முகவரி அருள்மிகு தூவாய் நாதர் திருக்கோயில், திருவாரூர் கீழவீதி, திருவாரூர்ப் பரவையுள் மண்டளி, தூவாநாயனார் கோயில் – 610 002 திருவாரூர் மாவட்டம் . போன் +91- 4366 – 240 646, 99425 40479 இறைவன் இறைவன்: தூவாய் நாதர், இறைவி: தூவாய் நாயகி அறிமுகம் தூவாநாயனார் கோயில் தூவாய் நாதர் கோயில் (திருஆருர்ப் பரவையுள் மண்டளி) சுந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள […]
Category: தேவாரப்பாடல் பெற்ற தலங்கள்
திருமீயச்சூர் சகலபுவனேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி அருள்மிகு மேகலாம்பிகை சமேத சகலபுவனேஸ்வரர் திருக்கோயில்,(லலிதாம்பிகை கோயில்), திருமீயச்சூர் – 609 405, திருவாரூர் மாவட்டம். போன்: +91-4366-239 170, 94448 36526 இறைவன் இறைவன்: சகலபுவனேஸ்வரர், இறைவி: மேகலாம்பிகை, செளந்தரநாயகி அறிமுகம் திருமீயச்சூர் இளங்கோயில் சகலபுவனேஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையிலும் அருகிலுள்ள பேரளம் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே ஒரு கிலோமீட்டர் தொலைவிலும் […]
திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி அருள்மிகு ஐராவதீஸ்வரர் திருக்கோயில், கொட்டாரம் அஞ்சல்- 609 603 நெடுங்காடு வழி, நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4368 – 261 447 இறைவன் இறைவன்: ஐராவதீஸ்வரர், இறைவி: வண்டமர் பூங்குழலி, சுகந்தகுந்தளாம்பிகை அறிமுகம் திருக்கொட்டாரம் ஐராவதீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 53ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து 12 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இராஜ கோபுரத்தைக் கடந்து […]
திருமெய்ஞானம் (திருநாலூர் மயானம்) ஞானபரமேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோயில் நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் – 612 605 குடவாசல் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91 94439 59839 இறைவன் இறைவன்: ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர் இறைவி: ஞானாம்பிகை, பெரிய நாயகி அறிமுகம் திருமெய்ஞானம் ஞானபரமேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 96ஆவது சிவத்தலமாகும். திருநாலூர் மயானம் என்றழைக்கப்படுகிறது. கஜபிருஷ்ட அமைப்பில் உள்ள விமானத்தைக் கொண்ட […]
திருப்பந்துறை சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில், திருப்பந்துறை,-612 602. நாச்சியார் கோவில் போஸ்ட், கும்பகோணம் தாலுகா தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-244 8138, 94436 50826. இறைவன் இறைவன்: சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர், இறைவி: மங்களாம்பிகை அறிமுகம் திருப்பந்துறை சிவானந்தேசுவரர் கோயில் (பேணுபெருந்துறை) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர் வட்டத்தில் கும்பகோணம் – நாச்சியார்கோவில் – எரவாஞ்சேரி – பூந்தோட்டம் […]
தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில், தலைஞாயிறு- 614712 (திருக்கருப்பறியலூர்) நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 4364 – 258 833 இறைவன் இறைவன்: குற்றம் பொறுத்தநாதர் (அபராதசமேஸ்வரர்) இறைவி : கோல்வளை நாயகி (விஜித்ர வலையாம்பிகை) அறிமுகம் தலைஞாயிறு குற்றம் பொறுத்த நாதர் கோயில் (திருக்கருப்பறியலூர்) சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 27வது தலம் ஆகும். இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை […]
தருமபுரம் யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோயில், புதுச்சேரி
முகவரி அருள்மிகு யாழ்முறிநாதேஸ்வரர் திருக்கோவில் தருமபுரம் காரைக்கால் அஞ்சல் புதுச்சேரி மாவட்டம் PIN – 609602 இறைவன் இறைவன்: தருமபுரீசுவரர்,யாழ்மூரிநாதர், இறைவி: மதுர மின்னம்மை, தேனாமிர்தவல்லி அறிமுகம் தருமபுரம் யாழ்முரிநாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 51ஆவது சிவத்தலமாகும்.சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் காரைக்கால் வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலத்தில் எமன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. திருநீலகண்ட யாழ்ப்பாணரின் அவதாரத் தலமாகும்.இக்கோயிலின் ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மண்டபம் உள்ளது. அம்மண்டபத்தில் […]
சிதம்பரம் நடராஜர் திருக்கோவில், கடலூர்
முகவரி அருள்மிகு நடராஜர் திருக்கோவில் சிதம்பரம் அஞ்சல் கடலூர் மாவட்டம் PIN – 608001 இறைவன் இறைவன்: நடராஜர், கனகசபை இறைவி : உமையாம்பிகை (சிவகாமசுந்தாி) அறிமுகம் சிதம்பரம் தில்லை நடராஜர் கோயில் சமயக்குரவர் நால்வரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்திருத்தலம் சிதம்பரம் வட்டத்தில் அமைந்துள்ளது. சேந்தனார் அருள் பெற்றதும், மாணிக்கவாசகர், வியாக்ரபாதர், பதஞ்சலி, உபமன்யு, வியாசர், திருநீலகண்டர், திருநாளைப்போவார், கணம்புல்லநாயனார் முக்தி பெற்ற தலமாகும். பஞ்சபூத தலங்களுள் இது ‘ஆகாயத் ‘ தலம். பஞ்சசபைகளுள் இது […]
இரும்பை மாகாளேஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்
முகவரி அருள்மிகு மாகாளேஸ்வரர் திருக்கோயில் இரும்பை விழுப்புரம் மாவட்டம் – 605 010 இறைவன் இறைவன்: மாகாளேசுவரர் இறைவி: மதுரசுந்தர நாயகி அறிமுகம் மகாகாளேசுவரர் கோயில் அல்லது திருவிரும்பை மாகாளம் தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வானூர் வட்டத்தில், இரும்பை எனும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.இவ்வாலயம் சுமார் 1 ஏக்கர் நிலப்பரளவில் ஒரு பிராகாரத்துடன் அமைந்துள்ளது. ஆலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு […]
திருப்பனங்காடு தாளபுரீஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை
முகவரி அருள்மிகு தாளபுரீஸ்வரர், கிருபாநாதேஸ்வரர் திருக்கோயில், திருப்பனங்காடு – 604410. திருவன் பார்த்தான் பனங்காட்டூர், திருவண்ணாமலை மாவட்டம். போன்: +91- 44 2431 2807, 98435 68742 இறைவன் இறைவன்: தாளபுரீஸ்வரர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் தாளபுரீஸ்வரர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்இங்கு ஆண், பெண் என இரண்டு பனைமரங்கள் தல விருட்சமாக உள்ளது. அகத்தியருடன் வந்த அவரது சிஷ்யர் புலத்தியர், தாளபுரீஸ்வரருக்கு அருகிலேயே, மற்றோர் லிங்கத்தை பிரதிஷ்டை செய்து […]