Wednesday May 21, 2025

மாதப்பூர் முத்துகுமாரசாமி கோவில், கோயம்புத்தூர்

முகவரி : ஸ்ரீ முத்துக்குமாரசுவாமி கோவில், மாதப்பூர், கோயம்புத்தூர் – 641664. தொலைபேசி: +91 95240 74447 இறைவன்: முத்துக்குமாரசுவாமி அறிமுகம்: மாதப்பூர் முத்துக்குமார சுவாமி கோயில் பல்லடத்திற்கு அருகிலுள்ள மாதப்பூரில் அமைந்துள்ள ஒரு பழமையான மலைக்கோயில் ஆகும். இந்த கோயில் 500 ஆண்டுகளுக்கும் மேலானது மற்றும் முத்துக்குமார சுவாமியின் சன்னதியைக் கொண்டுள்ளது. மகிமாலீஸ்வரர், மரகதம்பிகை மற்றும் பால கணபதி போன்ற பிற தெய்வங்களும் இங்கு வழிபடப்படுகின்றன. புராண முக்கியத்துவம் : மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி மலைக்கோயில் அதன் […]

Share....

தருவை அச்சம் தீர்த்த அய்யனார் கோவில், திருநெல்வேலி

முகவரி : தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில், தருவை, திருநெல்வேலி மாவட்டம் – 627356. இறைவன்: அச்சம் தீர்த்த அய்யனார் இறைவி: புஷ்கலை அறிமுகம்: சாஸ்தா கோவில்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தருவை அச்சம் தீர்த்தார் ஆலி சாஸ்தா கோவில் மிகவும் சிறப்பானதாகும். திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் இருந்து சேரன்மகாதேவி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தருவை மெயின் ரோடு. இங்கிருந்து 1 கிலோமீட்டர் உள்ளே சென்றால் கோவிலை அடையலாம். புராண […]

Share....

அர்ச்சுனாபுரம் நல்லதங்காள் திருக்கோவில், விருதுநகர்

முகவரி : நல்லதங்காள் திருக்கோவில் அர்ச்சுனாபுரம், விருதுநகர் மாவட்டம் – 626312. அறிமுகம்: விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் வத்திராயிருப்பு கிராமத்தின் அருகே உள்ளது, அர்ச்சுனாபுரம். நல்லதங்காள் வாழ்ந்ததாகக் கருதப்படும் இந்த ஊரில் பச்சை பசுமை வயல்வெளிகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது, நல்லதங்காள் திருக்கோவில். அண்ணன்-தங்கை பாசத்தின் வெளிப்பாட்டில், இறையருளால் பொழிந்த அன்புத் திருக்கோவிலே ‘நல்லதங்காள் திருக்கோவில்’ ஆகும். திருவில்லிபுத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது அர்ச்சுனாபுரம் சிற்றூர். திருவில்லிபுத்தூர் – மதுரை […]

Share....

வயலூர் முருகன் கோயில், திருச்சி

முகவரி : வயலூர் முருகன் கோயில், வயலூர், திருச்சி மாவட்டம் – 620021. இறைவன்: ஆதிநாதர்  / மறப்பிலி நாதர் / அக்னீஸ்வரன் இறைவி: ஆதிநாயகி அறிமுகம்: வயலூர் முருகன் கோயில் என்பது தமிழ்நாட்டின், திருச்சிராப்பள்ளி மாநகரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் குமார வயலூர் என்ற ஊரில் உள்ள கோயிலாகும். இக்கோயில் சிவன், பார்வதி மகனான முருகப் பெருமானுக்கான ஒரு கோயிலாகும். ஒன்பதாம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் இந்த கோயில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. தமிழ்நாடு அரசின் இந்து […]

Share....

துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில், புதுக்கோட்டை

முகவரி : துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில், துர்வாசபுரம், புதுக்கோட்டை மாவட்டம் – 622049. இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: பாகம்பிரியாள் அறிமுகம்: துர்வாசபுரம் சுந்தரேசுவரர் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் துர்வாசபுரம் என்னுமிடத்தில் உள்ள சிவன் கோயிலாகும். திருமயம்-மதுரை சாலையில் திருமயத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இக்கோயில் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் துர்வாசபுரத்திலுள்ள காலபைரவருக்கு பூசணி தீபம் ஏற்றினால் கிரகதோஷம் விலகும். நினைத்தது நிறைவேற தேய்பிறை அஷ்டமியன்று மண்ணால் ஆன நாய் சிலையை காணிக்கை தருகின்றனர். இலங்கையில் போர் முடிந்த […]

Share....

