Wednesday Dec 25, 2024

பிள்ளைபெருமாள் நல்லூர் அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி : பிள்ளைபெருமாள் நல்லூர் அபிமுக்தீஸ்வரர் சிவன்கோயில், பிள்ளைபெருமாள் நல்லூர், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609311. இறைவன்: அபிமுக்தீஸ்வரர் இறைவி: அகிலாண்டேஸ்வரி   அறிமுகம்: திருக்கடையூர்- திருக்கடையூர்மயானம் – பிள்ளை பெருமாள் நல்லூர் என வரவேண்டும் திருக்கடையூரின் கிழக்கில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது. பிள்ளைபெருமாள் நல்லூர் என்பது திருக்கடையூர் மயானத்தையே குறிக்கும் ஆனால் இவ்வூர் அதனின்றும் கிழக்கில் உள்ளது இக்கோயில் பழமையான சோழர் கால கட்டுமான அங்கங்களுடன் பிரஸ்தரம் வரை கருங்கல்லால் கட்டப்பட்டுள்ளது. […]

Share....

உமாமகேஸ்வரபுரம் உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : உமாமகேஸ்வரபுரம் உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர் சிவன்கோயில், உமாமகேஸ்வரபுரம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610202. இறைவன்: உமாமகேஸ்வரர் மற்றும் பாதாளீஸ்வரர் இறைவி: உமாமகேஸ்வரி மற்றும் பாலாம்பிகை அறிமுகம்: திருவாரூரின் தெற்கில் திருத்துறைபூண்டி சாலையில் 13வது கிமீ-ல் உள்ள மாவூர் பாலத்தை தாண்டியதும் முதல் வலதுபுறம் திரும்பும் சாலையில் ஒரு கிமீ தூரம் சென்றால் உமாமகேஸ்வரபுரம். அகத்திய மாமுனி தென்னகம் வந்தபோது அவருக்கு, இறைவன் இறைவி தம்பதி சமேதராக பல இடங்களில் திருமண காட்சி […]

Share....

குரும்பேரி அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : குரும்பேரி அருணாச்சலேஸ்வரர் சிவன் கோயில், குரும்பேரி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன்: அருணாச்சலேஸ்வரர் இறைவி: உண்ணாமுலை அம்மன் அறிமுகம்:                 திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரின் வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் உள்ளது இந்த குரும்பேரி. வளப்பாற்றின் தென் கரையில் உள்ளது இவ்வூர். ஊரின் ஈசான்யத்தில் தனித்துள்ளது சிவன்கோயில். ஒரு பெரிய குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய கோயில் கொண்டுள்ளார் இறைவன் அருணாச்சலேஸ்வரர். இறைவி உண்ணாமுலை […]

Share....

துறையூர் சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : துறையூர் சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், துறையூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: சௌந்தரேஸ்வரர் இறைவி: சௌந்தர்யநாயகி அறிமுகம்: திருமருகல் > மருங்கூரில் இருந்து பிறாவுடை ஆற்றின் கரையிலே நரிமணம் சாலையில் 2 கிமீ சென்றால் துறையூர் அடையலாம். ஊரின் முகப்பிலேயே சிவன்கோயில் உள்ளது. பழமையான கோயில் சிதைவடைந்த பின்னர் எழுப்பபட்ட புதியகோயில் இதுவாகும். மேற்கு நோக்கிய கோயில் கொண்டுள்ள இறைவன் சௌந்தரேஸ்வரர் இறைவி தெற்கு நோக்கிய சௌந்தர்யநாயகி இரு கருவறைகளையும் […]

Share....

சன்னாநல்லூர் கைலாசநாதர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : சன்னாநல்லூர் கைலாசநாதர் சிவன் கோயில், சன்னாநல்லூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609504 இறைவன்: கைலாசநாதர் இறைவி: அகிலாண்டேஸ்வரி அறிமுகம்:  மயிலாடுதுறை – திருவாரூர் சாலையில் 27 கிமீ தொலைவில் உள்ளது சன்னாநல்லூர். நாயக்கர் இன மக்களில் கவரா பிரிவினர் குலதெய்வமான சென்னம்மாள் நல்லூர் என அழைக்கப்பட்டு தற்போது சன்னா-நல்லூர் எனப்படுகிறது. இங்கு கிழக்கு நோக்கி செல்லும் திட்டச்சேரி சாலையில் பெரியதொரு குளத்தின் அருகில் உள்ளது சிவன்கோயில். கிழக்கு நோக்கிய கோயில், இறைவன் […]

Share....

