Tuesday Jul 02, 2024

நல்லாடை காசிவிஸ்வநாதர் கோயில், மயிலாடுதுறை

முகவரி : நல்லாடை காசிவிஸ்வநாதர் கோயில் நல்லாடை, தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609306. இறைவன்: காசிவிஸ்வநாதர் இறைவி: காசிவிசாலாட்சி அறிமுகம்: மயிலாடுதுறை அடுத்துள்ள செம்பனார்கோயிலின் தெற்கில் செல்லும் காரைக்கால் சாலையில் 12 கிமீ தூரத்தில் உள்ளது நல்லாடை. இங்கு மிக பிரசித்தி பெற்ற அக்னீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. அதன் தெற்கில் பிரதான சாலையிலேயே ஒரு அரசு தொடக்கப்பள்ளியின் எதிரில் உள்ளது இந்த காசி விஸ்வநாதர். காசிக்கு சென்று வந்ததன் பலனை சுற்றத்தாரும் அடையவேண்டும் என […]

Share....

செல்லூர்-பேட்டை அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி : செல்லூர்-பேட்டை அமிர்தகடேஸ்வரர் சிவன்கோயில், செல்லூர்-பேட்டை, திருநள்ளாறு கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609601. இறைவன்: அமிர்தகடேஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்:  திருநள்ளாரின் மேற்கில் செல்லும் அம்பகரத்தூர் சாலையில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ள செல்லூருக்கு சற்றுமுன்னதாக அகலங்கண் சாலை செல்கிறது அதில் சிறிது தூரம் சென்றால் ஒரு பெரிய தொழிற்சாலையை ஒட்டிய இடத்தில் தனித்த லிங்கம் ஒன்றுக்கு கூரையமைத்து உடன் அம்பிகையையும் வைத்துள்ளனர். இறைவன் மேற்கு நோக்கி அமர்ந்துள்ளார், அவரது எதிரில் நந்தி பலிபீடம் […]

Share....

முப்பைத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி : முப்பைத்தங்குடி கைலாசநாதர் சிவன்கோயில், முப்பைத்தங்குடி, திருநள்ளாறு கொம்யூன், காரைக்கால் மாவட்டம். இறைவன்: கைலாசநாதர் இறைவி: காமாட்சி அறிமுகம்: திருநள்ளாறு – செல்லூர் வந்து அங்குள்ள பெருமாள் கோயில் வழி தெற்கில் செல்லும் சாலையில் 2 கிமீ தூரம் சென்றால் முப்பைத்தங்குடி உள்ளது. முப்புரமெரித்தான்குடி என அழைக்கப்பட்டு பின்னர் முப்பைத்தங்குடி ஆனதாக ஒரு தகவல். இதுவும் உண்மையாக இருத்தல் கூடும். இவ்வூரில் இரு சிவாலயங்கள் உள்ளன. நகரின் வாகன இரைச்சல்கள் இல்லா சிறிய கிராமம். ஊரின்மத்தியில் […]

Share....

குருங்குளம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : குருங்குளம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், குருங்குளம், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 609608. இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: பேரளம் – காரைக்கால் சாலையில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ளது குருங்குளம் பிரிவு. இடதுபுறம் ஒரு சாலை செல்கிறது அதில் இரண்டு கிமீ தூரம் பயணித்தால் குருங்குளம் கிராமத்தினை அடையலாம். கிழக்கு நோக்கிய பெரிய கோயிலாக சிவன்கோயிலுள்ளது அருகில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. 2022-ல் குடமுழுக்கு முடிந்து அழகாக காட்சியளிக்கிறது. இறைவன் […]

Share....

அகரசேத்தூர் பிரதாபசிம்மேஸ்வரர் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி : அகரசேத்தூர் பிரதாப சிம்மேஸ்வரர் சிவன்கோயில், அகரசேத்தூர், திருநள்ளாறு கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609601. இறைவன்: பிரதாப சிம்மேஸ்வரர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம்: சேத்தூர் என்பது காரைக்கால் / திருநள்ளாற்றின் மேற்கில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. சேத்தூர் என்றும் அகரசேத்தூர் எனவும் இரு பிரிவாக உள்ளது இவ்வூரில் இரு பெரும் சிவாலயங்கள் உள்ளன. ஒன்று ஏகாம்பரேஸ்வரர் மற்றொன்று பிரதாபசிம்மேஸ்வரம் என அழைக்கப்பட்ட இக்கோயில். பல ஆண்டுகளாக பழுதடைந்து கிடந்தது, புதுச்சேரி அரசின் முயற்சியால் […]

Share....

