Wednesday Jan 01, 2025

நோஹ்தா நோஹ்லேஷ்வர் சிவன் மந்திர், மத்தியப் பிரதேசம்

முகவரி நோஹ்தா நோஹ்லேஷ்வர் சிவன் மந்திர், மத்தியப் பிரதேசம் தாமோஹ் ஜப்லாபூர் நெடுஞ்சாலை, நோஹ்தா, மத்தியப் பிரதேசம் 470663 இறைவன் இறைவன்: நோஹ்லேஷ்வர் சிவன் அறிமுகம் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள தாமோ மாவட்டத்தில் உள்ள ஜபேரா தாலுகாவில் உள்ள நோஹ்தா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நோஹ்லேஷ்வர் கோயில் உள்ளது. கோராயா மற்றும் வயர்மா நதி சங்கமிக்கும் இடத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக […]

Share....

அஸ்தா அஷ்ட காளி மந்திர், மத்தியப் பிரதேசம்

முகவரி அஸ்தா அஷ்ட காளி மந்திர், மத்தியப் பிரதேசம் அஸ்தா கிராமம், பர்காத் தாலுகா, சியோனி மாவட்டம், மத்தியப் பிரதேசம் – 480667 இறைவன் இறைவி: காளி அறிமுகம் அஷ்ட காளி கோயில் இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சியோனி மாவட்டத்தில் உள்ள பர்காட் தாலுகாவில் அஸ்தா கிராமத்தில் காளி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்திய தொல்லியல் துறையால் (ASI) இக்கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. பர்காட்டில் இருந்து சுமார் 18 கிமீ, பர்காட் […]

Share....

சிதம்பரம் கபிலேஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி அருள்மிகு கபிலேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: கபிலேஸ்வரர் அறிமுகம் பசுவாகப் பிறந்த கபில மகரிஷி தில்லைக்கு வருகை தந்து தில்லை பெருங்கோயிலின் தென்கிழக்கு பகுதியில் லிங்கம் அமைத்து வழிபட்ட இடம் தான் இந்த கபிலேஸ்வரர் திருக்கோயில். இன்றைய கோயில் பாலமான் மீதுள்ள மேம்பாலம் ஆரம்பிக்கும் இடத்தின் வலது புறம் உள்ள சிறிய தெருவின் முகப்பில் ஒரு அரச மரத்தின் கீழ் கிழக்கு நோக்கியவாறு ஒரு தகர கொட்டகையில் […]

Share....

சிதம்பரம் இந்திரலிங்கம் திருக்கோயில், கடலூர்

முகவரி இந்திரலிங்கம் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன் இறைவன்: இந்திரலிங்கமூர்த்தி அறிமுகம் பெருங்கோயில்கள் ஒவ்வொன்றும் நான்கு திசைகளிலும் அல்லது எட்டு திசைகளிலும் கோயில்களுடன் அமைந்திருக்கும். சிதம்பரம் கோயில் முப்பத்துஇரண்டு திக்கு நிலைகோயில்கள் கொண்டு விளங்கியது. காலச்சக்கர சுழற்சியில் மீதமிருப்பவை சிலவே. முதலில் கிழக்கு பகுதியான இந்திர திக்கில் அமைந்துள்ளது இந்த இந்திரலிங்கம். தில்லை பெருங்கோயிலின் கிழக்கு வீதியில் தேர்முட்டி என அழைக்கப்படும் இடத்தில் உள்ள விநாயகர் தேர் நிறுத்தம் அருகில் மேற்கு […]

Share....

வடகுடி சிவன் கோயில், திருவாரூர்

முகவரி வடகுடி சிவன் கோயில், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தருமை முதல்வர் குருஞான சம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசருக்கு கி.பி. 1560இல் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கர் காலத்தில் கிருஷ்ணமாராசையன் என்பார் உத்தரவுப்படி மானியம் அளிக்கப்பட்டதை நாகை மாவட்டம் சிக்கல் நவநீதேசுவரர் கோயில் கல்வெட்டு மூலம் அறிகிறோம். இக்கல்வெட்டின்படி சிக்கல், வடகுடி, வோடாச்சேரி முதலிய சில கோயில்கட்கு கமலை ஞானப்பிரகாசர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார் என்பதை அறிகிறோம். […]

Share....

