Saturday Jan 18, 2025

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சீபுரம்

முகவரி அருள்மிகு வேதகிரீஸ்வரர் திருக்கோயில், திருக்கழுக்குன்றம் – 603109, காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91-44- 2744 7139, 94428 11149 இறைவன் இறைவன்: வேதகிரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோயில், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருக்கழுக்குன்றம் வட்டத்தின் தலைமையிடமான திருக்கழுகுன்றத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். […]

Share....

திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஞானபுரீஸ்வரர் திருக்கோயில், திருவடிசூலம் – 603 108. திருஇடைச்சுரம், செங்கல்பட்டு. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 44 – 2742 0485, 94445 – 23890 இறைவன் இறைவன்: ஞானபுரீஸ்வரர், இடைசுர நாதர் இறைவி: இமயமடக்கொடி, கோபரத்னாம்பிகை அறிமுகம் திருவடிசூலம் ஞானபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்றதாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டில் இருந்து கிழக்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இவ்வூர் […]

Share....

அச்சிறுபாக்கம் ஆட்சீஸ்வரர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு ஆட்சீஸ்வரர் திருக்கோயில், அச்சிறுபாக்கம்- 603 301. காஞ்சிபுரம் மாவட்டம். போன் +91- 44 – 2752 3019, 98423 – 09534. இறைவன் இறைவன்: ஆட்சீஸ்வரர், இறைவி: உமையாம்பிகை அறிமுகம் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் ஆட்சீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் சங்கு தீர்த்தம், சிம்ம தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் உள்ளன. இரண்டு சந்நிதிகள் இத்திருத்தலத்தில் உள்ளன.கண்ணுவ முனிவர், […]

Share....

அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர்

முகவரி அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில், திருவான்மியூர், சென்னை PIN – 600041 இறைவன் இறைவன்: மருண்டீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி, சொக்க நாயகி அறிமுகம் திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் சென்னை – புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில், சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். புராண முக்கியத்துவம் இந்திரனின் சாபத்தை குணப்படுத்தி, புனித பரத்வாஜ பூஜை […]

Share....

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004. போன்: +91- 44 – 2464 1670. இறைவன் இறைவன்: கபாலீஸ்வரர் இறைவி: கற்பகாம்பாள் அறிமுகம் கபாலீஸ்வரர் கோவில் இந்திய மாநிலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் மயிலாப்பூரில் அமைந்துள்ள கோவில் ஆகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர் (சுருக்கமாக கபாலி) என்றும் உடனுறை அம்மனின் பெயர் கற்பகாம்பாள் என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் பல்லவர்களால் ஏழாம் […]

Share....

திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு ஆதிபுரீஸ்வரர் திருக்கோயில், திருவொற்றியூர் – 600 019, சென்னை மாவட்டம். இறைவன் இறைவன்:ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர் இறைவி: வடிவுடையாம்பிகை (திரிபுரசுந்தரி அம்மன்) அறிமுகம் ஆதிபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவர், தாயார் திரிபுரசுந்தரி. இத்தலத்தின் தலவிருட்சமாக அத்தி மரமும், மகிழ மரமும் உள்ளன. தீர்த்தமாக பிரம்ம தீர்த்தமும், ஆதிசேட தீர்த்தமும் அமைந்துள்ளன. இத்திருத்தலத்திலுள்ள இறைவன் ஆதிபுரீஸ்வரர், தியாகராஜர், திருவொற்றீஸ்வரர் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகிறார். எனினும், ஆதிபுரீஸ்வரர் எனும் […]

Share....

திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில், சென்னை

முகவரி அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில் பாடி, திருவலிதாயம், சென்னை-600 050. போன்: +91 – 44 – 2654 0706 இறைவன் இறைவன்: திருவல்லீஸ்வரர் இறைவி: ஜெகதாம்பிகை அறிமுகம் திருவலிதாயம் – பாடி வல்லீஸ்வரசுவாமி கோயில் பரணிடப்பட்டது 2008-06-11 at the வந்தவழி இயந்திரம் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சென்னை மாவட்டத்தில் ஆவடி செல்லும் சாலையில் பாடி லூகாஸ் டிவிஸ் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள […]

Share....

திருக்காளத்தி காளத்தியப்பர் திருக்கோயில், ஆந்திரப் பிரதேசம்

முகவரி காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில் காளஹஸ்தி – அஞ்சல் – 517 644 சித்தூர் மாவட்டம் – ஆந்திர மாநிலம். இறைவன் இறைவன்: காளகத்தீஸ்வரர் இறைவி: ஞானப்பிரசுனாம்பிகை அறிமுகம் திருக்காளத்தி – காளகத்தீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களுள் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். புகழ்பெற்ற மன்னர்களுள் ஒருவரும் தஞ்சை பெரிய […]

Share....

திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு சிவாநந்தீஸ்வரர் திருக்கோயில், திருக்கண்டலம்- 601 103. ஊத்துக்கோட்டை தாலுகா, திருவள்ளூர் மாவட்டம். போன் +91-44 – 2762 9144. +91- 99412 22814 இறைவன் இறைவன்: சிவாநந்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவள்ளி அறிமுகம் திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் (சிவானந்தேஸ்வரர் கோயில்) திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற தொண்டை நாட்டுச் சிவாலயமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் சிவாநந்தீஸ்வரர். தாயார் ஆனந்தவல்லி. இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. இத்தலம் பிருகு முனிவர் வழிபட்ட திருத்தலம். இது பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

திருப்பாசூர் வாசீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி அருள்மிகு வாசீஸ்வர சுவாமி திருக்கோயில், திருப்பாசூர் – 631 203, திருவள்ளூர் மாவட்டம். போன்: +91- 98944 – 86890 இறைவன் இறைவன்: வாசீஸ்வரர், பசுபதிஸ்வரர் இறைவி: பசுபதி நாயகி அறிமுகம் திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இச்சிவாலயத்தின் மூலவர் வாசீஸ்வரர், தாயார் தங்காதலி. பசு மூங்கில் புற்றில் பால் சொரிந்ததைக் கண்ட வேடர்கள் வெட்டிப்பார்த்தபோது சிவலிங்கம் வெளிப்பட்டதாக தலவரலாறு. […]

Share....
Back to Top