முகவரி அருள்மிகு பொல்லாப்பிள்ளையார் கோயில் காட்டுமன்னார் கோயில், கடலூர், திருநாரையூர்-608 303, … இறைவன் பொல்லாப்பிள்ளையார் அறிமுகம் பொல்லாப்பிள்ளையார் சிதம்பரத்திலிருந்து 17 கி.மீ தொலைவிலும், காட்டுமன்னார் கோவிலிலிருந்து 8 கி.மீ தொலைவிலும்அமைந்துள்ளது திருநாரையூர் என்னும் திருத்தலம். இந்தத் திருத்தலத்தின் இறைவனின் திருநாமம் ஸ்ரீசௌந்தரேஸ்வரர். அம்பாள் ஸ்ரீதிரிபுரசுந்தரி. இங்கு ஆட்சி புரியம் பிள்ளையாருக்கு ‘பொண்ணாப் பிள்ளையார்” என்று பெயர். இவரை வணங்க அனைத்து நற்பலன்களும் கிடைக்கும். ஆறாம்படைவீடு திருநாரையூரில் இருக்கிறது. இந்த தலத்தில் `பொண்ணாப் பிள்ளையார்’ என்ற பெயரில் […]
Category: அறுபடை வீடு – விநாயகர் கோயில்
அருள்மிகு கள்ள வாரண பிள்ளையார் கோயில் , திருக்கடையூர்
முகவரி அருள்மிகு கள்ள வாரண பிள்ளையார் கோயில் , திருக்கடையூர்(ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயில் )திருக்கடையூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், தமிழ்நாடு- 609311 இறைவன் கள்ள வாரண பிள்ளையார் அறிமுகம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் “கள்ள வாரண பிள்ளையார்’ அருள்பாலிக்கிறார். இவரை சமஸ்கிருதத்தில் “சோர கணபதி’ என்பார்கள். பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுத்தபின், மகாவிஷ்ணு அனைவருக்கும் கொடுத்தார். பொதுவாக, விநாயகர் பூஜைக்குப் பின்னரே இத்தகைய புண்ணியச் செயல்களைச் செய்ய வேண்டும். இதனால் விநாயகப் பெருமான் அந்த அமிர்த […]
அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில், திருச்சிராப்பள்ளி
முகவரி அருள்மிகு உச்சிப்பிள்ளையார் கோவில் என் அந்தர் செயின்ட், மலைக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு 620002 இறைவன் உச்சிப்பிள்ளையார் அறிமுகம் உச்சிப்பிள்ளையார் கோயில் தென்னிந்திய மாநிலமான தமிழகத்தின் திருச்சி நகரத்தில் உள்ள பிள்ளையார் கோயில் ஆகும். 3 பில்லியன் ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறையின் உச்சியில் இந்த கோயில் அமைந்துள்ளதால் உச்சிப்பிள்ளையார் கோயில் என்று இதற்கு பெயர் வந்தது. (இப்பாறைக்கு மலைக் கோட்டை எனவும் பெயர் உண்டு.) இக்கோயில் மலைக்கோட்டையின் உச்சியில் 273 அடி உயரத்தில் உள்ளது. பிள்ளையார் […]
அருள்மிகு ஆழத்துப் பிள்ளையார், திருமுதுகுன்றம்
முகவரி அருள்மிகு ஆழத்துப் பிள்ளையார், திருமுதுகுன்றம், அ.மி.பழமலைநாதர் திருக்கோயில் விழுப்புரம் மாவட்டம் விருத்தாசலம் – அஞ்சல் – 606 001. இறைவன் ஆழத்துப் பிள்ளையார். அறிமுகம் இரண்டாம் படை வீடு – விருத்தாசலம் : ஆழத்துப் பிள்ளையார். பழமலைநாதர் கோயில் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கடலூர்…மாவட்டத்திலுள்ள விருத்தாசலத்தில் அமைந்துள்ள சைவசமய சிவன் கோயிலாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். தேவாரப்பாடல் பெற்ற- காசிக்குச் சமமானதாகக் கருதப்படுகிற விருத்தாசலத்தில் உள்ள பிரம்மாண்டமான ஆலயம் […]
அருள்மிகு செல்வ கணபதி திருக்கோயில், திருவண்ணாமலையில்
முகவரி அருள்மிகு செல்வ கணபதி திருக்கோயில், பாவசாகுண்டூர், திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம்- 606601 இறைவன் அல்லல் போம் விநாயகர், செல்வ கணபதி அறிமுகம் விநாயகரின் முதலாம் படைவீடு. திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள. விநாயகரின் பெயர் ‘அல்லல் போம் விநாயகர்.இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலே `அல்லல் போம் வல்வினை போம்,அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். திருவண்ணாமலை விநாயகரின் முதல்படை வீடாகக் கருதப்படுகிறது. இவர் திருவண்ணாமலையில் கிழக்கு ராஜகோபுரத்திற்குள்ளேயே செல்வக் கணபதியாக அருள்புரிகிறார். […]
அருள்மிகு திரு கற்பக விநாயகர் திருக்கோயில் பிள்ளையார்பட்டி
முகவரி பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவில் P.K.NK, கோவில் சாலை கூட்டதிபட்டி, பிள்ளையர்பட்டி, சிவகங்கை மாவட்டம் 630207 இறைவன் இறைவன்: கற்பக விநாயகர் அறிமுகம் இந்த பழமையான குடைவரைக் கோயில் அமைந்துள்ள பிள்ளையார்பட்டி என்ற கிராமம், திருப்பத்தூர்- குன்றக்குடிச் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலும், குன்றக்குடி முருகன் கோயிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும், காரைக்குடியிலிருந்து 16 கி.மீ. தொலைவிலும், இங்குள்ள சிறிய மலையின் அடிவாரத்தில் கோவில் குடையப்பெற்றுள்ளது. பிள்ளையார்பட்டி எனப் பெயர் […]