முகவரி நென்மேலி ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோவில், நென்மேலி, செங்கல்பட்டு அருகே, காஞ்சிபுரம் மாவட்டம்- 603003. இறைவன் இறைவன்: ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே நென்மேலி எனும் கிராமத்தில் அமைந்து உள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாள் கோயில், சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட தலமாகப் போற்றப்படுகிறது. செங்கல்பட்டிலிருந்து திருக்கழுக்குன்றம் செல்லும் சாலையில் செங்கல்பட்டிலிருந்து சுமார் 5 கி.மீ. மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு புண்டரீக நல்லூர், பிண்டம் வைத்த நல்லூர் என்றும் […]
Category: கோயில்கள்
திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், காரைக்கால்
முகவரி திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், திருமலைராயன் பட்டினம், காரைக்கால் மாவட்டம் – 609 606. இறைவன் இறைவன்: இராஜ சோளீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம் திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும் புராண முக்கியத்துவம் திருக்கடவூர் அபிராமியை அனுதினமும் பூஜிக்கும் பேறு பெற்றவர் அம்பிகாதாச பட்டர். வேத-சாஸ்திரங்களில் கரை கண்ட இவர், அபிராமி […]
காட்டூர் உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்
முகவரி அருள்மிகு உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் திருக்கோயில், காட்டூர், திருப்போரூர் தாலுக்கா, செங்கல்பட்டு மாவட்டம் – காஞ்சிபுரம் – 603110. மொபைல்: +91 94448 78797 / 94475 36549 / 98842 17301 மொபைல்: +91 95516 இறைவன் இறைவன்: உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் இறைவி: தையல் நாயகி அறிமுகம் உத்திர வைத்திய லிங்கேஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் தாலுகாவில் உள்ள காட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். மூலவர் […]
மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி மதுராந்தகம் ஸ்ரீ ஏரி காத்த ராமர் திருக்கோயில், சென்னை- திருச்சி நெடுஞ்சாலை, மதுராந்தகம், செங்கல்பட்டு மாவட்டம்- 603306. இறைவன் இறைவன்: ஸ்ரீ ஏரி காத்த ராமர் இறைவி : சீதாதேவி அறிமுகம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் இத்திருக்கோயில் மதுராந்தகத்தில் நடுநாயகமாக அமைந்துள்ளது. ஸ்ரீ ராமபிரான் சீதாதேவி , லக்ஷ்மணர் மற்றும் ஆஞ்சநேயருடன் கருவறையில் காட்சி அளிக்கிறார். பிரகாரத்தில் சீதாதேவி, ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நரசிம்மர், உடையவர், பெரிய நம்பிகள் ஆகிய சன்னதிகள் உள்ளன. கொடிமரத்துடன் […]
தையூர் ஸ்ரீ முருகீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி தையூர் ஸ்ரீ முருகீஸ்வரர் திருக்கோயில், சிவன் கோயில் தெரு, தவேஷ் அவன்யூ, தையூர், செங்கல்பட்டு மாவட்டம்- 603103. இறைவன் இறைவன்: ஸ்ரீ முருகீஸ்வரர் இறைவி : ஸ்ரீ மரகதாம்பிகை அறிமுகம் சென்னை மாமல்லபுரம் சாலையில் கேளம்பாக்கத்திலிருந்து சுமார் 2 கி.மி. மேற்கு திசையில் அமைந்துள்ள தையூர் எனும் கிராமத்தில் ஒரு காலத்தில் 7 சிவாலயங்கள் இருந்தன. தற்போது 3 கோயில்களே வழிபாட்டில் உள்ளன. அவைகளில் ஒன்றூ ஸ்ரீ முருகீஸ்வரர் ஆலயம். ஸ்ரீ முருகப்பெருமான் இறைவனை பூஜித்ததாக […]
