Saturday Jan 18, 2025

திருப்பவளவண்ணம் பவளவண்ணப் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு பவளவண்ணப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருப்பவளவண்ணம் காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம் போன்: +91- 98423 51931. இறைவன் இறைவன்: பவளவண்ணன் இறைவி: பவழவல்லி (பிரவாளவல்லி) அறிமுகம் திருப்பவள வண்ணம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் உள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் பாடல் பெற்றது இத்தலம். இறைவனின் நிறத்தைக்கொண்டு பாடல் பெற்ற தலம் இது ஒன்றுதான். காஞ்சியில் காலாண்டார் தெருவில் அமைந்துள்ள இந்தப் பவள […]

Share....

அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்

முகவரி அருள்மிகு கள்வப்பெருமாள் சுவாமி திருக்கோயில், திருக்கள்வனூர்காமாட்சி அம்மன் சன்னதி செயின்ட், பெரியா, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502, செயல் அலுவலர் : +91 44-3723 1988, 93643 10545 இறைவன் இறைவன்: கள்வப்பெருமாள் இறைவி: அஞ்சலி வள்ளி அறிமுகம் கள்வப்பெருமாள், காமாட்சி அம்மன் கோயிலில் கருவறைக்கு வெளியே காயத்ரி மண்டபத்தில் வலப்புறத்தில் உள்ள ஒரு சுவரில் தென்கிழக்கு திசையை நோக்கி காட்சி தருகிறார். இவருக்கு இடப்புறத்தில் காமாட்சி அம்மனின் கருவறைச்சுவரில் மகாலட்சுமி தாயார் இருக்கிறார். பொதுவாக மகாலட்சுமி […]

Share....

அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம்

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் கோயில், திருக்கார்வானம், காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பெரியா, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502, +91-94435 97107, 98943 88279,94439 03450, 94425 53820,97874 14773. இறைவன் இறைவன்: கார்வானர் இறைவி: கமலா வள்ளி அறிமுகம் இங்கு மூலவர் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம்புஷ்கல விமானம் எனப்படும். பார்வதி இத்தல இறைவனின் தரிசனம் பெற்றுள்ளார். உலகளந்த பெருமாள்: கருவறையில் மேற்கு நோக்கிய திருமுகத்துடன் […]

Share....

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்காரகம் (காஞ்சிபுரம்)

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருக்காரகம் (காமாட்சி அம்மன் சன்னிதி தெரு, பெரியா, காஞ்சிபுரம், தமிழ்நாடு 631502 இறைவன் இறைவன்: கருணாகரப்பெருமாள் இறைவி: பத்மணி நச்சியார் அறிமுகம் திருக்காரகம் உலகளந்த பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருக்காரகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 53 வது திவ்ய தேசம் ஆகும். இத்தல இறைவனை கார்ஹ மகரிஷி தரிசனம் செய்துள்ளார். இத்தல […]

Share....

அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி), காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு சொன்ன வண்ணம் செய்த பெருமாள் (யதோத்தகாரி), என்னிகரன், காஞ்சிபுரம், தமிழ்நாடு 63150, தர்மகர்த்தா : 04427232011 இறைவன் இறைவன்: யதோக்தகாரி, சொன்னவண்ணம்செய்தபெருமாள், இறைவி: கோமவள்ளி அறிமுகம் தொண்டை நாட்டின் தலைநகரமாக இருந்த காஞ்சி, வரலாற்றுப் பெருமையும் கலாசாரப் புகழையும் கொண்டது. “தெண்ணீர் வயல் தொண்டை நன்னாடு சான்றோருடைத்து” என்று ஒளவையாரால் போற்றிப் பாடப்பட்ட இடம் அது. “புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு, நாரீஷு ரம்பா, நகரேஷு காஞ்சி” என வடமொழிப் புலவர் ஒருவா் பாடியுள்ளார். […]

Share....

அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருஊரகம் (காஞ்சீபுரம்)

முகவரி அருள்மிகு உலகளந்த பெருமாள் திருக்கோயில், திருஊரகம் (காஞ்சீபுரம்), பெரியகாஞ்சிபுரம் – 631 502.,செயல்அலுவலர் : 9443597107 இறைவன் இறைவன்: த்ரிவிக்ரமன்,உலகளந்தபெருமாள் இறைவி: அமிர்தா வள்ளி அறிமுகம் காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில் , காஞ்சிபுரத்தில் இந்துக் கடவுள் திருமாலிற்காக அமைந்துள்ள ஓர் கோவிலாகும். உலகளந்த பெருமாளின் வடிவமாக திருவுரு அமைந்துள்ளது. ஆழ்வார்களால் பாடற்பெற்ற இத்தலம் திருமாலின் 108 திவ்விய தேசங்களில் ஒன்றாக உள்ளது. இந்தக் கோவிலுள்ளேயே 108 திவ்விய தேசங்களில் திருக்காரகம், திருப்பாடகம், திரு ஊரகம் […]

Share....

காஞ்சிபுரம் நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் திருக்கோயில்

முகவரி அருள்மிகு நிலாத்திங்கள் துண்டப்பெருமாள் திருக்கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் உள்ளே, காஞ்சிபுரம் – 631 502., இறைவன் இறைவன்: நிலாதிங்கள் துண்டத்தான், இறைவி: நிலாத்திங்கள் துண்டத்தாயார் அறிமுகம் திரு நிலாத்திங்கள் துண்டம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்குள் உள்ளது சைவக்கோவில்களுக்குள் பாடல்பெற்ற திருமால் கோவில் இருப்பது இக்கோவிலிலும் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலிலும் (திருக்கள்வனூர்)ஆகும். இத்தலத்தில் பார்வதியின் வேண்டுகோளின் படி பெருமாள் குளிர்ந்த கிரணங்களை […]

Share....

திருப்பாடகம் பாண்டவதூதர் திருக்கோயில் – காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில், திருப்பாடகம் காஞ்சிபுரம் – 631 502. காஞ்சிபுரம் மாவட்டம் போன் +91- 44-2723 1899 இறைவன் இறைவன்: பாண்டவதூதர் இறைவி: சத்யபாமா, ருக்மணி அறிமுகம் திருப்பாடகம் பாண்டவதூதப் பெருமாள் திருக்கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். இத்தலம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருப்பாடகம் எனும் ஊரில் அமைந்துள்ளது. பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 49 வது திவ்ய தேசம் ஆகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தலத்திற்கு வந்து […]

Share....

திருவேளுக்கை அழகியசிங்கர் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 6727 1692, 98944 15456 இறைவன் இறைவன்: அழகியசிங்கர், இறைவி: அம்ருத வல்லி அறிமுகம் திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். […]

Share....

திருத்தண்கா (தூப்புல்) விளக்கொளி பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அருள்மிகு விளக்கொளி பெருமாள் திருக்கோயில், தூப்புல், காஞ்சிபுரம்-631501. இறைவன் இறைவன்: தீபபிரகாசர் அறிமுகம் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக தூப்புல் பெருமாள் கோயில் இருக்கிறது. இக்கோயிலின் இறைவனான திருமால் விளக்கொளி பெருமாள், தீப பிரகாசர் ஆகிய பெயர்களில் அழைக்கப்படுகிறார். தாயார் மரகதவல்லி என்ற பெயரில் வணங்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தமாகும். புராண காலத்தில் இக்கோயில் திருத்தண்கா என்று அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்த இக்கோயில் 108 வைணவ திவ்ய தேச […]

Share....
Back to Top