Wednesday Dec 18, 2024

திருவிசநல்லூர் சிவயோகிநாத சுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு யோகநந்தீஸ்வரர் திருக்கோயில், திருவிசநல்லூர்- 612 105.தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435-200 0679, 94447 47142 இறைவன் இறைவன்: சிவயோகிநாதர், புராதனேஸ்வரர், வில்வாரண்யேஸ்வரர் இறைவி: செளந்தரநாயகி, சாந்த நாயகி அறிமுகம் யோகநந்தீசுவரர் கோயில் திருஞான சம்பந்தரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் யோகநந்தீஸ்வரர், தாயார் சவுந்தரநாயகி. இத்தலத்தின் தலவிருட்சமாக வில்வம் மரமும், தீர்த்தமாக எட்டு தீர்த்தங்களும் அமைந்துள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள […]

Share....

திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு கற்கடேஸ்வரர் திருக்கோயில், திருந்துதேவன்குடி – 612 105. வேப்பத்தூர், போஸ்ட், திருவிடைமருதூர் தாலுகா, தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 2000 240, 99940 15871 இறைவன் இறைவன்: கற்கடேஸ்வரர், தேவதேவேசர் இறைவி: ஆறுமயநாயகி, மற்றும் அபாயனாயகி அறிமுகம் திருந்துதேவன்குடி – திருத்தேவன்குடி கற்கடகேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 42வது தலம் ஆகும். திருத்தேவன்குடி தஞ்சாவூர் […]

Share....

திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில் திருவாய்ப்பாடி – 612 504. திருப்பனந்தாள் போஸ்ட். திருவிடைமருதூர் வட்டம். தஞ்சாவூர் மாவட்டம். போன் +91- 94421 67104 இறைவன் இறைவன்: பாலுகந்த ஈஸ்வரர் இறைவி: பெரியநாயகி அறிமுகம் கும்பகோணம்-திருப்பனந்தாள் சாலையில் திருப்பனந்தாளுக்குத் தென்மேற்கே 1 1/2 கிமீ தூரத்தில் உள்ளது. திருஆப்பாடி திருவாய்ப்பாடி பாலுகந்தநாதர் கோயில் அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சண்டேசுவரர் வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). சண்டிகேசர் மோட்சம் அடைந்த தலம். […]

Share....

திருப்பனந்தாள் அருணஜடேஸ்வரர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி அருள்மிகு அருணஜடேஸ்வரர் திருக்கோயில், திருப்பனந்தாள் – 612 504 தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435 – 256 422, 245 6047, 94431 16322, 99658 52734 இறைவன் இறைவன்: அருணஜடேஸ்வர சுவாமி இறைவி: பெரிய நாயகி அறிமுகம் திருப்பனந்தாள் தாலவனேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 39வது தலம் ஆகும். தாடகை என்னும் […]

Share....
Back to Top