முகவரி அருள்மிகு தாமோதரப் பெருமாள் திருக்கோயில், தாமல், காஞ்சிபுரம் மாவட்டம் – 631551. Mobile: +919629406140 , +919944812697 இறைவன் இறைவன்: தாமோதரப் பெருமாள் இறைவி: திருமாலழகி அறிமுகம் சென்னை-வேலூர் நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் (காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ. பாலுசெட்டி சத்திரத்திலிருந்து (திருப்புட்குழி 3 கி.மீ) உள்ளது ‘தாமல்’ என்ற அழகான செழிப்பான கிராமம். இவ்வூரிலுள்ள திருமாலழகி தாமோதரப் பெருமாள் கோயில் மிகவும் தொன்மை வாய்ந்ததாகும். திருமாலின் பன்னிரு நாமங்களில் நாராயணன் கோயில்கள் […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
சிந்தல வெங்கடரமணர் கோயில், ஆந்திரப் பிரதேசம்
முகவரி சிந்தல வெங்கடரமணர் கோயில், தாடிபத்திரி, ஆந்திரப் பிரதேசம் – 515411. இறைவன் இறைவன்: வெங்கடரமணர் அறிமுகம் சிந்தல வெங்கடரமணர் கோயில் அல்லது சிந்தலராயசுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அனந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள தாடிபத்திரி எனும் நகரத்தில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட வைணக் கோயில் ஆகும். தாடிப்பத்திரி நகரத்தில் பாயும் பென்னா ஆற்றின் கரையில் இக்கோயில் உள்ளது. இக்கோயில் கருங்கல் சிற்பங்களால் புகழ்பெற்றது. இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இக்கோயிலை ஆந்திராவின் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக […]
ஸ்ரீமுஷ்ணம் பூவாராக சுவாமி திருக்கோவில், கடலூர்
முகவரி அருள்மிகு பூவாராக சுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம், விருதாச்சலம் வட்டம், கடலூர் மாவட்டம் – – 608 703. Phone: +91 4144 245 090 Mobile: +91 94423 78303 இறைவன் இறைவன்: பூவராக சுவாமி இறைவி: அம்புஜவள்ளி தாயார் (லட்சுமி) அறிமுகம் பூவராக சுவாமி கோயில் என்பது தமிழ்நாட்டில், ஸ்ரீமுஷ்ணத்தில் அமைந்துள்ள கோவிலாகும். திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த கோயிலானது விஷ்ணுவின் அவதாரமான, வராகர் (பூவராக சுவாமி), மற்றும் அவரது துணைவியார் அம்புஜவல்லி தாயார் […]
தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் (வடஸ்ரீரங்கம்) திருக்கோயில்
முகவரி தேவதானம் ஸ்ரீரங்கநாத பெருமாள் (வடஸ்ரீரங்கம்) திருக்கோயில், தேவதானம், மீஞ்சூர், திருவள்ளூர் மாவட்டம் – 601203. +91 97868 66895 / 98410 90491 இறைவன் இறைவன்: ஸ்ரீரங்கநாத பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் சென்னைக்கு மிக அருகிலேயே ஒரு ஸ்ரீ ரங்கம் அதாவது வட ஸ்ரீரங்கம் உள்ளது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே செல்லும் மார்க்கத்தில் 27 கி.மீ தொலைவில் உள்ளது. கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் இரயிலில் சென்று மீஞ்சூரில் இறங்கி அங்கிருந்து […]
அருள்மிகு ரங்கநாத சுவாமி (பள்ளிகொண்டபெருமாள்) திருக்கோயில், வேலூர்
முகவரி அருள்மிகு ரங்கநாத சுவாமி (பள்ளிகொண்டபெருமாள்) திருக்கோயில், பள்ளிகொண்டான் – 635 809. வேலூர் மாவட்டம். Ph: 94439 89668, 94436 86869. இறைவன் இறைவன்: உத்தர ரங்கநாதர் (பள்ளிகொண்டபெருமாள்) இறைவி: ரங்கநாயகி அறிமுகம் வேலூரிலிருந்து பெங்களூரு செல்லும் ரோட்டில் 21கி.மீ தூரத்தில் பள்ளி கொண்டான் உள்ளது. இங்கிருந்து குடியாத்தம் வழியில் ஒரு கி.மீ சென்றால் கோயிலை அடையலாம். 1000 வருடங்களுக்கு முன் பழமையானது. பெருமாளுக்கு உதவியாக வைகுண்டத்தில் இருந்து வந்த ஆதிசேஷன், இத்தலத்தில் தான் முதல்முறையாக […]
துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், கேரளா
முகவரி துறவூர் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோவில், துறவூர் மஹாக்ஷேத்திரம், துறவூர் P.O, சேர்தலா, கேரளா – 688532 இறைவன் இறைவன்: ஸ்ரீ நரசிம்மமூர்த்தி அறிமுகம் துறவூர் என்பது கேரளா மாநிலம், ஆலப்புழா மாவட்டம், சேர்த்தலா தாலுக்காவில் பட்டனக்காடு தொகுதியில் உள்ள கிராமம் ஆகும். கொச்சி நகருக்கு தெற்கே 25 கிமீ தொலைவில் உள்ள என்ஹெச் -47 பக்கத்தில் அமைந்துள்ள பழமையான தேவஸ்தானமான துறவூர் மஹாக்ஷேத்திரம், ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி மற்றும் பகவான் ஸ்ரீ மஹாசுதர்சனமூர்த்தியின் புனித […]
தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், விழுப்புரம்
முகவரி தாதாபுரம் ஸ்ரீ மாணிக்க ஈஸ்வரர் (மணிகேஸ்வரம்) கோயில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: மாணிக்க ஈஸ்வரர் இறைவி: மாணிக்கவல்லி (காமாட்சி அம்மன்) அறிமுகம் தாதாபுரம் மாணிக்கஈஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மேலும் இக்கோயில் இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி 1004) கட்டப்பட்ட கோயில். […]
தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், விழுப்புரம்
முகவரி தாதாபுரம் ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவில், தாதாபுரம், திண்டிவனம் தெஹ்ஸில், விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு 604207 இறைவன் இறைவன்: கரிவரதராஜ பெருமாள் கோயில் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் தாதாபுரம் கரிவரதராஜ பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், தாதாபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ள விஷ்னு கோயிலாகும். திண்டிவனத்திலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தாதாபுரம். இராஜராஜசோழனின் தமக்கையான குந்தவை நாச்சியாரால் இக்கோயிலை கட்டப்பட்டது. இந்தத் தலத்தின் தற்போதைய பெயர் ‘தாதாபுரம்’ என்று […]
வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், திருவள்ளூர்
முகவரி வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில், வட மதுரை, ஊத்துக்கோட்டை வட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 601102 இறைவன் இறைவன்: ஆதிகேசவப் பெருமாள் இறைவி: ஸ்ரீதேவி, பூதேவி அறிமுகம் பல்வேறு பெருமைகள் கொண்டதாக திகழ்கிறது, திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வட மதுரை ஆதிகேசவப் பெருமாள் திருக்கோவில். திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டத்தில், சென்னையில் இருந்து பெரியபாளையம் செல்லும் வழியில், பெரியபாளையத்திற்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் இடதுபுறம் செல்லும் சாலையில் ஒரு கிலோமீட்டர் தூரம் சென்றால், வடமதுரை […]
திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், காரைக்கால்
முகவரி திருமலைராயன் பட்டினம் அபிராமி திருக்கோயில், திருமலைராயன் பட்டினம், காரைக்கால் மாவட்டம் – 609 606. இறைவன் இறைவன்: இராஜ சோளீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம் திருமலைராயன் பட்டினம் என்று அழைக்கப்படும் இந்தத் தலம் (பர்வதராஜபுரம்), காரைக்காலில் இருந்து தெற்கே சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது. இத்தலம் சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத் தலமாகும் புராண முக்கியத்துவம் திருக்கடவூர் அபிராமியை அனுதினமும் பூஜிக்கும் பேறு பெற்றவர் அம்பிகாதாச பட்டர். வேத-சாஸ்திரங்களில் கரை கண்ட இவர், அபிராமி […]