியும் சாலையில் சிறிது தூரம் சென்றால் கோயிலை அடையலாம். பாதையோரத்திலேயே கோயில் உள்ளது. மிக பழமையான சிறிய […]
அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி
முகவரி அருள்மிகு ராஜேந்திர சோளீஸ்வரர் திருக்கோயில், இளையான்குடி, சிவகங்கை – 630561. இறைவன் இறைவன்: சோழீசுவரர் அறிமுகம் மதுரை-இராமநாதபுரம் சாலையில், பரமக்குடியை அடுத்து காரைக்குடி சாலையில், எமனேஸ்வரம், குமாரக்குறிச்சி, திருவுடையார்புரம் ஆகிய ஊர்களை அடுத்து இளையான்குடி அமைந்துள்ளது. அப்பகுதியில் இக்கோயில் உள்ளது. இத்தலம் இளையான்குடி மாறநாயனார் அவதரித்து முக்தி பெற்ற தலமாகும். இத்தலத்தில் மாறநாயனாருக்குச் சன்னதி உள்ளது. இக்கோயிலில் அவர் ’பசிப்பிணி மருத்துவர்’ என்று வழங்கப்படுகிறார். கோயிலுக்குச் சற்று தூரத்தில் இவர் வாழ்ந்த வீடும் பயிர் செய்த […]
அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், தோழூர் (தோளூர்)
முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோவில், தோளூர் அஞ்சல், பாலப்பட்டி (வழி), நாமக்கல் – 637017 இறைவன் இறைவன்: சோளீசுவரர், இறைவி: விசாலாட்சி அறிமுகம் நாமக்கல்-மோகனூர் சாலையில், அணியாபுரம் ரோடு என்னுமிடத்தில் மேற்கில் பிரிந்து செல்லும் சாலையில் 3 கிமீ தொலைவில் இவ்வூர் உள்ளது. நாமக்கல்லிலிருந்து மோகனூர் செல்லும் நகரப் பேருந்துகள் அணியாபுரம் தோளூர் வழியாகச் செல்கின்றன. (நாமக்கல்லிலிருந்து 15 கீ.மீ.). தனிப்பேருந்தில் யாத்திரையாக வருவோர் நாமக்கல்லில் இருந்து மோகனூர் ச்சாலையில் நேரே வந்து – கால் நடை […]
அருள்மிகு சுக்ரீஸ்வரர் திருக்கோயில், திருப்பூர்
முகவரி அருள்மிகு சுக்ரீஸ்வரர் (மிளகேஸ்வரர்) திருக்கோயில் … பெரியபாளையம், திருப்பூர்- 641 607. போன்: +91 94423 73455. இறைவன் இறைவன்: சுக்ரீஸ்வரர் அறிமுகம் இவ்வூர் சர்க்கார் பெரிய பாளையம் என்றும் வழங்கப்படுகிறது. சுருக்கமாக எஸ். பெரியபாளையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வூர் திருப்பூர்-ஊத்துக்குளி சாலையில் திருப்பூரிலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. இதற்கு சான்றாக ஆலயத்தில் அர்த்த மண்டப சுவரில், சுக்ரீவன் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யும் படைப்புச் சிற்பம் உள்ளது. இத்தல இறைவன் குரக்குத்தளி ஆடுடைய நாயனார் […]