Saturday Jan 18, 2025

அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில், (திருக்கலிக்காமூர்), அன்னப்பன்பேட்டை – 609 106. தென்னாம்பட்டினம் போஸ்ட், சீர்காழி தாலுகா, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91- 93605 77673, 97879 29799. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர், இறைவன்: சுந்தரம்பாள் அறிமுகம் திருக்கலிக்காமூர் – அன்னப்பன்பேட்டை சுந்தரேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. பராசர முனிவர் வழிபட்ட தலமெனப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் […]

Share....

திருமுல்லைவாசல் முல்லைவன நாதர் திருக்கோயில், நகாப்பட்டினம்

முகவரி அருள்மிகு அணிகொண்ட கோதையம்மை சமேத முல்லைவன நாதர் திருக்கோயில், திருமுல்லைவாசல் – 609 113. நகாப்பட்டினம் மாவட்டம். போன்: +91-94865 24626 இறைவன் இறைவன்: முல்லைவனநாதர் இறைவி: அணிகொண்ட கோதையம்மை அறிமுகம் திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரை உள்ள சிவத்தலமாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. இத்தலம் தென்திருமுல்லைவாயில் எனவும் அழைக்கப்பெறுகிறது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ […]

Share....

திருமயேந்திரப்பள்ளி ஸ்ரீ திருமேனியழகர் கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு திருமேனியழகர் திருக்கோயில், மகேந்திரப்பள்ளி -609 101. கோயிலடிப் பாளையம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-4364- 292 309. இறைவன் இறைவன்: திருமேனியழகர், இறைவி: வடிவாம்பிகை அறிமுகம் திருமகேந்திரப்பள்ளி திருமேனியழகர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரை தலத்தில் ஒன்றாகும். இது மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி நகரின் அருகில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இதுவும் ஒன்றாகும். அத்துடன் சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 […]

Share....

திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியாகர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோயில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. மாவட்டம். போன்: +91- 4364 – 278 272, 277 800. இறைவன் இறைவன்: சிவலோகத்தியாகர், இறைவி: திருவெண்ணீற்று உமையம்மை அறிமுகம் திருநல்லூர்ப் பெருமணம் ஆச்சாள்புரம் சிவலோகத்தியார் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் உள்ள தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தருமையாதீன நிர்வாகத்திலுள்ள திருக்கோயில். இது மயிலாடுதுறை மாவட்டத்தின் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் தேவாரம் பாடல் […]

Share....

திருவேட்களம் பாசுபதேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோயில், திருவேட்களம், சிதம்பரம் நகர்)-608 002. கடலூர் மாவட்டம். போன்: +91- 98420 08291, +91-98433 88552 இறைவன் இறைவன்: பாசுபதேஸ்வரர் பாசுபதநாதர், இறைவி: சத்குணாம்பாள், நல்லநாயகி அறிமுகம் பாசுபதேஸ்வரர் கோயில் திருநாவுக்கரசர் திருஞானசம்பந்தர் ஆகியோரால் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துளள 2வது சிவத்தலமாகும். இத்தலம் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்திலுள்ள திருவேட்களம் எனும் ஊரில் அமைந்துள்ளது. சம்பந்தர் இங்கிருந்து சிதம்பரத்தைத் தரிசித்தார் எனப்படுகிறது. அர்ச்ஜுனனுக்கு […]

Share....

மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில், மேலக்கடம்பூர்- 608 304. கடலூர் மாவட்டம். போன்: +91- 4142 262646, 264 638, 93456 56982 இறைவன் இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: வித்யூஜோதிநாயகி அறிமுகம் திருக்கடம்பூர் – மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு […]

Share....

திருநாரையூர் சௌந்தரேஸ்வரர் கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு சவுந்தர்யேஸ்வரர் கோயில், திருநாரையூர்-608 303, காட்டு மன்னார்கோவில் வட்டம், கடலூர் மாவட்டம். போன்: +91- 94425 71039, 94439 06219 இறைவன் இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் திருநாரையூர் சௌந்தரநாத கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்தில் உள்ள திருநாரையூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. தேவாரப்பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 33வது தலம் ஆகும். இத்தல இறைவன் சுயம்புவாகத் […]

Share....

திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில், திருக்கழிப்பாலை-608 002, சிவபுரி போஸ்ட், அண்ணாமலை நகர், சிதம்பரம் தாலுகா, கடலூர் மாவட்டம். போன்: +91- 98426 24580. இறைவன் இறைவன்: பால்வண்ணநாதர் இறைவி: வேதநாயகி அறிமுகம் திருக்கழிப்பாலை பால்வண்ணநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தல் உள்ள சிவத்தலமாகும். [1] இக்கோவில் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் இது 4வது தலம் ஆகும். புராண முக்கியத்துவம் கபிலமுனிவர் ஒவ்வொரு சிவத்தலங்களாக தரிசித்து வரும் போது, வில்வ […]

Share....

சிவபுரி உச்சிநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு உச்சிநாதர் திருக்கோயில், சிவபுரி-608 002, அண்ணாமலை நகர் வழி, கடலூர் மாவட்டம். போன்: +91- 98426 24580. இறைவன் இறைவன்: உச்சிநாதர், மத்யானேஸ்வரர் இறைவி: கனகாம்பிகை அறிமுகம் சிவபுரி உச்சிநாதர் கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவத்தலமாகும். இந்தக் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 3வது தலம் ஆகும். சிவலிங்கத்தின் பின்புறம் சிவ பார்வதி திருமணக்கோலத்துடன் அருள் பாலிக்கின்றனர். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக […]

Share....

கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு பதஞ்சலீஸ்வரர் திருக்கோயில், கானாட்டம்புலியூர்-608 306, கடலூர் மாவட்டம். போன்: +91& 4144 & 208 508, 208091, 93457 78863. இறைவன் இறைவன்: பதஞ்சலீஸ்வரர் இறைவி: காணர் குழலி அறிமுகம் கானாட்டம்புலியூர் பதஞ்சலிநாதர் கோயில் சுந்தரரால் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 32வது தலம் ஆகும். இத்தலம் தமிழ்நாடு கடலூர் மாவட்டத்திலுள்ள கானாட்டம்புலியூர் எனும் ஊரில் அமைந்துள்ளது. சிதம்பரம்-காட்டுமன்னார்குடி-ஓமாம்புலியூர் சென்று முட்டம் […]

Share....
Back to Top