மேலக்கொட்டையூர் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி மேலக்கொட்டையூர் ஸ்ரீ மேகநாதீஸ்வரர் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), வண்டலூர் கேளம்பாக்கம் சாலை, மேலக்கொட்டையூர், காஞ்சிபுரம் மாவட்டம்- 600048. இறைவன் இறைவன்: ஸ்ரீ மேகநாதீஸ்வரர் இறைவி : ஸ்ரீ மேகாம்பிகை அறிமுகம் ஸ்ரீ மேகாம்பிகை சமேத ஸ்ரீ மேகநாதீஸ்வரர் திருக்கோயில், வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மேலக்கொட்டையூர் கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் 1400 ஆண்டுகள் பழமையான இத்திருக்கோயில் சீரமைக்கப்பட்டு நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது. கோஷ்ட மூர்த்தங்கள், கன்னிமூலை கணபதி, வள்ளி தேவசேனா முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம் […]
புதுப்பாக்கம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), செங்கல்பட்டு
முகவரி புதுப்பாக்கம் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), புதுப்பாக்கம், , திருப்போரூர் வட்டம், செங்கல்பட்டு மாவட்டம்- 631502. இறைவன் இறைவன்: ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் இறைவி : ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அறிமுகம் புதுப்பாக்கம் கிராமத்தில் பழமையான சிவன் கோயில் உள்ளது. இறைவன் திருநாமம் ஸ்ரீ அகஸ்தீஸ்வரர். இறைவி, ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. சிவ கோஷ்டத்தில் உள்ள பஞ்ச கோஷ்டம் போல் அம்பாளுக்கும் பஞ்ச கோஷ்ட தேவிகள் உள்ளனர். 2006 ஆம் ஆண்டு ஆலயம் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பிரகாரத்தில் […]
கோவளம் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), சென்னை
முகவரி கோவளம் ஸ்ரீ கைலாசநாதர் மத்தளேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), கோவளம் , சென்னை மாவட்டம்- 603112. இறைவன் இறைவன்: ஸ்ரீ கைலாசநாதர் இறைவி : ஸ்ரீ கனகவல்லி அறிமுகம் சென்னை மாமல்லபுரம் ECR சாலையில் உள்ள கோவளம் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ளது இந்த பழமையான சிவன் கோயில். கற்கோயிலாக விளங்கும் இத் தலத்தில் மூலவராக ஸ்ரீ கைலாசநாதர் கிழக்கு திசை நோக்கி காட்சி அளிக்கிறார். அம்பாள் ஸ்ரீ கனகவல்லி. சுமார் 1350 ஆண்டுகள் பழமையான […]
காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), திருவள்ளூர்
முகவரி காட்டூர் ஸ்ரீ கைலாசநாதர் திருக்கோயில், (பரிகார தலம்), காட்டூர், மீஞ்சூர் வட்டம், திருவள்ளூர் மாவட்டம்- 601203. இறைவன் இறைவன்: ஸ்ரீ வைத்தியநாதர் இறைவி : ஸ்ரீ தையல்நாயகி அறிமுகம் இக்கோயில் திருப்போரூர் மாம்பாக்கம் சாலையில் உள்ளது. திருப்போரூர் இங்கிருந்து 6 கி மீ தொலைவில் உள்ளது. மூலவர் – ஸ்ரீ வைத்தியநாதர் (சுயம்பு), அம்பாள் – ஸ்ரீ தையல்நாயகி. மற்ற சன்னதிகள் கோஷ்ட மூர்த்திகள்,நால்வர், விநாயகர் சேக்கிழார், காசி விஸ்வநாதர் விசாலாக்ஷி முருகன், கஜ லட்சுமி, […]
வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்
முகவரி வெளிச்சை ஆஞ்சநேயர் திருக்கோயில், (பரிகார தலம்), வெளிச்சை , திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603103. இறைவன் இறைவன் : ஆஞ்சநேயர் அறிமுகம் ஆதியில் கஜ கிரி அன்று அழைக்கப்பட்ட இந்த சிறிய மலை மீது பழமையான ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. 108 படிகளை கொண்ட இம்மலைமீது ஆஞ்சநேயர் ஆயுதம் இல்லாமல் திருமேனி கிழக்கு நோக்கியும் முகம் வடக்கு நோக்கியும் காட்சி கொடுக்கும் ஆசிர்வதிக்கும் கோலம். புதுப்பாக்கம் ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் பாரி வேட்டை தலம். […]