கொரட்டூர் சீயாத்தம்மன் கோவில், சென்னை

முகவரி : கொரட்டூர் சீயாத்தம்மன் கோவில், கொரட்டூர், சென்னை மாவட்டம் – 600076. இறைவி: சீயாத்தம்மன் அறிமுகம்: சென்னை கொரட்டூரில் சீயாத்தம்மன் ஆலயம் உள்ளது. கொரட்டூர் ஏரிக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தலம் உள்ளது. பல்லவ மன்னர்களான ராஜசிம்மன், நந்திவர்மன் காலத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக தொல்பொருள் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். சீயாத்தம்மன் கொரட்டூருக்கும் செங்குன்றத்துக்கும் இடையில் உள்ள 7 ஊர் மக்களுக்கு குலதெய்வமாக விளங்குகிறாள். இதனால் இந்த அம்மனை ஏழுரின் எல்லையம்மா! எங்க ள் குல […]

Share....

கூனஞ்சேரி கயிலாசநாதர் திருக்கோவில், தஞ்சாவூர்

முகவரி : கூனஞ்சேரி கயிலாசநாதர் திருக்கோவில், கூனஞ்சேரி, தஞ்சாவூர் மாவட்டம் – 612301. இறைவன்: கயிலாசநாதர் இறைவி:  பார்வதி அறிமுகம்: தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தை அடுத்து அமைந்துள்ளது சுவாமிமலை திருத்தலம். இங்கிருந்து திருவைகாவூர் செல்லும் சாலையில் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கூனஞ்சேரி திருத்தலம். இது மிகவும் சிறப்பு மிக்க சிவாலயத் தலமாகும். திவ்ய தேசங்களான புள்ளபூதங்குடி மற்றும் ஆதனூர் ஆகிய இரண்டு வைணவத் தலங்க ளுக்கு இடையே இந்த திருத்தலம் அமைந்திருக்கிறது. கூனஞ்சேரியில், பார்வதி […]

Share....

வேளிமலை குமாரசுவாமி திருக்கோயில், நாகர்கோயில்

முகவரி : அருள்மிகு குமார சுவாமி திருக்கோயில், வேளிமலை, குமாரகோவில்,   நாகர்கோயில், கன்னியாகுமரி மாவட்டம் – 629 301. போன்:  +91-4651 – 250706, 233270 இறைவன்: குமார சுவாமி அறிமுகம்: வேளிமலை குமாரசாமி கோவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் குமாரகோவில் என்ற சிற்றூரில் அமைந்துள்ளது. இது 200 அடி உயரமுள்ள வேளிமலை என்ற குன்றில் குடவரைக் கோவிலாகக் கட்டப்பட்டுள்ளது. முருகரும் வள்ளியும் இங்கு முதன்மைத் தெய்வங்களாகவும், அவர்கள் இங்கு திருமணம் கொண்டதாக நம்பப்படுவதாகவும் கூறப்படுகிறது.  கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து […]

Share....

மாகாளிக்குடி உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில், திருச்சி

முகவரி : அருள்மிகு உஜ்ஜைனி காளியம்மன் திருக்கோயில் மாகாளிக்குடி, சமயபுரம் திருச்சி மாவட்டம் – 62112. போன்: +91-431 267 0860, 267 0460, 98424 02999 இறைவி: மாகாளியம்மன் அறிமுகம்: சமயபுரம் அருகே மாகாளிக்குடியில் அருள்மிகு உஜ்ஜயினி ஓம் மாகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோயில். தல விருட்சமாக மகிழமரம் விளங்குகின்றது.  புராண முக்கியத்துவம் : தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக்  கடையும்போது மந்தர மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை நாணாக்கி பாற்கடலை கடைந்தார்கள். […]

Share....

மணல்மேல்குடி உஜ்ஜயினிமாகாளி அம்மன் கோவில், புதுக்கோட்டை

முகவரி : மணல்மேல்குடி உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில், மணல்மேல்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை மாவட்டம் – 614260. இறைவி: மாகாளி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மணல்மேல்குடி நகரில் மையப்பகுதியில் அமைந்துள்ளது உஜ்ஜயினி மாகாளி அம்மன் கோவில் .சுமார் 95 ஆண்டுகளுக்கு முன் காலரா நோயால் பாதிக்கப்பட்டு தினமும் வீட்டுக்கு ஒருவராக மடிந்து கொண்டு இருந்தார்கள். போதிய வைத்திய வசதி இல்லாத அந்த காலத்தில் அந்த நோயை போக்கும் வழிவகை தெரியாமல் மக்கள் தடுமாறினார். ஒருநாள் […]

Share....
Back to Top