முகவரி மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண சுவாமி கோவில், பாண்டவபுரா, தாலுகா, மேல்கோட்டை, கர்நாடகா 571431 இறைவன் இறைவன்: செல்வநாராயணசுவாமி அறிமுகம் மேல்கோட்டை செல்வநாராயணர் கோயில் அல்லது மேல்கோட்டை திருநாராயணர் கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா வருவாய் வட்டத்தில் மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம் எனும் மலையூரில் அமைந்துள்ளது. விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல கோவில்களில் செல்வநாராயணசுவாமி கோவில் ஒன்றாகும். பெங்களூரில் இருந்து 156 கிலோமீட்டர் தொலைவிலும், மைசூரிலிருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த கோவில் அமைந்துள்ளது. […]
Category: விஷேசமான தனித்துவமுடைய கோயில்கள்
மேல்கோட்டை யோக நரசிம்மர் கோவில், கர்நாடகா
முகவரி மேல்கோட்டை யோக நரசிம்மர் கோவில், மேல்கோட்டை பிரதான சாலை, மாண்டியா மாவட்டம், மேல்கோட்டை, கர்நாடகா – 571431 இறைவன் இறைவன்: யோக நரசிம்மர் அறிமுகம் மேல்கோட்டை இந்தியாவின் கர்நாடகம் மாநிலத்தில் அமைந்துள்ள மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுக்காவில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். பெங்களூருவிலிருந்து மைசூர் செல்லும் நெடுஞ்சாலையில், மைசூரிலிருந்து 51கி.மீ., பெங்களூரிருந்து 133கி.மீ தொலைவில் அமைந்துள்ள பசுமையான வயல்கள் சூழ்ந்த அழகிய மலை கிராமம். கர்நாடகத்தின் வைணவத்தலைமை பீடமாகக் கருதப்படும் இவ்வூருக்கு திருநாராயணபுரம் என்றும் […]
ஜால்ரபதன் சூரியக் கோவில், இராஜஸ்தான்
முகவரி ஜால்ரபதன் சூரியக் கோவில், பட்லி சபுத்ரா அருகில், முகேரி மொஹல்லா, ஜால்ரபதன், இராஜஸ்தான் – 326023 இறைவன் இறைவன்: விஷ்ணு, சிவன், சூரியன் அறிமுகம் ஜால்ரபதன், இந்தியாவின் தெற்கு இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜலாவார் மாவட்டத்தில் உள்ள நகரம். 10 ஆம் நூற்றாண்டு சூரியக் கோவில் (பத்ம நாப கோவில்) அதன் அற்புதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பங்களுக்கு புகழ் பெற்றது. கோவிலுக்குள் இருக்கும் விஷ்ணு சிலை பிரசித்தி பெற்றது. இக்கோயிலில் விஷ்ணு மற்றும் சூரிய சிலைகள் […]
நர்வே ஸ்ரீ சப்தகோட்டீஸ்வர் கோவில் – கோவா
முகவரி நர்வே ஸ்ரீ சப்தகோட்டீஸ்வர் கோவில் கோவில் சாலை, நர்வே, மேம், கோவா – 403403 இறைவன் இறைவன்: சப்தகோட்டீஸ்வர் இறைவி: பார்வதி அறிமுகம் பனாஜியிலிருந்து சுமார் 35 கிமீ தொலைவில், நர்வே கிராமத்தில், ஸ்ரீ சப்தகோட்டீஸ்வர் கோவில் உள்ளது. இது கொங்கன் பகுதியில் உள்ள சிவபெருமானின் ஆறு கோவில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடம்ப வம்சத்தின் தெய்வமான சப்தகோட்டீஸ்வரரின் பக்தர்களால் இந்த கோவில் பழமையான அமைப்பாக உள்ளது. புராண முக்கியத்துவம் உள்ளூர் நாட்டுப்புறக் கதைகளின்படி, இந்த கோவிலின் […]
நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில், நாராயணவனம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517581 இறைவன் இறைவன்: கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி இறைவி: பத்மாவதி தாயார் அறிமுகம் ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வரர் சுவாமி கோயில் இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் சித்துார் மாவட்டத்தில் உள்ள நாராயணவனம் என்ற நகரத்தில் அமைந்துள்ள வைணவ கோயில் ஆகும். திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சானூரிலிருந்து 31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ […]
நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், ஆந்திரப்பிரதேசம்
முகவரி நாகலாபுரம் வேதநாராயணப் பெருமாள், நாகலாபுரம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517589. இறைவன் இறைவன்: வேதநாராயணப் பெருமாள் இறைவி: பத்மாவதி, ஸ்ரீதேவி-பூதேவி அறிமுகம் ஸ்ரீ வேதநாராயண கோயில் அல்லது மத்ஸ்ய நாராயண கோயில் என்பது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தில் நாகலபுரம் நகரில் அமைந்துள்ள கோயில் ஆகும். இந்த கோயில் விஷ்ணுவிற்கு மச்ச (மீன்) அவதாரம் வடிவத்தில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் இது மத்ஸ்ய நாராயணா அல்லது வேத நாராயணா என்று குறிப்பிடப்படுகிறது. பெருமாளின் பத்து […]
திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் (கபில தீர்த்தம்) திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் (கபில தீர்த்தம்) திருக்கோயில், திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517504 இறைவன் இறைவன்: ஸ்ரீ கபிலேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன் அறிமுகம் கபில தீர்த்தம் என்பது புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் தீர்த்தம் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ளது. திருப்பதியில் சிவபெருமானுக்கு என்று உள்ள ஒரே கோவிலாக ‘ஸ்ரீ கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சிவன் திரு உருவச்சிலை கபிலா முனியால் […]
சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517101. இறைவன் இறைவன்: ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி இறைவி: பத்மாவதி அறிமுகம் கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது சீனிவசமங்கபுரத்தில் அமைந்துள்ள பழங்கால வைணவ கோயில் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடாசலபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த […]
மேற்கு வங்காளம் கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்),
முகவரி கல்னா 108 சிவமந்திர் (நவ கைலாசக் கோவில்), தாக்கூர் பாரா, கல்னா, மேற்கு வங்காளம் – 713409 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் இந்த கோவில் ஹூக்ளி ஆற்றின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. அம்பிகா – கல்னா 108 சிவமந்திர், நவ கைலாசக் கோவில் என்றும் அழைக்கப்படுகிறது, இது மேற்கு வங்காளத்தின் புர்பா பர்த்வான் மாவட்டத்தில் உள்ள புனிதமான இடங்களில் ஒன்றாகும். 108 சிவன் கோவில் அல்லது நவ கைலாசக்கோவில் கல்னா ராஜ்பரி மைதானத்திற்கு அருகில் […]
வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி வொண்டிமிட்டா ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோவில், ஆந்திரப்பிரதேசம் இறைவன் இறைவன்: கோதண்டராம ஸ்வாமி அறிமுகம் கோதண்டராமன் கோயில் என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் கடப்பா மாவட்டத்தின் ராஜம்பேட்டை வட்டத்திலுள்ள வொண்டிமிட்டா என்னுமிடத்தில் அமைந்துள்ள இக்கோவில் இராமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். விஜயநகரக் கட்டிடக்கலை பாணியின் உதாரணமான இந்த கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இப்பகுதியிலுள்ள மிகப்பெரிய கோயிலான இது கடப்பாவிலிருந்து 25 கிலோமீட்டர் (16 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது ராஜம்பேட்டைக்கு அருகில் உள்ளது. கோயிலும் அதன் […]