முகவரி : வில்லியனூர் கங்கை வராக நதீஸ்வரர் கோயில், வில்லியனூர், பாண்டிச்சேரி – 605110. இறைவன்: கங்கை வராக நதீஸ்வரர் இறைவி: ஸ்ரீகாமாட்சி, ஸ்ரீமீனாட்சி அறிமுகம்: சங்கரனுக்கு ஆபரணம் போன்றவள்’ என்ற பொருளில் ‘சங்கராபரணி’ என்ற பெயர்கொண்டு, செஞ்சி என்னும் இடத்தில் தோன்றி, விழுப்புரம் மாவட்டம் வழியாகத் தவழ்ந்தோடி, புதுச்சேரிக்கு அருகில் கடலில் சங்கமிக்கும் ஆறுதான் சங்கராபரணி. ஆற்றின் கரையில் எண்ணற்ற புராதனமான திருத்தலங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் திருக்காஞ்சி அருள்மிகு கங்கை வராக நதீஸ்வரர் திருக்கோவில். […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி : கழுவத்தூர் ஜடாயுபுரீஸ்வரர் கோயில், கழுவத்தூர், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614705. இறைவன்: ஜடாயுபுரீஸ்வரர் இறைவி: செளந்திர நாயகி அறிமுகம்: மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். மன்னார்குடி முத்துப்பேட்டை ரோட்டில் 20 கிமீ தூரத்தில் கழுவத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் […]
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், கோயம்புத்தூர்
முகவரி : இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயில், இடுகம்பாளையம், கோயம்புத்தூர் மாவட்டம் – 614301. இறைவன்: ஜெயமங்கள ஆஞ்சநேயர் அறிமுகம்: விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு ராஜகுருவாக திகழ்ந்தவர், வியாசராஜர். மாத்வ குருமார்களில் ஒருவராகவும், ஸ்ரீவியாசராஜ மடத்தின் பீடாதிபதியாகவும் விளங்கிய இவர், அனுமன் பாதம்பட்டதாக அறியப்பட்ட 700-க்கும் மேற்பட்ட இடங்களில் அனுமன் சிலையை பிரதிஷ்டை செய்தவர். அப்படி அவர் பிரதிஷ்டை செய்த தலங்களில் ஒன்றுதான் இடுகம்பாளையம் ஆஞ்சநேயர் ஆலயம். இந்தக் கோயிலிலைச் சுற்றி ஏழு தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஆஞ்சநேயர் சுயம்பு […]
ஹோலாலு ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) கோயில், கர்நாடகா
முகவரி : ஹோலாலு ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) கோயில், கர்நாடகா ஹோலாலு, ஹடகல்லி தாலுக்கா, பெல்லாரி மாவட்டம், கர்நாடகா 583217 இறைவன்: ரங்கநாத சுவாமி (ஆனந்த சயனம்) அறிமுகம்: ஹோவினா ஹடகாலியிலிருந்து 32 கிமீ தொலைவிலும், மைலாராவிலிருந்து 4 கிமீ தொலைவிலும் அமைந்துள்ள ஹோலாலு கிராமத்தில் ரங்கநாத சுவாமி (அனந்த ஷயனா) கோயில் அமைந்துள்ளது. இங்கு முதன்மைக் கடவுள் ரங்கநாத சுவாமி என்று அழைக்கப்படுகிறார். புராண முக்கியத்துவம் : இந்த கோவில் கி.பி 12 ஆம் […]
அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், வேலூர்
முகவரி : அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் கோயில், கோட்டை, வேலூர் – 632 004, வேலூர் மாவட்டம். இறைவன்: ஜலகண்டேஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்: வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம். இத்தலத்துத் சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார். புரட்டாசி சனிக்கிழமைகளில் இவருக்கு மகாபிஷேகம் நடக்கும். சூரியன், […]
திருவனந்தபுரம் பழவங்காடி கணபதி கோயில்,கேரளா
