Saturday May 03, 2025

வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : வைப்பூர் ஜம்புநாதர் சிவன்கோயில், வைப்பூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: ஜம்புநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: திருவாரூர்- நாகூர் சாலையில் 14 கிமீ தூரத்தில் உள்ளது வைப்பூர் கிராமம். வைப்பூர் சிவாலயம் கிழக்கு நோக்கி இருப்பினும் பிரதான வாயில் தென்புறமே உள்ளது, அழகிய சுதைவேலைகள் கொண்டவாயில் உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் கருவறை மட்டும் கருங்கல்லால் கட்டப்பட்ட சோழர்கால கட்டுமானமாக உள்ளது. இறைவன் ஜம்புநாதர், இறைவி அகிலாண்டேஸ்வரி தெற்கு நோக்கிய […]

Share....

திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், திருவிழந்தூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001. இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: ஒப்பிலாநாயகி அறிமுகம்: மயிலாடுதுறை – நீடூர் சாலையில் 2 கிமீ தூரத்தில் உள்ளது திருஇந்தளூர் இதுவே தற்போது திரிந்து திருவிழந்தூர் ஆனது. மயிலாடுதுறை சப்தஸ்தான தலங்களில் ஒன்று இந்த திருவிழந்தூர் தான்தோன்றீஸ்வரர் கோவில். கோயில் கிழக்கு நோக்கிய கோயில், மூன்று நிலை ராஜகோபுரம் கொண்டுள்ளது. கோபுரத்தின் முன்னரே நந்தி மண்டபம் உள்ளது. அருகில் ஒரு […]

Share....

எட்டியலூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : எட்டியலூர் காசிவிஸ்வநாதர் கோயில் எட்டியலூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன, ஒன்று உமாமகேஸ்வரர் கோயில் மற்றொன்று காசி விஸ்வநாதர் கோயில் கடந்த காலங்களில் இரு கோயில்களும் சிதைந்து கிடந்த நிலையில் ஊரில் மழையின்றி பஞ்சம் நிலவியது. ஊர் தலையாரி கனவில் இறைவன் தோன்றி மூன்று சுமங்கலி பெண்கள் தீர்த்த குளத்தில் இருந்து நீரை கொண்டு வந்து சந்தனம் அரைத்து […]

Share....

அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : அரசூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், அரசூர், திருவையாறு வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613202. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்:                  தஞ்சாவூர் – திருவையாறு பிரதான சாலையில் உள்ளது அரசூர் பேருந்து நிறுத்தம் இங்கிருந்து கிழக்கில் அரை கிமீ தொலைவில் உள்ளது கிராமம். தஞ்சையை சார்ந்த பல அரசு அதிகாரிகள் இங்கிருந்து அரசின் நிர்வாகத்தினை செய்தமையால் இது அரசூர் எனப்படுகிறது. ஊரின் மையத்தில் உள்ளது சிவன் கோயில். சோழர்களின் பிற்கால படைப்பு இந்த […]

Share....

ராஜகோபாலபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : ராஜகோபாலபுரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், ராஜகோபாலபுரம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609801. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: மயிலாடுதுறையின் மேற்கில் 12கிமீ தொலைவில் கும்பகோணம் சாலையில் அமைந்துள்ளது குத்தாலம். இந்த ஊரில் ஐந்து சிவன் கோயில்கள் உள்ளன. அதில் இந்த மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோயிலும் ஒன்று. இக்கோயில் குத்தாலம் ரயில் நிலையத்தின் மேற்கில் உள்ள ராஜகோபாலபுரம் என்ற தனி பகுதியில் அமைந்துள்ளது. குத்தாலம் பகுதி 3500ஆண்டுகளுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்த பகுதியாகும். குத்தாலத்திலிருந்து […]

Share....

நாகத்தி பக்தவத்சலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : நாகத்தி பக்தவத்சலேஸ்வரர் சிவன்கோயில், நாகத்தி, பூதலூர் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613205. இறைவன்: பக்தவத்சலேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: தஞ்சாவூரிலிருந்து திருவையாறு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள அம்மன்பேட்டை வெட்டாற்று பாலத்திலிருந்து மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் வெட்டாற்றின் வடகரையில் 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் பாலம் வழியே ஆற்றின் தென்கரையை அடைந்தால், ஆற்றிடைதீவாக உள்ள நாகத்தி என்னும் ஊரை அடையலாம். சிவாலயம் ஊரின் கிழக்கு கோடியில் பெரியதாக அமைந்துள்ளது. […]

Share....

கடலங்குடி கச்சபரமேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : கடலங்குடி கச்சபரமேஸ்வரர் சிவன்கோயில், கடலங்குடி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609806. இறைவன்: கச்சபரமேஸ்வரர் இறைவி: காமேஸ்வரி அறிமுகம்: மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் கடலங்குடி எனும் பெயர் கொண்ட பல கிராமங்கள் உள்ளன, அவற்றில் இந்த கடலங்குடி மயிலாடுதுறை – கல்லணை சாலையில் வானதிராஜபுரம் அடுத்துள்ளது. இவ்வூர் கடலங்குடி என்றும் ரெட்டி கடலங்குடி எனவும் அழைக்கப்படுகிறது. பிரதான சாலையில் இருந்து வடக்கில் செல்லும் சாலையில் ஒரு கிமீ தூரம் சென்றால் கடலங்குடி, ஊரின் […]

Share....

T.நெடுஞ்சேரி சிவன்கோயில், கடலூர்

முகவரி : T.நெடுஞ்சேரி சிவன்கோயில், T.நெடுஞ்சேரி, காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608305. இறைவன்: சிவன் அறிமுகம்: காட்டுமன்னார்கோயிலில் இருந்து வீராணம் ஏரிக்கரை வழியாக சிதம்பரம் செல்லும் சாலையில் பத்தாவது கிமீ-ல் உள்ளது இந்த T.நெடுஞ்சேரி. தெற்குநாடு நெடுஞ்சேரி என்பதன் சுருக்கமே T.நெடுஞ்சேரி. சாலையின் தென்புறம் T.புத்தூர் எனவும் வடபுறம் T.நெடுஞ்சேரி எனவும் அழைக்கப்படுகிறது. வீரநாராயணன் ஏரியில் இருந்து நான்கு கிமீ தூரம் தான் கிழக்கு நோக்கிய சிவன்கோயில். பத்து சென்ட் நிலப்பரப்பில் கோயில் அமைந்துள்ளது. […]

Share....

ஸ்ரீ ஷரவு மகாகணபதி கோயில் மங்களூர்

முகவரி : ஸ்ரீ ஷரவு மகாகணபதி கோயில் மங்களூர் ஷரவு கணபதி கோவில் சாலை, எதிர் ஐடியல் டவர்ஸ், ஹம்பன்கட்டா, மங்களூரு, கர்நாடகா 575001 இறைவன்: மகாகணபதி அறிமுகம்:  ஷரவு மகாகணபதி கோயில் என்பது சிவன் மற்றும் விநாயகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற பழமையான கோயிலாகும். சுமார் 800 ஆண்டுகள் பழமையான இந்தக் கோயில், அன்றிலிருந்து மங்களூரில் உள்ள மத நம்பிக்கையின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. ஷரவு என்ற பெயர் ‘ஷாரா’ என்ற வார்த்தையிலிருந்து உருவானது, […]

Share....

மைசூர் அரண்மனை ஸ்வேதா வராஹஸ்வாமி கோயில், கர்நாடகா

முகவரி : மைசூர் அரண்மனை ஸ்வேதா வராஹஸ்வாமி கோயில், கர்நாடகா அக்ரஹாரா, சாம்ராஜ்புரா, மைசூர், கர்நாடகா 570004 இறைவன்: வராஹஸ்வாமி அறிமுகம்:  மைசூர் அரண்மனை மைதானத்தில் வராஹா (விஷ்ணுவின் அவதாரம்) ஸ்வேதா வராஹஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. ஹொய்சாள பாணியில் கட்டப்பட்ட இது நகரின் பழமையான கோவில்களில் ஒன்றாகும். கோவில் வாசல், கோபுரங்கள் மற்றும் தூண்களில் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கட்டிடக்கலை அழகு. ஸ்வேத வராஹஸ்வாமி கோவில் வராஹஸ்வாமி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் கோட்டையின் தெற்கு […]

Share....
Back to Top