ஈஸ்வரவாசல் சங்கரநாராயணர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி ஈஸ்வரவாசல் சங்கரநாராயணர் சிவன்கோயில் திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சங்கரநாராயணர் இறைவி: சங்கரநாராயணி அறிமுகம் திருவாரூரில் இருந்து கங்களாஞ்சேரி வழியாக நாகூர் செல்லும் NH 148 சாலையில் கங்களாஞ்சேரியில் இருந்து 5 கிமீ. தூரத்தில் உள்ளது ஈஸ்வரவாசல். வெட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் ஒரு கிளை வாய்க்காலை தாண்டினால் இக்கோயிலை அடையலாம். வாய்க்காலை தாண்ட ஒரு மூங்கில் பாலம் ஒன்றுள்ளது. சிறிய கோயில் தான், இறைவன் சங்கரநாராயணர் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார், […]

Share....

உம்தா ஸ்ரீ திகம்பர் சமண கோயில் (அதிசய க்ஷேத்ரா), குஜராத்

முகவரி உம்தா ஸ்ரீ திகம்பர் சமண கோயில் (அதிசய க்ஷேத்ரா), குஜராத் உம்தா கிராமம், வீஸ்நகர், மகேசனா மாவட்டம் குஜராத் – 3843 20 இறைவன் இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம் ராஜ்காதி திம்போ என்பது இந்தியாவின் குஜராத்தின் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள விஸ்நகர் தாலுகாவில் உள்ள உம்தா கிராமத்தில் அமைந்துள்ள இடைக்கால சமண கோயிலின் வரலாற்று தளமாகும். இந்த இடம் குஜராத் மாநில தொல்லியல் துறையின் (GSAD) கீழ் மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். உம்தா கிராமத்தில், கிராமவாசிகள் […]

Share....

தேவகிரி கோட்டை (தௌல்தாபாத்) சமண கோயில், மகாராஷ்டிரா

முகவரி தேவகிரி கோட்டை (தௌல்தாபாத்) சமண கோயில், தௌலதாபாத், கோட்டை, அவுரங்காபாத், மகாராஷ்டிரா 431002 இறைவன் இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம் மகாராஷ்டிராவின் சமண யாதவ மன்னர்களின் தலைநகரம் தேவகிரி. கிபி 1137 ஆம் ஆண்டு யாதவர் வம்சத்தின் போது குகைகள் செதுக்கப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கோட்டையின் மீது செம்மரக் கட்டைக்கு முன்னால் ரங்கமஹாலுக்குப் பின்னால் அடர்ந்த புதர்களில் குகைகள் உள்ளன. புராண முக்கியத்துவம் அஜந்தா மற்றும் எல்லோராவில் உள்ளதைப் போன்று இந்து மற்றும் சமண கோயில்களின் எச்சங்கள் இப்போது […]

Share....

முக்திமண்டபம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி முக்திமண்டபம் காசிவிஸ்வநாதர் திருக்கோயில், நிலா தெற்கு மடவிளாகம். மேலக்கோட்டைவாசல், நாகப்பட்டினம் மாவட்டம் – 611003. இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் காசிக்கு அடுத்தபடியாக முக்தி மண்டபம் அமைந்துள்ள திருத்தலம் நாகை மட்டுமே. தலம் மூர்த்தி தீர்த்தம் என மூன்றிலும் சிறப்பு பெற்ற நாகையில் மிக முக்கிய தீர்த்தம் சிவகங்கை எனும் தேவதீர்த்தம் ஆகும் நீலாயதாட்சி கோயிலின் தெற்கு மடவிளாக தெருவில் அமைந்துள்ளது இந்த காசி விஸ்வநாதர் கோயில். இக்கோயிலை ஒட்டியே அமைந்துள்ளது இந்த தீர்த்தம் அழகான […]

Share....

ஆமூர் சிவன் கோயில், திருவாரூர்

முகவரி ஆமூர் சிவன் கோயில், ஆமூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610101. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பல மாவட்டங்களில் ஆமூர் எனும் பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன, இந்த ஆமூர், திருவாரூர் – கங்களாஞ்சேரி –நாகூர் சாலையில் உள்ள சோழங்கநல்லூரின் தெற்கில் மூன்று கிமி தூரத்தில் உள்ளது. சிறிய சாலையோர கிராமம் தான். இங்கு கிழக்கு நோக்கிய ஒரு சிறிய சிவாலயம் ஒன்றுள்ளது. இறைவன் பெயர் ஊர்காரர்கள் சிலரிடம் விசாரித்ததில் அவர்கள் அதனை […]

Share....
Back to Top