Tuesday Jul 02, 2024

திருவாலங்காடு வடாரண்யேசுவரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு வண்டார்குழலி உடனுறை வடாரண்யேஸ்வரர் திருக்கோயில், திருவாலங்காடு-609 810, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 44 2787 2074, 99407 36579 இறைவன் இறைவன்: வடாரண்யேஸ்வரர் இறைவி: வண்டார்குழலி அறிமுகம் இச்சிவாலயம் தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருவாலங்காடு எனும் ஊரில் அமைந்துள்ளது. திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், சம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வடாரண்யேஸ்வரர், தாயார் வண்டார்குழலி. சிவபெருமான் […]

Share....

கூவம் திரிபுராந்தக சுவாமி திருக்கோவில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில், கூவம் – 631 402. பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம். போன்: +91 94432 53325 இறைவன் இறைவன்: திரிபுராந்தகேஸ்வரர் இறைவி: திரிபுராந்தக நாயகி அறிமுகம் கூவம் திரிபுராந்தகர் கோயில் என்பது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் திரிபுராந்தகர். தாயார் திரிபுராந்தக நாயகி. திரிபுர அசுரர்களை அழிக்கும் பொருட்டு, இத்தல இறைவனார் மேரு மலையை வில்லாக ஏந்திய தலம் என்பதால் ’திருவிற்கோலம்’ என்ற பெயர் […]

Share....

இலம்பையங்கோட்டூர் தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு தெய்வநாயகேஸ்வரர் திருக்கோயில், திருஇலம்பையங்கோட்டூர்-631 553. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 – 2769 2412, 94448 65714, 96000 43000 இறைவன் இறைவன் : தெய்வநாயகேஸ்வரர், அரம்பேஸ்வரர் இறைவி: கனககுசாம்பிகை அறிமுகம் இலம்மையங்கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் அல்லது எலுமியன் கோட்டூர் அரம்பேஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் அமைந்துள்ளது. சம்பந்தரை இறைவன் […]

Share....

திருஊறல் (தக்கோலம்) ஜலநாதேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு ஜலநாதேஸ்வரர் திருக்கோவில் தக்கோலம் அஞ்சல் அரக்கோணம் வட்டம் வேலூர் மாவட்டம் PIN – 631151 இறைவன் இறைவன்: ஜலநாதேஸ்வரர் இறைவி: கிரிராஜ கன்னிகாம்பாள் அறிமுகம் திருவூறல் – தக்கோலம், ஜலநாதீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தொண்டை நாட்டுத் தலங்களில் 12 வது திருத்தலம். இது வட ஆற்காடு மாவட்டத்தில் தற்போது அரக்கோணம் வட்டத்தில் அமைந்துள்ள தக்கோலத்தில் அமைந்துள்ளது. இத்தல இறைவனாரின் திருவடியிலிருந்து நீர் வந்ததால் […]

Share....

திருமால்பூர் மணிகண்டேஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோயில், திருமால்பூர்-631 053. திருமாற்பேறு, வேலூர் மாவட்டம். போன்: +91 4177 248 220, 93454 49339 இறைவன் இறைவன்: மணிகண்டேஸ்வரர் இறைவி: அஞ்சனாட்சி அறிமுகம் மணிகண்டேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலத்தின் மூலவர் மணிகண்டீஸ்வரர், தாயார் அஞ்சனாட்சி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வ மரமும், தீர்த்தமாக சக்கர தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்தலம் தமிழ்நாடு வேலூர் […]

Share....

திருவலம் வில்வநாதேஸ்வரர் திருக்கோவில், வேலூர்

முகவரி அருள்மிகு வில்வநாதேஸ்வரர் திருகோயில், திருவல்லம்-632 515. வேலூர் மாவட்டம். போன்: 91- 416-223 6088. இறைவன் இறைவன்: வில்வநாதேஸ்வரர் இறைவி: தனுமத்யாம்பாள் அறிமுகம் வில்வநாதேஸ்வரர் கோயில் என்பது திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள வேலூர் மாவட்டத்தில் திருவல்லம் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரானது திருவலம் என்று பழங்காலத்தில் அழைக்கப்பட்டிருந்தது. ஐந்து நிலை ராஜகோபுரத்துடன், மூன்று திருச்சுற்றுடன் இக்கோயில் உள்ளது. புராண முக்கியத்துவம் திருவல்லத்தில் வாழ்ந்த அர்ச்சகர் […]

Share....

திருவேற்காடு வேதபுரீஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு வேதபுரீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு- 600 077. காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44-2627 2430, 2627 2487. இறைவன் இறைவன்: வேதபுரீஸ்வரர் இறைவி: பாலாம்பிகை அறிமுகம் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். நான்கு வேதங்களும் வேல மரங்களாய் நின்று சிவபெருமானை வழிபட்டதால் வேற்காடு எனப்பெயர் பெற்றது. இது திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. அகத்தியருக்கு , இறைவன் திருமணக் கோலம் காட்டியருளிய தலம் என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் […]

Share....

திருமாகறல் மாகறலீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு திருமாகறலீஸ்வரர் திருக்கோயில், திருமாகறல் -631 603, காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 94435 96619. இறைவன் இறைவன்: மாகறலீஸ்வரர், இறைவி: திரிபுவனநாயகி அறிமுகம் மாகறல் – திருமாகறலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச் சிவாலயம் இந்தியாவின் தமிழகத்தில் செங்கற்பட்டு மாவட்டத்தில் செய்யாற்றின் கரையில் அமைந்துள்ளது. திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வினை தீர்க்கும் பதிகம் பாடிய தலமாகும். இராசேந்திர சோழனுக்கு பொன் உடும்பாகத் தோன்றி அவன் துரத்த புற்றில் ஓடி […]

Share....

காஞ்சிபுரம் சத்தியநார் திருக்கோயில்

முகவரி அருள்மிகு சத்யநாதசுவாமி திருக்கோயில், காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 44 – 2723 2327, 2722 1664. இறைவன் இறைவன்: சத்தியநாதேஸ்வரர், இறைவி: பிரம்மராம்பிகை அறிமுகம் தேவர்களின் தலைவனான இந்திரன் தனது தவத்தினால் விரும்பிய வடிவம் எடுக்கும் திறன் பெற்றிருந்தான். ஒருசமயம் கவுதம மகரிஷியின் மனைவியான அகல்யா மீது அவனுக்கு ஆசை ஏற்பட்டது. எனவே, அகல்யாவை கவுதமரிடம் இருந்து பிரித்து அவளிடம் செல்ல வஞ்சக எண்ணம் கொண்டான். இதற்காக ஒருநாள் […]

Share....

அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோவில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஓணகாந்தேஸ்வரர் திருக்கோயில், ஓணகாந்தன்தளி, பஞ்சுப்பேட்டை, காஞ்சிபுரம்- 631 502. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 98944 43108 இறைவன் இறைவன்: ஓணகாந்தேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம் ஓணகாந்தன்தளி – ஓணேஸ்வரர் காந்தேஸ்வரர் கோயில் தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயம்.பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்திருக்கோயில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு மேற்கேயுள்ள சர்வதீர்த்தத்துக்கு வடமேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் பஞ்சுப்பேட்டை என்ற பகுதியில் உள்ள துணை நிலையத்திற்கு […]

Share....
Back to Top