முகவரி : பழவங்காடி கணபதி கோயில், திருவனந்தபுரம், கேரளா மாநிலம் – 695023. இறைவன்: கணபதி அறிமுகம்: பழவங்காடிகணபதிகோயில் கேரளா மாநிலத் தலைநகரான திருவனந்தபுரம் கிழக்குக் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவிக்ரகம் ஸ்ரீமகாகணபதி ஆகும். இக்கோவிலின் விநாயகர் சிலையானது, வலது காலை மடித்து உட்கார்ந்த நிலையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலில் ஸ்ரீகணபதியின் சிலையானது 32 வெவ்வேறு விதமான வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலானது திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலுக்கு மிக அருகில் அமைந்துள்ளது. மேலும் இக்கோவிலில் தர்மசாஸ்தா, துர்கை அம்மன், நாகராஜா ஆகிய கடவுள் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. புராண முக்கியத்துவம் : […]
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில், கன்னியாகுமரி
முகவரி : கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில், கொல்லங்கோடு, கன்னியாகுமரி மாவட்டம் – 629160. இறைவி: பத்ரகாளி அறிமுகம்: குமரி மாவட்டத்தில் உள்ள இன்னொரு பிரசித்திப் பெற்ற கோவில்களில் கொல்லங்கோடு தூக்க முடிப்புரை கோவிலும் ஒன்று. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் இரண்டு தேவிகள் ஒருசேர அமர்ந்து பக்தர்களுக்கு ஆசி வழங்குகின்றனர். இதனால் இங்கு தேவிகள் வசிக்க இரண்டு கோவில்கள் உள்ளது. ஒன்று வெங்கஞ்சி திருவிழா கோவில். மற்றொன்று திருவிழா நாட்களை தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் […]
காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில், சென்னை
முகவரி : காரப்பாக்கம் கங்கையம்மன் திருக்கோயில், பழைய மகாபலிபுரம் சாலை, காரப்பாக்கம், சென்னை – 97. இறைவி: கங்கையம்மன் அறிமுகம்: சென்னையை அடுத்த காரப்பாக்கம், பெரிய பெரிய ஐ.டி., நிறுவனங்கள் சூழ்ந்த பகுதியாகும். முன்னொருகாலத்தில், இப்பகுதி விவசாயம் செய்யும் செழிப்பான பகுதி. பல ஊர்களுக்கு அன்னமிட்ட பகுதி. ஏராளமான விவசாயிகள் வாழ்ந்த பகுதி. அன்று அவர்களுக்கு அருளவே “கங்கை அம்மன்’’ இங்கு (காரப்பாக்கம்) கோயில் கொண்டாள். புராண முக்கியத்துவம் : கபில முனிவர், இறைவனை வேண்டி கடும் […]
வாழப்பட்டம்பாளையம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், புதுச்சேரி
முகவரி : வாழப்பட்டம்பாளையம் கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில், புதுச்சேரி செதரபாடு மெயின் ரோடு, ஐஸ்வர்யா நகர், பெரம்பை, வாழப்பட்டம்பாளையம், புதுச்சேரி, தமிழ்நாடு 605502 இறைவன்: கல்யாண சுந்தரேஸ்வரர் இறைவி: கோகிலாம்பிகை அறிமுகம்: கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில் இந்தியாவின் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வில்லியனூர் கொம்யூனில் உள்ள ஒசுடு ஏரிக்கு அருகில் வாழப்பட்டம்பாளையத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானம் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும் அன்னை கோகிலாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. […]
கீழூர் கைலாசநாதர் கோவில், புதுச்சேரி
முகவரி : கீழூர் கைலாசநாதர் கோவில், புதுச்சேரி மெயின் ரோடு, கீழூர், வில்லியனூர், புதுச்சேரி 605110 இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம்: புதுச்சேரி மாவட்டத்தில் வில்லியனூர் கொம்யூனில் உள்ள கீழூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கைலாசநாதர் கோயில் உள்ளது. மூலவர் கைலாசநாதர் என்றும், தாயார் காமாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கீழூருக்கு முக்கிய இடம் உண்டு. பாண்டிச்சேரியில் இருந்து தவளக்குப்பம் வழியாக மதுகரை பேருந்துப் பாதையில் இக்கோயில் அமைந்துள்ளது. அருகிலுள்ள ரயில் நிலையம் […]