முகவரி : மணலூர் புன்னைவன நாதர் சிவன்கோயில், மணலூர், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611109. இறைவன்: புன்னைவன நாதர் இறைவி: அம்பிகை சுந்தரவள்ளி அறிமுகம்: கீவளூர் – கச்சனம் சாலையில் தெற்கில் பத்து கிமீ தூரம் வந்தால் பாண்டவை ஆறு குறுக்கிடுகிறது, அதன் வலதுபுற தென் கரையில் ஒரு கிமீ தூரம் சென்றால் 105.மணலூர். இவ்வூர் மணலூர் என்றும் மாணலூர் எனவும் அழைக்கப்படுகிறது. சிறியது பெரியதுமாக நான்கைந்து குளங்கள், ஊரை சுற்றி பசுமையான நெல்வயல்கள் […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : கோழிகுத்தி சபாபதீஸ்வரர் சிவன்கோயில், கோழிகுத்தி, குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609003. இறைவன்: சபாபதீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்: மயிலாடுதுறையின் மேற்கில் உள்ள மூவலூருக்கு வடக்கே, சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. பழைய கல்லணை சாலையில் சோழம்பேட்டை சென்று பின், அரை கிலோமீட்டர் உட்புறம் சென்றால் கோழிகுத்தி கிராமத்திற்கு செல்லலாம். இந்த சோழம்பேட்டையின் உட்கிராமமான கோழிகுத்தியின் வடக்கில் 11-ஆம் நூற்றாண்டு தான்தோன்றீஸ்வரர் கோயில் கிழக்கில் அழகியநாதர் கோயில் மேற்கில் வானதிராஜபுரம் சிவன்கோயில் […]
நெய்வேலி நடராஜர் கோயில், கடலூர்
முகவரி : நெய்வேலி நடராஜர் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607801. இறைவன்: நடராஜர் இறைவி: சிவகாமி அறிமுகம்: நெய்வேலியில் நடராஜர் கோயில் ஒன்று உள்ளது. இதில், உலகிலேயே மிகப்பெரிய சிலையாக நடராஜர் பஞ்சலோக சிலையாக உள்ளார். 10 அடி 1 அங்குலம் உயரம் 2,420 கிலோ எடை கொண்ட இந்த சிலை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளதாக கூறுகின்றனர். 7 அடி உயரமும் 750 கிலோ எடையும் கொண்ட சிவகாமி சிலையும் உடன் […]
நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், கடலூர்
முகவரி : நெய்வேலி அனந்தராம கணபதி திருக்கோயில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607803. இறைவன்: அனந்தராம கணபதி அறிமுகம்: சில ஆயிரம் ஆண்டுகளின் முன்னர் விபுசித்து முனிவர் இப்பகுதியில் வாழ்ந்து வந்தார். அப்போது ஓருநாள் இறைவன் கனவில் தோன்றி தமக்கு மணிமுத்தாற்று கரையில் ஆலயம் எழுப்புமாறு கூற, சாதாரண நாடோடி வழக்கை வாழும் தன்னால் எப்படி கோயில் எழுப்ப முடியும் என நினைத்து பேசாமல் இருந்துவிட்டார். மீண்டும் மீண்டும் கனவில் ஆணை வர, […]
திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : திருவாரூர் விருப்பாட்சிஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: விருப்பாட்சிஈஸ்வரர் அறிமுகம்: கர்நாடகாவின் ஹம்பியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட விஜயநகர மன்னர்களின் காவல் தெய்வம் விருபாக்ஷா. ருத்ரனின் வடிவங்களுள் ஒன்றானது, விருபாக்ஷா என்றால் முக்காலமும் உணரும் மூன்றாவது கண் என்று அர்த்தம். அவர்களின் அரசியல் சாசனங்களில்கூட விருபாக்ஷா என்ற பெயரில்தான் கையொப்பம் இடப்படுமாம். நாயக்க மன்னர்கள் ஆட்சி செய்த இடங்களில் விருப்பாக்ஷ ஈஸ்வரர் கோயில்கள் எழுப்பப்பட்டன. ஆயினும் தமிழக விருப்பாட்சீஸ்வரர் […]
சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : சோத்திரியம் காலஹச்தீஸ்வரர் சிவன்கோயில், சோத்திரியம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609201. இறைவன்: காலஹச்தீஸ்வரர் அறிமுகம்: சோத்திரியம் என்பது சுரோத்திரியம் என்பதன் திரிபு. சுரோத்திரியம் என்றால் வேதம் ஓதுவோர்க்கு விடப்பட்ட வரியிலி நிலம் ஆகும், அதனை அவர்கள் இருக்கும் காலம் வரை அனுபவிக்கலாம். இந்த சுரோத்திரியங்கள், சுரோத்திரியதாரரின் வழித் தோன்றல்களுக்கு உரிமையுடையனவல்ல அது மட்டுமன்றி சுரோத்திரியங்கள், தருவதற்கு முன், தரிசு நிலங்களாக இருந்தன, அவற்றை திருத்தி அனுபவித்தனர். இப்படி மராட்டிய மன்னர்கள் காலத்தில் […]
விஜயவாடா கனக துர்கா கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : விஜயவாடா கனக துர்கா கோயில், ஆந்திரப் பிரதேசம் அர்ஜுனா தெரு மல்லிகார்ஜுனபேட்டா இந்திரகீலாத்ரி, விஜயவாடா, ஆந்திரப் பிரதேசம் 520001 இறைவி: கனக துர்கா அறிமுகம்: கனக துர்கா கோயில் கனக துர்கா தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் உள்ள தெய்வம் கனக துர்கா என்றும் பிரபலமாக குறிப்பிடப்படுகிறது. இக்கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் இந்திரகீலாத்ரி மலையில் அமைந்துள்ளது. காளிகா புராணம், துர்கா சப்தசதி மற்றும் பிற வேத இலக்கியங்கள் […]
புச்சிரெட்டிபாலம் கோதண்டராமர் கோயில், நெல்லூர்
முகவரி : புச்சிரெட்டிபாலம் கோதண்டராமர் கோயில், நெல்லூர் புச்சிரெட்டிபாலம், இசகாபாலம், ஆந்திரப் பிரதேசம் 524305 இறைவன்: கோதண்டராமர் அறிமுகம்: ஸ்ரீ கோதண்டராம சுவாமி கோயில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், SPSR நெல்லூர் மாவட்டம், புச்சிரெட்டிபாலத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சுமார் 1715-16 ஆம் ஆண்டு புச்சிரெட்டிபாலத்தை நிறுவிய குடும்பத்தின் உறுப்பினரான ‘பங்காரு ராமி ரெட்டி’ என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ டோட்லா ராமி ரெட்டி என்பவரால் 1765 ஆம் ஆண்டில் கோயில் கட்டத் தொடங்கியது. 1784 ஆம் ஆண்டு […]
நாரபுர வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : நாரபுர வெங்கடேஸ்வர சுவாமி கோயில், ஜம்மலமடுகு, கடப்பா மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் – 516434 இறைவன்: வெங்கடேஸ்வர சுவாமி அறிமுகம்: நரபுரா வெங்கடேஸ்வர ஸ்வாமி கோயில், ஜம்மலமடுகு, கடப்பா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் பென்னா நதிக்கரையில் அமைந்துள்ளது. ஆற்றின் மறுகரையில் ஜம்மலமடுகு நகரம் அமைந்துள்ளது. இது ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமான வெங்கடேஸ்வர ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பழமையான வைணவ கோவில். புராண முக்கியத்துவம் : நாரபுரையா என்ற நபர் கனவில் ஸ்ரீ வெங்கடேஸ்வர […]
கண்டசாலா ஜலதீஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி : கண்டசாலா ஜலதீஸ்வர சுவாமி கோயில், ஆந்திரப் பிரதேசம் கன்டசாலா கிராமம், கண்டசாலா (மண்டல்), கிருஷ்ணா மாவட்டம் – 521133, ஆந்திரப் பிரதேசம். இறைவன்: ஜலதீஸ்வர சுவாமி அறிமுகம்: ஜலதீஸ்வர ஸ்வாமி கோயில், ஸ்ரீ பாலபார்வதி சமேத ஜலதீஸ்வர ஆலயம் என்று பிரபலமாக அறியப்படுகிறது, இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள கந்தசாலா என்ற கிராமத்தில் உள்ளது. மேலும் இது நான்காவது பழமையான கோவில் மற்றும் கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு […]