Saturday Nov 23, 2024

தெற்குபனையூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : தெற்குபனையூர் சிவன்கோயில், தெற்குபனையூர், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207. இறைவன்: சந்திரசேகரர், தான்தோன்றீஸ்வரர் இறைவி: வரம்தரும்நாயகி, சிவப்ரியா அறிமுகம்: கீவளூரின் தெற்கில் 12 கிமீ தூரத்தில் உள்ளது சாட்டியக்குடி, இதன் தெற்கில் இரண்டு கிமீ தூரத்தில் விடங்கலூர் உள்ளது, அதிலிருந்து நேர் கிழக்கில் 3 கிமீல் உள்ளது தெற்கு பனையூர். இரண்டு தெருக்களே உள்ள சிறிய ஊர். ஊரை ஒட்டிய ஒரு பெரிய குளம், அதன் மேல்கரையில் கிழக்கு நோக்கிய சிவாலயம் […]

Share....

சேத்தூர் அமுதீஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை

முகவரி : சேத்தூர் அமுதீஸ்வரர் சிவன் கோயில், சேத்தூர், மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609112. இறைவன்: அமுதீஸ்வரர் இறைவி: திரிபகமாலினி அறிமுகம்:  சோழ மன்னர்கள் காலத்தில் தஞ்சை நெல்களஞ்சியத்திற்கு முதல் நெல் இங்கிருந்து தான் செல்லுமாம், அதனால் இவ்வூர் சோற்றூர் என அழைக்கப்பட்டு இப்போது சேத்தூர் என அழைக்கப்படுகிறது. வைத்தீஸ்வரன்கோயில் – மணல்மேடு சாலையில், திருப்புங்கூர் தாண்டி வரும் சேத்தூர் பேருந்து நிறுத்தம் இறங்கி, தென்புறம் 2 கி.மீ தூரத்தில், உள்ளது. கடந்த 26.06.2022 […]

Share....

எட்டுக்குடி முருகன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : எட்டுக்குடி முருகன் கோயில், எட்டுக்குடி, திருக்குவளை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610204. இறைவன்: முருகன் இறைவி: வள்ளி, தெய்வானை அறிமுகம்:                 திருவாரூர் பாங்கல் கொளப்பாடு திருக்குவளை எட்டுக்குடி என வரவேண்டும். அருணகிரிநாதர் இக்கோவில் குறித்து பாடல் இயற்றியுள்ளார் அதனால் இக்கோயில் ஒன்பதாம் நூற்றாண்டில் இருந்தே வழிபாட்டில் உள்ளது எனலாம். பல்வேறு சிறப்புகளைக் கொண்டது ‘எட்டுக்குடி’ திருத்தலம். இங்கு முருகன்- வள்ளி, தெய்வானையுடன் முருகன் கிழக்கு நோக்கி கோயில் கொண்டுள்ளார். அவரின் இடப்புறம் […]

Share....

முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி : முட்டம் பிரணவபுரீஸ்வரர் சிவன்கோயில், முட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் – 608306. இறைவன்: பிரணவபுரீஸ்வரர் இறைவி: பிரணவாம்பிகை அறிமுகம்:                 கடலூர் மாவட்டத்தின் தென் எல்லை தான் இந்த முட்டம், கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளகிராமம். கொள்ளிடம் ஆறு வடக்கு நோக்கி உத்திரவாகினியாக திரும்புகிறது அதனால் ஆற்றில் துருத்திய பகுதியாக உள்ளதால் இதற்கு முட்டம் என பெயர். இங்குள்ள சிவன் கோயில் சிதிலமானதால், இவ்வூர் மக்கள் லிங்கம், சண்டேசர், இறைவி, பலிபீடம், மற்றும் சிறிய […]

Share....

காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : காரையூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், காரையூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: அகத்தீஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாருரின் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரியில் இருந்து நாகூர் சாலையில் 5 கிமீ சென்றால் காரையூர் நிறுத்தம் உள்ளது இங்கிருந்து ஊர் 2 கிமீ தூரத்தில் உள்ளது. ஊரின் வடகிழக்கில் மேற்கு நோக்கிய சிவாலயமாக அமைந்துள்ளது இக்கோயில். இறைவன் அகத்தீஸ்வரர் மேற்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், அழகிய ஒரு நந்தி இறைவன் முன்னம் ஒரு […]

Share....