கள்ளப்புலியூர் ககோலேஸ்வரர் சிவன்கோயில், தஞ்சாவூர்

முகவரி : கள்ளப்புலியூர் ககோலேஸ்வரர் சிவன்கோயில், கள்ளப்புலியூர், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612105. இறைவன்: ககோலேஸ்வரர் அறிமுகம்: தர்மத்தை அழித்து அதர்மம் புரிபவன் இருபத்தொரு நரகங்களை வரிசையாக அடைவான். இருபத்தொரு நரகங்களில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் ஈஸ்வர மூர்த்திகள் உள்ளனர். அவற்றில் ஒன்றான ககோலத்தில் இருந்து நம்மை மீட்டெடுக்கும் ஈஸ்வரர் தான் ககோலேஸ்வரர் எனப்படுகிறது. இவர் இருக்குமிடம் ககோலேஸ்வரம். கும்பகோணம் – சென்னை நெடுஞ்சாலையில் 5 கிமி தூரம் சென்றால் கள்ளபுலியூர் உள்ளது. அரசு […]

Share....

புள்ளமங்கலம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : புள்ளமங்கலம் காசி விஸ்வநாதர் சிவன்கோயில், புள்ளமங்கலம், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: விசாலக்ஷி அறிமுகம்: திருவாரூரில் இருந்து திருத்துறைபூண்டி சாலையில் பத்து கிமீ தூரம் வந்தவுடன் மாவூர் பாலத்தை தாண்டி வலதுபுறம் நாட்டியத்தான்குடி ஊட்டியாணி வழியாக 7 கிமீ பயணம் செய்தால் புள்ளமங்கலம் அடையலாம். புள்ளமங்கலத்தில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலின் தோராயமான வயது சுமார் 300 ஆண்டுகள் பழமையானது என்று கூறுகின்றனர். ஊர் பெரியவர்களின் […]

Share....

ஆலத்தூர் ஐராவதீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஆலத்தூர் ஐராவதீஸ்வரர் சிவன்கோயில், ஆலத்தூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 606604. இறைவன்: ஐராவதீஸ்வரர் அறிமுகம்: திருமருகல்- திட்டச்சேரி சாலையில் கட்டுமாவடி ஊரின் வடக்கில் செல்லும் சாலையில் நாலு கிமீ சென்றால் ஆலத்தூர் அடையலாம். ஊரின் வடக்கில் தனித்து உள்ளது சிவன் கோயில் தற்போது திருப்பணிகள் நடக்கிறது. ஐராவதம் வழிபட்ட இறைவன் என்பதால் ஐராவதீஸ்வரர் என பெயர். மேற்கு நோக்கிய இறைவன் இறைவி தெற்கு நோக்கியுள்ளார். பிரதான வாயில் மேற்கில் உள்ளது. கோயிலுக்கு […]

Share....

தெத்தி – பசுபதி செட்டியார் தோட்டம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : தெத்தி – பசுபதி செட்டியார் தோட்டம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில் தெத்தி, நாகப்பட்டினம் மாவட்டம் – 611001. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி:  மீனாட்சி அறிமுகம்: நாகூர் தாண்டி நாகப்பட்டினம் செல்லும் சாலையில் இருந்து EGS Pillai கல்லூரி சாலையில் சென்று பின், கல்லூரி வாயிலில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் சிறிய மண் சாலையில் சென்றால் பசுபதி செட்டியார் தோட்டம் கோயிலை அடையலாம். பசுபதி செட்டியார் என்பவர் சில நூறாண்டுகளின் முன்னம் இலங்கையில் இருந்து இங்கு […]

Share....

திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி : திருவாதிரைமங்கலம் சிவலோகநாதர் சிவன் கோயில், திருவாதிரைமங்கலம், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611105. இறைவன்: சிவலோகநாதர் இறைவி: சங்கர நாயகி அறிமுகம்: திருவாதிரைமங்கலம் சற்று உள்ளடங்கிய கிராமம்தான், திருவாரூர்- நாகூர் சாலையில் உள்ள சூரனூர் வந்து அங்கிருந்து தெற்கில் 1½ கிமி தூரத்தில் வெட்டாற்றின் கரையோர பகுதியில் உள்ள இவ்வூரை அடையலாம். கிராமத்தின் முகப்பில் பெரிய குளத்தின் கரையோரம் இந்த ஆலயம் அமைந்துள்ளது. தற்போது காணும் கோயில், பழம் கோயிலிலை முற்றிலும் அப்புறப்படுத்திய […]

Share....
Back to Top