Wednesday Dec 18, 2024

திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், சீர்காழிவட்டம், நாகைமாவட்டம் – 609 125. இறைவன் இறைவன்: அண்ணன்பெருமாள் இறைவி: அலர்மேல் மங்கை அறிமுகம் திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. […]

Share....

திருமணிக்கூடம் வரதராஜப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், திருமணிக்கூடம்- 609 106, திருநாங்கூர், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91 96554 65756 இறைவன் இறைவன்: வரதராஜப்பெருமாள் (மணிக்கூடநாயகன்) இறைவி: திருமாமகள் நாச்சியார்,(ஸ்ரீதேவி) அறிமுகம் திருமணிக்கூடம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரிலிருந்து கிழக்கே 4 பர்லாங் தொலைவில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் இக்கோயிலும் ஒன்றாகும். திருமணிக்கூடம் என்ற சொல்லுக்கேற்ப இத்தலம் மணிக்கூடம் போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் […]

Share....

திருத்தெற்றியம்பலம் செங்கண்மால் ரங்கநாதர் (பள்ளிகொண்ட பெருமாள்) திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு செங்கண்மால் ரங்கநாதர் திருக்கோயில், திருத்தெற்றியம்பலம், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364 – 275 689 இறைவன் இறைவன்: செங்கண்மால்,ரங்கநாதன், இறைவி: செங்கமலவல்லி அறிமுகம் திருத்தெற்றியம்பலம் எனப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சன்னதி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூருக்கருகில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. 108 வைணவ திருத் தலங்களில் இத்தலம் ஒன்றிற்கு மட்டுமே அம்பலம் என்னும் சொல் […]

Share....

திருத்தேவனார்த் தொகை தெய்வநாயகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு தெய்வநாயகப்பெருமாள் திருக்கோயில், திருத்தேவனார்த்தொகை, திருநாங்கூர்-609 106 நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364-266 542. இறைவன் இறைவன் – தெய்வநாயகன் இறைவி – கடல்மகள் நாச்சியார் அறிமுகம் திருத்தேவனார்த் தொகை என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. இதனைக் கீழ்ச்சாலை என்றும் குறிப்பிடுவர். திருநாங்கூரிலிருந்து சுமார் 1 மைல் தொலைவில் மன்னியாற்றின் தென்கரையில் இக்கோயில் அமைந்துள்ளது. திரு நாங்கூரில் பதினொரு திருப்பதிகளிலும் கோயில் […]

Share....

திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91-4364-256 927, 94433 72567 இறைவன் இறைவன்: அழகியசிங்கர், இறைவி: அமிர்தா கட வள்ளி அறிமுகம் திருவாழி அழகியசிங்கர் கோயில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாழி எனும் கிராமத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக […]

Share....

திருநாங்கூர் வைகுண்ட நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், திருநாங்கூர் – 609 106., நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 275 478. இறைவன் இறைவன் : வைகுண்ட நாதர் இறைவி: வைகுந்த வள்ளி அறிமுகம் திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த […]

Share....

திருமணிமாடக்கோயில் நாராயணப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 256 424, 275 689, 94439 85843 இறைவன் இறைவன்: நாராயணன் இறைவி: புண்ட்ரி காவலி தயார் அறிமுகம் திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற […]

Share....

திருநாங்கூர் பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், (செம்பொன்செய் கோயில்) நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு பேரருளாளன் (செம்பொன்னரங்கர்) திருக்கோயில், செம்பொன்செய் கோயில், திருநாங்கூர்- 609 106 . நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91- 4364-236 172 இறைவன் இறைவன்: பேரருளாளன் இறைவி: அல்லிமாமலர் நாச்சியார் அறிமுகம் 108 திருப்பதிகளில், பெருமாள் தன் கோயிலை தானே கட்ட உதவியது இத்தலத்தில் மட்டும் தான். கிழக்கு பார்த்து நின்ற திருக்கோலத்தில் உள்ள இப்பெருமாளுக்கு செம்பொன்னரங்கர், பேரருளாளன் என்று பல திருநாமங்கள். இவருக்கு மேல் உள்ள விமானம் கனக விமானம். பெருமாள் பரமபதத்தில் இருப்பதால் […]

Share....

திருநாங்கூர் புருஷோத்தமப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு புருஷோத்தமன் திருக்கோயில், திருநாங்கூர்- 609 106 (சீர்காழி-திருநாங்கூர்) நாகப்பட்டினம் மாவட்டம். இறைவன் இறைவன்: புருஷோத்தமன் இறைவி: புருஷோத்தம நாயகி அறிமுகம் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருநாங்கூர் கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் 32-வது தலமான அருள்மிகு வண்புருஷோத்தம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ புருஷோத்தம நாயகி தாயார் சமேத ஸ்ரீ வண்புருஷோத்தம பெருமாள் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். சீர்காழி- நாகப்பட்டினம் ரோட்டில் அண்ணன் பெருமாள் கோவில் ஸ்டாப்பில் இறங்கி […]

Share....

திருஅரிமேயவிணண்ணகரம் குடமாடு கூத்தர் திருக்கோயில் நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு குடமாடு கூத்தர் திருக்கோயில், நாங்கூர் அஞ்சல்,சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609 116. இறைவன் இறைவன்: குடமாடுகூத்தர் இறைவி: அமிர்தவல்லி அறிமுகம் திருஅரிமேய விண்ணகரம் அல்லது குடமாடு கூத்தன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழிக்கு கிழக்கே ஐந்து மைல் தொலைவில் திருநாங்கூரில் அமைந்துள்ளது. கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆடிய இறைவன் என்பதால் குடமாடு கூத்தன் என்ற பெயர். உதங்க முனிவர் இறைவனைக் […]

Share....
Back to Top