முகவரி அருள்மிகு சோளீசுவரர் திருக்கோயில், பானம்பாக்கம், திருவள்ளூர் – 631402 இறைவன் இறைவன்: சோளீசுவரர், கைலாச நாதர் இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் அஷ்டமாசித்தி எட்டில் பிராப்தி சித்தியினை அருளும் இவர் எட்டு சித்திகளில் முதலாமவர். அஷ்டமா சித்தி எட்டில் இரண்டு சித்திகள் பானம்பக்கத்தில் அருகருகே இருப்பது குறிப்படத்தக்கது. இவ்வாலயத்தின் வடக்குப் புறத்தில் குளத்திற்கும் ஆலயத்திற்கும் இடையே மேற்கூறப்பட்ட ஒரு சிவலிங்கம் இருந்தது. இதனை சில ஆண்டுகளுக்கு முன்னர் குளக்கரையை சரி செய்தபோது வெளிப்பட்டது இந்த சிவலிங்கதோடு சேர்ந்து […]
Category: சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட கோயில்
ஶ்ரீ மங்கலாம்பிகை ருண ஹரேஸ்வர சுவாமி திருக்கோவில், பேரனம்பாக்கம்
முகவரி அருள்மிகு கார்த்திகேயன் சிவன் கோவில் மட்டபிறையூர் சாலை, போலூர் தாலுகா, பேரனம்பாக்கம், திருவண்ணாமலை மாவட்டம்-606904 இறைவன் இறைவன்: ருண ஹரேஸ்வரர் இறைவி: மங்கலாம்பிகை அறிமுகம் திருவண்ணாமலை மாவட்டம் போலூர் தாலுகாவில் உள்ள ஒரு சிறிய கிராமம் பேரனம்பாக்கம். இது முன்னர் பெரியாருணப்பாக்கம் அல்லது பிரணவம்பாக்கம் என்று அழைக்கப்பட்டது. சேயர் ஆற்றின் வடக்கரையில் ஏழு சிவன் கோயில்கள் உள்ளது. இங்கு ஒரு சிவன் கோயில் இருந்தது, அது காலப்போக்கில் அழிந்ததுவிட்டது. ஒரு ஜோதிடர் இங்கு சிவன் கோயில் […]
அண்ணலக்ரஹாரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில்
முகவரி அண்ணலக்ரஹாரம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 001. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம் தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம், அண்ணலக்ரஹாரம் சிவன்கோயில் கும்பகோணத்தை ஒட்டியே அமைந்துள்ளது இந்த அண்ணலக்ரஹாரம் மகாமககுளத்தின் தென்கரை வழியில் அரசு பெண்கள் கல்லூரியை தாண்டினால் அரசலாறு பாலத்தின் வழியாக சென்றால் அண்ணலக்ரஹாரம் உள்ளது. அன்னபூரணியின் அருளைப்பெற அற்புதமான வழி ஒன்று உண்டு. ஆம், அன்னதானம் செய்வதன் மூலம் நமக்கு எப்போதும் அன்னபூரணியின் திருவருள் […]
அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோயில், செம்பங்குடி
முகவரி அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில், செம்பங்குடி அஞ்சல், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609104 இறைவன் இறைவன்: நாகநாதசுவாமி இறைவி: கற்பூரவல்லி, திரிபுரசுந்தரி அறிமுகம் சீகாழி பழைய பேருந்து நிலையத்திலிருந்து திருமுல்லைவாசல் சாலையில் 3 கி.மீ. ல் செம்பங்குடி உள்ளது. விசாரித்து குறுகிய பாதை வழியாக கோயிலை அடையலாம். சீர்காழி தலபுராணத்தில் இப்பகுதி செம்பியான்குடி என்றும் கேதுபுரம் என்றும் குறிப்படப்பட்டுள்ளது. திருநாவுகரசர் அருளிய ஆறாம் திருமுறையில் மனித இடர்களை போக்கும் தலங்களூள் ஒன்றாக விளங்கும் என்று […]
அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இறையான்சேரி – இரவாஞ்சேரி
முகவரி அருள்மிகு விசுவநாதர் திருக்கோயில், இரவாஞ்சேரி – அஞ்சல் – 611 105, கூத்தூர் (வழி0, நீலப்பாடி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் இறைவன் இறைவன்:விசுவநாதர், இறைவி : விசாலாட்சி அறிமுகம் சோழநாட்டு வைப்புத்தலம். இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. இறையான்சேரி என்பது இதன் பெயர், மக்கள் வழக்கில் இன்று இரவாஞ்சேரி என்று வழங்குகிறது. திருவாரூர் – நாகை சாலையில் நீலப்பாடியில் இருந்து வடக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பல ஆண்டுகளாக சிதைவடைந்த நிலையில் இருந்த அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி […]
அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் , அளப்பூர் (தரங்கம்பாடி)
முகவரி அருள்மிகு மாசிலாமணி ஈஸ்வரர் திருக்கோயில் தரங்கம்பாடி தரங்கம்பாடி அஞ்சல் தரங்கம்பாடி வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 609313 இறைவன் இறைவன்: மாசிலாமணி ஈஸ்வரர் அறிமுகம் அளப்பூரிலுள்ள மாசிலாமணி ஈஸ்வரர் கோயில் கி.பி. 1305-ம் ஆண்டு மாறவர்ம குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டதாகும். கடற்கரை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த இக்கோவில் கடலின் தொடர் சீற்றத்தால் மிகவும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. தற்போது தொல் பொருள் ஆய்வுதுறையின் பராமரிப்பில் இருக்கிறது. கடலின் சீற்றத்தால் இக்கோவில் மேலும் மேலும் பழுதடைவதைத் தடுக்கும் […]
அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர்
முகவரி அருள்மிகு திருக்காமேஸ்வரர் திருக்கோயில், பொன்னூர் – அஞ்சல்,வந்தவாசி (வழி), திருவண்ணாமலை மாவட்டம் – 604 408. இறைவன் இறைவன்: பராசரேஸ்வரர், இறைவி: சாந்தநாயாகி அறிமுகம் வந்தவாசியிலிருந்து தேசூர், கீழ்ப்புத்தூர் செல்லும் பேருந்துகளில் செல்லலாம். வந்தவாசி – திண்டிவனம் சாலையில் 4 கி.மீ. சென்று; பொன்னூர் 4 கி.மீ என்று பெயர்ப்பலகையுள்ள இடத்தில் திரும்பி வலப்புறச்சாலையில் செல்லவேண்டும். முதலில் 2வது கி.மீ.ல் இளங்காடு என்னும் ஊர் வரும். அடுத்து உள்ளது பொன்னூர். ஊர் கோடியில் கோயில் உள்ளது. […]