காக்கக்கூத்தூர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : காக்கக்கூத்தூர் சிவன்கோயில், காக்கக்கூத்தூர், நன்னிலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610104. இறைவன்: சிவன் அறிமுகம்: திருவாருரின் வடக்கில் செல்லும் மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ தூரத்தில் செல்லும் வளப்பாற்றின் தென்கரையில் பிரதான சாலையில் இருந்து அரை கிமீ தூரத்தில் உள்ளது காக்கக்கூத்தூர் கிராமம். ஊர் பெயருக்கு என்ன விளக்கம் என தெரியவில்லை. இங்கு வயலில் கிடைத்த ஒரு லிங்க மூர்த்திக்கு சிறிய கோயில் ஒன்று எழும்பி வருகிறது. இறைவனுக்கு ஒரு ஆலயமும் அம்பிகைக்கு […]

Share....

கீழமனை வைத்தியநாதர் திருக்கோயில், காரைக்கால்

முகவரி : கீழமனை வைத்தியநாதர் திருக்கோயில், கீழமனை, நிரவி கொம்யூன், காரைக்கால் மாவட்டம் – 609604. இறைவன்: வைத்தியநாதர் இறைவி: தையல்நாயகி அறிமுகம்: காரைக்கால் அடுத்து ஓடும் அரசலாற்றுக்கும், திருமலைராஜன் ஆற்றுக்கும் இடையில் உள்ள பகுதியே இந்த கார்கோடகபுரி. காரைக்கால் அரசலாற்றின் தென் கரையில் 5 கிமீ தூரம் பயணித்தால் காக்கமொழி அடையலாம். இந்த காக்கமொழிக்கு அடுத்துள்ள உள்ள ஊர் தான் இந்த கீழமனை. இவ்வூரில் பல ஆண்டுகளாக பராமரிப்பில்லாமல் கிடந்த இக்கோயில் தற்போது புது பொலிவுடன் […]

Share....

அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : அனந்தநல்லூர் அனந்தீஸ்வரர் சிவன்கோயில், அனந்தநல்லூர், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703. இறைவன்: அனந்தீஸ்வரர் இறைவி: ஆனந்தவல்லி அறிமுகம்: ஒரே திருக்கோயிலில் சிவனும் பெருமாளும் அருளும் தலங்கள் பல உண்டு. ஆனால், ஒரே கருவறையில் அவர்கள் இருவரும் அருளும் கோயில் அபூர்வம். நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகேயுள்ள அனந்தநல்லூர் கிராமத்தில், ஆனந்தவல்லி அம்பாள் சமேத அனந்தீஸ்வரர் திருக்கோயிலில், ஹரனையும் ஹரியையும் ஒரே கருவறையில் தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கிறது! சோழர்கள் காலத்தில் அந்தணர்கள் அதிகம் […]

Share....

அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : அரிச்சந்திரபுரம் மயூரநாதர் சிவன்கோயில், அரிச்சந்திரபுரம், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610206. இறைவன்: மயூரநாதர் இறைவி: மங்களாம்பிகை அறிமுகம்: கூத்தாநல்லூரில் இருந்து வடபாதிமங்கலம் தாண்டியதும் அடுத்த நிறுத்தம் இந்த அரிச்சந்திரபுரம். சாலையை ஒட்டி ஊர் உள்ளது, ஆனால் கோயில் ஊரின் வடகிழக்கில் சற்று தள்ளி உள்ளது. பெரியதொரு குளத்தின் மேல் கரையில் கிழக்கு நோக்கிய கோயிலாக உள்ளது சிவாலயம். சந்திரன் வழிபட்ட தலம் எனப்படுகிறது. மயூரம் எனப்படும் மயில் வழிபட்டதால் இங்கு இறைவன் […]

Share....

பின்னவாசல் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : பின்னவாசல் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், பின்னவாசல், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610202. இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம்: புன்னை மரங்களடர்ந்த வழி புன்னை வாயில் என அழைக்கப்பட்டது, காலப்போக்கில் பின்னவாசல் ஆகியுள்ளது. திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் கிமீ தூரத்தில் உளது இந்த சாலையோர கிராமம். திருக்காரவாசலுக்கு சற்று முன்னதாக உள்ளது. இங்கு சிவன், பெருமாள் என இரு கோயில்கள் உள்ளன. இரண்டும் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு பின்னர் கோயில்கள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன. அகத்தியர் […]

Share....
Back to Top