Friday Jan 24, 2025

கொல்லங்குடி வெட்டுடையா காளி திருக்கோயில், சிவகங்கை

முகவரி அருள்மிகு வெட்டுடையா காளி திருக்கோயில், கொல்லங்குடி வழி, விட்டனேரி போஸ்ட், அரியாக்குறிச்சி-623 556, சிவகங்கை மாவட்டம். போன்: +91-90479 28314, 93633 34311 இறைவன் இறைவி: வெட்டுடையா காளி அறிமுகம் வெட்டுடையகாளியம்மன் கோயில் இது சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள 18ம் நூற்றாண்டில் உருவான கோயில் ஆகும். இங்குள்ள மூலவர்: வெட்டுடையா காளி. கொல்லங்குடி இது சிவகங்கை மாவட்டத்தில் மதுரை – தொண்டி நெடுஞ்சாலையில் காளையார்கோயில் அருகே உள்ளது. யாரேனும் தவறு செய்துவிட்டால், அவர்களைத் தண்டிக்க ”நாணயம் […]

Share....

சிதம்பரம் தில்லை காளி திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு தில்லை காளி திருக்கோயில், சிதம்பரம் – 608 001, கடலூர் மாவட்டம். போன்: +91- 4144 – 230251 இறைவன் இறைவி: தில்லை காளி, பிரம்ம சாமுண்டீஸ்வரி அறிமுகம் இந்தியாவில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நகரின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது. 1229 மற்றும் 1278 க்கு இடைப்பட்ட சோழ மன்னர் கோப்பெருஞ்சிங்கனால் கட்டப்பட்டது. சிதம்பரம் நகரின் புறநகர்ப்பகுதியில் இந்த கோயில் அமைந்துள்ளது. காளி தேவி, சிவனின் நடனப் போட்டியில் சிவன் தோற்ற பிறகு, […]

Share....

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், விழுப்புரம்

முகவரி அருள்மிகு அங்காளபரமேஸ்வரி திருக்கோயில், மேல்மலையனூர் – 604 204, விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 4145 – 234 291 இறைவன் இறைவி: அங்காளபரமேஸ்வரி (பார்வதி) அறிமுகம் தமிழ்நாட்டில் பல சிறப்புகளைக் கொண்ட ஆலயங்கள் இருக்கின்றன. அந்த வகையில் முக்கியமான திருத்தலமாக விளங்குவது, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில். அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில், மேல்மலையனூர் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி வட்டத்தில அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். இக்கோயிலில் அம்பாள் புற்று வடிவில் சுயம்பு […]

Share....

தோரணமலைமுருகன் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி அருள்மிகு தோரணமலைமுருகன் திருக்கோயில், தோரணமலை கடையம் பெரும்பத்து, அம்பாசமுத்திரம் வட்டம், திருநெல்வேலி – 627802. போன்: +91 4633 250768, 9965762002 இறைவன் இறைவன்: தோரணமலைமுருகன் அறிமுகம் தென்காசி மாவட்டம் கடையம் அருகே இயற்கை எழிலோடு அமைந்துள்ளது தோரணமலை முருகன் கோவில். இங்கு 1,001 படிகளுக்கு மேல், மலை உச்சியில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். கடையத்தின் மருமகனான மகாகவி பாரதியார் ‘குகைக்குள் வாழும் குகனே’ என்று ஸ்தலத்தை பற்றி போற்றிப் பாடியது […]

Share....

தாரமங்கலம் கைலாசநாதர் திருக்கோயில், சேலம்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில், தாரமங்கலம், ஓமலூர், சேலம் மாவட்டம் – 636502. தொலைபேசி எண்: 04290-252100 இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ளது. இக்கோயில் சிற்ப கலைக்கு மிகவும் புகழ் பெற்றது. இங்குள்ள சிங்கத்தின் வாயில் உருளும் கல், இராமன் வாலியை வதைக்கும் சிற்பம் ஆகியவை வியப்புக்குரியவை. இது ஒரே நேரத்தில் கட்டப்பட்ட கோயில் அல்ல. 10 ஆம் நூற்றாண்டிலேயே இதன் சில […]

Share....

சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், ஈரோடு

முகவரி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில், சத்தியமங்கலம், பண்ணாரி – 638 451, ஈரோடு மாவட்டம். போன்: +91-4295-243366, 243442, 243 289 இறைவன் இறைவி: மாரியம்மன் அறிமுகம் பண்ணாரி மாரியம்மன் கோயில் தமிழ் நாட்டில் உள்ள மாரியம்மன் கோவில்களில் சிறப்புவாய்ந்த கோவிலாகும். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் – மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 209 இல் பண்ணாரி எனும் ஊரில் அமைந்துள்ளது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள சத்தியமங்கலம் சென்று, அங்கிருந்து […]

Share....

குமாரசாமி பேட்டை சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், தர்மபுரி

முகவரி அருள்மிகு சிவசுப்ரமணிய சுவாமி திருக்கோயில், குமாரசாமி பேட்டை, தர்மபுரி மாவட்டம் – 636701 தொலைபேசி எண்:04342-266616 இறைவன் இறைவன்: சிவசுப்ரமணிய சுவாமி அறிமுகம் மாசி மாதத்தின் முப்பது நாட்களும், சூரியக் கதிர்கள், சிவசுப்ரமணியரின் மீது விழுந்து வணங்குவது சிறப்பு. நடராஜர் சன்னதிக்கு எதிரில், சென்னகேசவ பெருமாள் காட்சி தருகிறார். அவரைத் தொழுதபடி ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கிறார். தவிர விநாயகர், தட்சிணாமூர்த்தி, துர்கை, சண்டிகேஸ்வரர், இடும்பன், வீரபத்திரர், நலவீரர்கள் ஆகியோரையும் தரிசிக்கலாம். புராண முக்கியத்துவம் சுமார் 300 […]

Share....

திருவேற்காடு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு -600 077, சென்னை. திருவள்ளூர் மாவட்டம். போன்: +91-44-2680 0430, 2680 0487, 2680 1686. இறைவன் இறைவி: தேவி கருமாரியம்மன் அறிமுகம் திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில், தமிழ்நாட்டில், திருவள்ளூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் திருவேற்காட்டில் அமைந்துள்ளது. திருவேற்காடு எனும் பெயருக்கு தெய்வீக மூலிகைகள் (வேர்கள்) நிறைந்த வனம் என்பது பொருளாகும். சென்னையில் உள்ள அம்மன் தலங்களில், எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும் […]

Share....

மஞ்சூர் அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், நீலகிரி

முகவரி அருள்மிகு அன்னமலை தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், குந்தா, மஞ்சூர், நீலகிரி மாவட்டம் – 643 219. போன்: +91- 423- 250 9353 இறைவன் இறைவன்: தண்டாயுதபாணி சுவாமி அறிமுகம் கோவையில் இருந்து 82 கிலோமீட்டர் தூரத்திலும், ஊட்டியில் இருந்து 32 கிலோமீட்டர் தூரத்தில் அன்னமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. ஊட்டி, குன்னூரில் இருந்து மஞ்சூர் குந்தாவுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு பஸ் இயக்கப்படுகிறது. மேலும் கோவையில் இருந்து காரமடை, வெள்ளியங்காடு வழியாக அன்னமலைக்கு தினமும் […]

Share....

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு மாதவப்பெருமாள் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை — 600 004. போன்: +91 -44-2498 5112, 2466 2039, 94440 18239. இறைவன் இறைவன்: மாதவப்பெருமாள் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் தமிழ்நாட்டில் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள மாதவப்பெருமாள் கோயில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. திராவிட பாணியிலான கட்டிடக்கலையில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.இறைவன் மாதவ பெருமாள் மற்றும் அவரது துணைவியார் லட்சுமி அமிர்தவள்ளியாக காட்சியளிக்கிறார்.கி.பி ஆறிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.அவர்களுள் முதலாழ்வார் என அழைக்கப்படுபவர் […]

Share....
Back to Top