முகவரி திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் திருக்கோயில், திருவெற்றியூர், திருவாடனை வட்டம், சிவகங்கை மாவட்டம் – 623407. இறைவன் இறைவன்: வன்மீகநாதர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம் திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்த சிவத்தலமாகும். சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கோயிலை பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது சம்பந்தர், […]
Category: கோயில்கள்
திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவேகம்பத்து, திருவாடானை வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் – 630408. இறைவன் இறைவன்: ஏகாம்பரேஸ்வரர், ஏகாம்பரநாதர் இறைவி: சிநேகவல்லி அறிமுகம் திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருவேகம்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். காளையார்கோவில் – திருவாடானை சாலையில் திருவேகம்பத்து உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, திருவாடானை, காளையார்கோவில் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு […]
திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயில், தூத்துக்குடி
முகவரி திருச்செந்தூர் செந்திலாண்டவர் திருக்கோயில், திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டம் PIN – 628215 இறைவன் இறைவன்: செந்திலாண்டவர் அறிமுகம் கந்தமாதனம் (திருச்செந்தூர் முருகன் கோவிலின் ஒரு பகுதி). மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஊர்களிலிருந்து திருச்செந்தூர் செல்ல நிறைய பேருந்து வசதிகள் உள்ளன. சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு நேரடி ரயில் வசதியும் உள்ளது. கந்தமாதனம் திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோயிலின் வடபால் உள்ள பெருமாள் கோயிலை ஒட்டினாற் போல, மணலால் சிறு மலைப்பகுதி போலஅமைக்கப்பட்டுள்ளது. இவ்விடமே வைப்புத் தலமாகக் […]
பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி பாபநாசம் பாபநாசநாதர் திருக்கோயில், பாபநாசம், வி.கே.புரம் அஞ்சல் அம்பாசமுத்திரம் வட்டம் திருநெல்வேலி மாவட்டம் – 627425 இறைவன் இறைவன்: பாபநாசநாதர் இறைவி: உலகம்மை அறிமுகம் பாபநாசநாதர் கோயில் தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாபநாசத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அப்பர், சம்பந்தர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு தலமாகும். திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் இறைவன் பாபநாசநாதர், இறைவி உலகம்மை ஆவர். கோயிலின் […]
சிந்து பூந்துறை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி சிந்து பூந்துறை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், சிந்து பூந்துறை, திருநெல்வேலி மாவட்டம் – 627006. இறைவன் இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: மீனாட்சி அறிமுகம் திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி பூந்துறை என்றும் சிந்து பூந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ப்ளூ ஸ்டார் என்னும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள தெருவில் சென்று, முதல் […]
களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி களக்காடு சத்தியவாகீஸ்வரர் திருக்கோயில், களக்காடு, நாங்குனேரி வட்டம், திருநெல்வேலி மாவட்டம் – 627501. இறைவன் இறைவன்: சத்தியவாகீஸ்வரர் இறைவி: கோமதியம்மாள் அறிமுகம் களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குனேரி வட்டத்தில், வள்ளியூரிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள களக்காடு என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் சத்தியவாகீஸ்வரர் ஆவார். இறைவி கோமதியம்மாள் ஆவார். ஒன்பது நிலைகளைக் கொண்ட ராஜகோபுரத்துடன் உள்ள இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. […]
பாளையங்கோட்டை திரிபுராந்தகர் திருக்கோயில், திருநெல்வேலி
முகவரி பாளையங்கோட்டை திரிபுராந்தகர் திருக்கோயில், திரிபுராந்தகம், பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் – 627002. இறைவன் இறைவன்: திரிபுராந்தகர் இறைவி: விசாலாட்சி அறிமுகம் பாளையங்கோட்டை திரிபுராந்தகர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். தற்போது திருநெல்வேலியில், பாளையங்கோட்டையில் உள்ள சிவாலயமே திரிபுராந்தகம் என்று அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர், சுந்தரர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். சுவாமி – அம்பாள் இரு சந்நிதிகளும் தனித்தனி வெளிக் கோபுரங்களுடன் விளங்குகிறது. சுவாமி சந்நிதியில் முருகன் காட்சி தருகின்றார்; அவ்வாயிலின் […]
மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் திருக்கோயில், கோயம்பத்தூர்
முகவரி மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் திருக்கோயில், மொக்கணீசுவரம், திருமலைக் கவுண்டன் பாளையம், வேமாண்டன்பாளையம் (வழி), அவிநாசி வட்டம், கோயம்பத்தூர் மாவட்டம் – 638462 இறைவன் இறைவன்: மொக்கணீஸ்வரர் அறிமுகம் மொக்கணீசுவரம் மொக்கணீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். அவிநாசி-அந்தியூர் சாலையில் உள்ள வைப்புத்தலமான சேவூரை அடுத்து 1 கிமீ தொலைவில் குட்டகம் என்னுமிடத்தில் பிரியும் இடப்புறச் சாலையில் 6ஆவது கிமீ தொலைவில், தண்ணீர்ப்பந்தல் பாளையம் என்னும் ஊரையடுத்து, சாலையோரத்தில் […]
சிவசைலம் (அத்தீச்சுரம்) சிவசைலநாதர் திருக்கோயில், திருநேல்வேலி
முகவரி சிவசைலம் (அத்தீச்சுரம்) சிவசைலநாதர் திருக்கோயில், சிவசைலம், ஆழ்வார்குறிச்சி அஞ்சல், அம்பாசமுத்திரம் வட்டம் திருநேல்வேலி மாவட்டம் – 627414 இறைவன் இறைவன்: சிவசைலநாதர் இறைவி: பரமகல்யாணி அறிமுகம் சிவசைலம் கோயில் எனப் பொதுவாக அழைக்கப்படும் சிவசைலநாதர் பரமகல்யாணி அம்மன் கோயில் தமிழ்நாட்டிலுள்ள சிவசைலம் கிராமத்தில் அமைந்துள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். தென்காசி மாவட்டம், ஆழ்வார்குறிச்சியிலிருந்து சுமார் ஐந்து கிமீ தொலைவிலுள்ளது. சிற்பங்களும் கல்வெட்டுகளும் கொண்ட இது ஒரு பழமையான மிகப்பெரிய சிவன் கோயிலாகும். கடனாநதிக்கருகில் அமைந்துள்ள […]
ஏளூர் கைலாசநாதர் / தேனீஸ்வரர் திருக்கோயில், நாமக்கல்
முகவரி ஏளூர் கைலாசநாதர் / தேனீஸ்வரர் திருக்கோயில், ஏளூர், புதுச்சத்திரம் வழியாக, நாமக்கல் மாவட்டம் – 637 018 மொபைல்: +91 98650 13481 / 80121 27189 / 96267 84010 / 97875 38452 இறைவன் இறைவன்: கைலாசநாதர் / தேனீஸ்வரர் இறைவி: விசாலாட்சி / தேனுகாம்பிகை அறிமுகம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஏளூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் கைலாசநாதர் / தேனீஸ்வரர் என்றும், தாயார் விசாலாக்ஷி / […]