Wednesday Apr 30, 2025

திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : திம்மக்குடி காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திம்மக்குடி, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: கும்பகோணத்தில் இருந்து சுவாமிமலை செல்லும் சாலையில் தஞ்சை புறவழி சாலையை தாண்டியதும் அடுத்த ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த திம்மக்குடி. பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது ஊர் அனைவருக்கும் புரியும்படி சொல்லவேண்டுமானால் உலகின் மிகபெரிய 23 அடி நடராஜர் உருவாக்கப்பட்டது இந்த ஊர் தான். நாம் காணசெல்லும் சிவன் […]

Share....

மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில், புதுடில்லி

முகவரி : மார்கட்வாலா ஆஞ்சநேயர் கோயில், ஜமுனா பஜார், காஷ்மீரி கேட், புதுடில்லி – 110006. இறைவன்: ஆஞ்சநேயர் அறிமுகம்: புதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும் சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற பகவான் அனுமான் ஆலயம். அந்த ஆலயம் மிகப் பழமையானது என்பதை ஆலயத் தோற்றமே தெரிவிக்கின்றது. இந்த ஆலயம் காஷ்மீரி கேட் பகுதியில் உள்ள பிரியதர்ஷினி விஹார் எனும் […]

Share....

திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்,  விருது‌நகர்

முகவரி : திருத்தங்கல் கருநெல்லிநாத சுவாமி திருக்கோயில்,  திருத்தங்கல், விருது‌நகர் மாவட்டம் – 626130. இறைவன்: கருநெல்லிநாத சுவாமி இறைவி: சொக்கி அம்மன் அறிமுகம்: கருநெல்லிநாதர் கோவில். தமிழ்நாட்டிலுள்ள சிவகாசியின் புறநகர்ப் பகுதியில் உள்ள திருத்தங்கல்லில் அமைந்துள்ள சிவபெருமான் கோவிலாகும். சிவபெருமான் கருநெல்லிநாதராக லிங்க வடிவில் வழிபடப்படுகிறார். அவருடைய துணைவியார் பார்வதி சொக்கி அம்மனாக இங்கு சித்தரிக்கப்படுகிறார். 100 அடி (30 மீ) உயரமுள்ள ஒரு மலை மீது இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது மற்றும் கோயிலில் ஒரு சிறிய கோபுர நுழைவாயில் உள்ளது. கோயில் ஒரு பாறை வெட்டு கோயிலாக உள்ளது. இங்கு […]

Share....

சுக்கம்பட்டி உதயதேவரீஸ்வரர் கோயில், சேலம்

முகவரி : சுக்கம்பட்டி உதய தேவரீஸ்வரர் கோயில் சுக்கம்பட்டி, சேலம். இறைவன்: உதய தேவரீஸ்வரர் இறைவி: உதயதேவரீஸ்வரி அறிமுகம்:  சேலம் அருகே அரூர் மெயின் ரோட்டில் சுக்கம்பட்டி என்னும் கிராமத்தில் உதயதேவர் மலை உள்ளது. இந்த மலையை தேவகிரி என்றும் அழைப்பார்கள். இந்த மலை சிறிய குன்று போல் அமைந்திருக்கும். இதன் மீது பல நூறு ஆண்டு காலமாக மேற்கே நோக்கி அருள்புரியும் உதயதேவரீஸ்வரி சமேத உதய தேவரீஸ்வரர் திருத்தலம் உள்ளது. திருமணிமுத்தாறு ஆறாக பாயத்தொடங்கும் இடத்தில் […]

Share....

கெங்கல் ஆஞ்சேநேய ஸ்வாமி கோயில், கர்நாடகா

முகவரி : கெங்கல் ஆஞ்சேநேய ஸ்வாமி கோயில், வண்டரகுப்பே, சென்னப்பட்டினம், கர்நாடகா – 562160. இறைவன்: ஆஞ்சேநேய ஸ்வாமி அறிமுகம்:  கனகதாசா மற்றும் புரந்தரதாசர் போன்றவர்களுக்கும் குருவான வியாச முனிவர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்தவர் . அவர் பல இடங்களிலும் ஹனுமான் ஆலயங்களைக் கட்டி உள்ளவர். வியாச முனிவர் நிறுவிய ஆலயமே கெங்கல் ஆஞ்சேநேயர் ஆலயம். ஹோசலா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் இந்த ஆலயம் பெங்களூரில் இருந்து மைசூருக்குச் செல்லும் வழியில் வரும் […]

Share....

தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில், இராஜஸ்தான்

முகவரி : தோல்பூர் அட்சலேஷ்வர் மகாதேவர் திருக்கோயில், தோல்பூர், இராஜஸ்தான் மாநிலம் – 474001. இறைவன்: அட்சலேஷ்வர் மகாதேவர் அறிமுகம்: ராஜஸ்தான் மாநிலம் தோல்பூர் என்ற இடத்தில் அட்சலேஷ்வர் மகாதேவர் ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் உள்ள ஒரு லிங்கம் அதிசயத்தையும், ஆச்சரியத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. செம்பில் செய்யப்பட்ட நாகர் சிலை குடையாக இருக்க அதன் கீழ் அமைந்த இந்த சிவலிங்கம், ஒரு நாளில் மூன்று வேளைகளில் மூன்று நிறங்களுக்கு […]

Share....

தொட்டமல்லூர் நாடிநரசிம்மர் திருக்கோயில், கர்நாடகா

முகவரி : தொட்டமல்லூர் நாடி நரசிம்மர் திருக்கோயில், தொட்டமல்லூர், சென்னபட்டணம், கர்நாடகா – 562160. இறைவன்: நாடி நரசிம்மர் அறிமுகம்: கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் ஒன்று புகழ் பெற்ற நாடி நரசிம்மர் ஆலயம். பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள   தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது இந்த ஆலயம். தேசிய நெடுஞ்சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். […]

Share....

நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், விருதுநகர்

முகவரி : நடுசத்திரம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நடுசத்திரம், விருதுநகர் மாவட்டம் –  626201.    இறைவன்: ஸ்ரீகாசிவிஸ்வநாதர் இறைவி: ஸ்ரீஅன்னபூரணி அறிமுகம்:  விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் இருந்து சங்கரன்கோவிலுக்கு ஏழாயிரம்பண்ணை வழியாகச் செல்லும் சாலையில், சுமார் 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் நடுசத்திரம். இந்த ஊரில் கோயில்கொண்டிருக்கும் அருள்மிகு ஸ்ரீகாசிவிஸ்வநாதர்- ஸ்ரீஅன்னபூரணி திருக்கோயிலை, ‘இந்தியாவின் இரண்டாவது காசி’ என்றே கொண்டாடுகிறார்கள் இங்குள்ள சிவ பக்தர்கள். சுமார் 1,200 ஆண்டுகளுக்கு முன், பாண்டிய மன்னர் களால் கட்டப்பட்ட […]

Share....

திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர் திருக்கோயில், வேலூர்

முகவரி : திருமாதலம்பாக்கம் திருமாலீஸ்வரர் திருக்கோயில், வேலூர் திருமாதலம்பாக்கம், அரக்கோணம் தாலுகா வேலூர் மாவட்டம் – 631151. இறைவன்: திருமாலீஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அம்பாள் அறிமுகம்: வேலூர் மாவட்டம், அரக்கோணத்துக்கு அருகில் திருமாதலம்பாக்கம் திருத்தலத்தில் உள்ளது ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அருள்மிகு சுயம்பு   திருமாலீஸ்வரர் திருக்கோயில். இத்தலத்தினை திருமால்+தவம்+பாக்கம் என்று பிரித்து திருமால் இங்கு விரும்பி உறையும் தலம் என்றும் கூறுவர். திருமால் மிகுந்த விருப்பமுடன் ஈசனை வழிபட்டு, தமது மனக்கவலைகள் ஒழிந்து மனோபலம் பெற்ற […]

Share....

திண்டல்மலை வேலாயுதசுவாமி திருக்கோயில், ஈரோடு

முகவரி : அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில், திண்டல்மலை – 638 009 ஈரோடு மாவட்டம். போன்: +91-424-2430114, 94439 44640 இறைவன்: வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி அறிமுகம்: ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது. 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படுகிறது. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில், திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று. இவர் குழந்தை […]

Share....
Back to Top