Thursday Jan 23, 2025

கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி கஞ்சனூர் (வடகஞ்சனூர்) இராமலிங்கேஸ்வரர் திருக்கோயில், கஞ்சனூர் (வடகஞ்சனூர்), விழுப்புரம் மாவட்டம் – 605203. இறைவன் இறைவன்: இராமலிங்கேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி அறிமுகம் தென் நாட்டில் கஞ்சனூர் என்றொரு பாடல் பெற்ற தலம் உள்ளது. எனவே இத்தலத்தை ‘வடகஞ்சனூர்’ குறிப்பிட்டனர். ஆனால் இன்று இத்தலம் கஞ்சனூர் என்றே வழங்குகிறது. தமிழ் நாடு சென்னையிலிருந்து விழுப்புரம் சென்று – ரயில்வே Gateஐ யொட்டி செல்லும் – விழுப்புரம் – செஞ்சி – திருவண்ணாமலை சாலையில் சென்று – கஞ்சனூர் […]

Share....

இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி இறையூர் – எறையூர் தாகம்தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில், இறையூர் – எறையூர், (பெண்ணாடம் இரயில் நிலையம்), திட்டக்குடி வட்டம், விழுப்புரம் மாவட்டம் – 606111. இறைவன் இறைவன்: தாகம் தீர்த்த புரீஸ்வரர் இறைவி: அன்னப்பூரணி அறிமுகம் தமிழ் நாடு விருத்தாசலம் – பெண்ணாகடம் – திட்டக்குடி பேருந்துச் சாலையில், பெண்ணாகடத்தை அடுத்துள்ளது. (பெண்ணாகடம் – திருநெல்வாயில் அரத்துறை இவற்றிற்கு இடையில் உள்ளது.) அருணா சர்க்கரை ஆலை மேனிலைப்பள்ளி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இக்கோவிலுக்கு செல்லலாம். மாறன்பாடி மக்கள் […]

Share....

அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்)

முகவரி அருள்மிகு சிதம்பரேசர் திருக்கோயில், சித்தவடமடம் (கோட்லாம்பாக்கம்) புதுப்பேட்டை, பண்ருட்டி – 607 108, விழுப்புரம் மாவட்டம். இறைவன் இறைவன்: சிதம்பரேஸ்வரர் சிற்றம்பலநாதர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம் பண்ருட்டியிலிருந்து திருவெண்ணைநல்லூர் திருக்கோவிலூர் சாலையில் புதுப்பேட்டை வந்து, காசி விஸ்வநாதர் கோயில் இருக்கும் தெருவினுள் சென்று, இடப்புறம் திரும்பினால் வீதியின் கோடியிலுள்ள சித்தவடமடம் கோயிலை அடையலாம். இப்பகுதி தற்போது கோட்லாம்பாக்கம் என்று வழங்குகிறது. சித்தாண்டிமடம், சித்தாத்த மடம் என்றெல்லாம் வழங்கிய இப்பகுதி, தற்போது கோடாலம்பாக்கம் என்றாகி, அதுவும் மருவி […]

Share....

அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், திண்டீச்சரம் (திண்டிவனம்)

முகவரி அருள்மிகு திந்திரிணீஸ்வரர் திருக்கோயில், ஈஸ்வரன் கோயில் தெரு, திண்டிவனம் – அஞ்சல் – 604 001, விழுப்புரம் மாவட்டம். இறைவன் இறைவன்: திந்திரிணீஸ்வரர் இறைவி: மரகதவல்லி, மரகதாம்பாள் அறிமுகம் தற்போது திண்டிவனம் என வழங்கும் ஊராகும். சென்னையிலிருந்து தெற்கு நோக்கிச் செல்லும் எல்லாப் பேருந்துகளும் இத்தலம் வழியாகச் செல்கின்றன. சென்னையிலிருந்து வரும்போது திண்டிவனம் வந்து, மேம்பாலம் மூலம் ரயில் இருப்புப் பாதையினைத் தாண்டி ஊருக்குள் சென்றால் கோயிலை அடையலாம். கோயில் உள்ள தெருவுக்கு ஈஸ்வரன் கோயில் […]

Share....

அருள்மிகு உருத்திர கோடீஸ்வரர் திருக்கோயில், கடம்பை இளங்கோயில் (கீழக்கடம்பூர்)

முகவரி அருள்மிகு உத்ராபதீஸ்வரர் திருக்கோவில் கீழக்கடம்பூர் மேலக்கடம்பூர் அஞ்சல் காட்டுமன்னார்குடி வட்டம் கடலூர்மாவட்டம் PIN – 608304 இறைவன் இறைவன்: உத்ராபதீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம் இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள – வைப்புத் தலமாகும். அப்பர் காலத்தில் பெருங்கோயில், கரக்கோயில், ஞாழற்கோயில், சொகுடிக் கோயில், இளங்கோயில், மணிக்கோயில், ஆலக்கோயில் எனப் பலவகையான கோயில்கள் இருந்தன என்று அவர்தம் (6-71-5) பொருப்பள்ளி வரைவில்லாப் என்ற பாடலால் அறிகிறோம். முற்றிலும் இடிந்த நிலையிலுள்ள இக்கோயிலைக் காணும்போது, முன்பொரு காலத்தில் […]

Share....
Back to Top