பாபுசெட்டிகுளம் சோமநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : பாபுசெட்டிகுளம் சோமநாதர் சிவன்கோயில், பாபுசெட்டிகுளம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம். இறைவன்: சோமநாதர் இறைவி: சங்கரநாயகி அறிமுகம்: கும்பகோணம் பாலக்கரை வழியாக கொட்டையூர் வரும் வழியில் ஏரகரம் சாலை வலது புறம் திரும்புகிறது அந்த இடத்தினை தாண்டியதும் இடதுபுறம் சிறிய தெரு திரும்பும் அது தான் விவேகானந்தா தெரு அதில் தான் இந்த பாபுசெட்டிகுளம் சிவன் கோயில் உள்ளது. நெருக்கமான குடிசைபகுதி , அதில் உள்ளது இந்த சின்ன கோயில். கிழக்கு நோக்கிய இறைவன் […]

Share....

தேவன்குடி சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : தேவன்குடி சிவன்கோயில், தேவன்குடி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613803. இறைவன்: சிவன் அறிமுகம்: ராஜமன்னார்குடியின் வடக்கில் செல்லும் தேவன்குடி சாலையில் 9-கிமீ தூரம் சென்றால் தேவன்குடி உள்ளது. இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. தேவன்குடியில் ஒன்றும் இதை ஒட்டிய ஊரான புதுதேவன்குடியில் ஒன்றும் உள்ளன. புதுதேவன்குடி கோயில் சோழர்கள் காலத்தியது, உடையார் ராஜேந்திர சோழன் என குறிக்கும் பதிமூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டு காணப்படுகிறது. இப்போது நாம் காண்பது பிரதான சாலையை […]

Share....

சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில், தஞ்சாவூர்

முகவரி : சாலியமங்கலம் சிதம்பரேஸ்வரர் கோயில், சாலியமங்கலம், பாபநாசம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 613504. இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம்: தஞ்சையில் இருந்து அம்மாபேட்டை சாலையில் பதினைந்து கிமீ சென்றால் சாலியமங்கலம் உள்ளது. ஊரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. கிழக்கு பகுதியில் ஒன்றும் வடகிழக்கில் ஒரு சிவன் கோயிலும் உள்ளன. வடகிழக்கில் உள்ளது சிதம்பரேஸ்வரர் கோயில் ஆகும். ஊரினை சுற்றி செல்லும் புறவழிச்சாலையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. ஊரின் வடகிழக்கில் ஒரு பெரிய […]

Share....

வரதம்பட்டு மன்மதபரமேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : வரதம்பட்டு மன்மதபரமேஸ்வரர் சிவன்கோயில், வரதம்பட்டு, மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609201. இறைவன்: மன்மதபரமேஸ்வரர் இறைவி:  பார்வதி அறிமுகம்: வைத்தீஸ்வரன் கோயிலில் இருந்து மேற்கில் உள்ள மணல்மேடு செல்லும் சாலையில் பத்து கிமீ தூரத்தில் உள்ள திருவாளப்புத்தூர் வந்து அதன் தெற்கில் ஒரு கிமீ தூரம் சென்றால் வரதம்பட்டு உள்ளது. பரமேஸ்வரன், மன்மதனை எரித்ததால் ‘மன்மதபரமேஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் வீற்றிருக்கும் இறைவன், இக்கிராமத்தில் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் கிழக்கு […]

Share....

மயிலாடுதுறை தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்

முகவரி : மயிலாடுதுறை தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், மயிலாடுதுறை நகரம் மயிலாடுதுறை – 609001. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: மயிலாடுதுறை நகரை வாழ்வித்து செல்லும் காவிரியில் துலாகட்டம் எனும் படித்துறை உள்ளது. மகாதான தெருவின் வடபுறத்தில் உள்ள துலாகட்டம் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சற்று எதிரில் உள்ளது இந்த தெப்பகுளம் காசிவிஸ்வநாதர் கோயில். அகத்திய முனிவர் தென்னகம் வந்தபோது காவிரியில் நீராடி இத்தல இறைவனை வழிபட்டதாக ஐதீகம் மேற்கு நோக்கிய திருக்கோயில், முகப்பில் […]

Share....
Back to Top