Tuesday Jan 14, 2025

தொட்டகடவல்லி லட்சுமி தேவி கோயில், கர்நாடகா 

முகவரி : தொட்டகடவல்லி லட்சுமி தேவி கோயில், கர்நாடகா தொட்டகடவல்லி, பேலூர் தாலுக்கா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா – 573216. இறைவி: லட்சுமி தேவி அறிமுகம்:  லட்சுமி தேவி கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள தொட்டகடவல்லி கிராமத்தில் லட்சுமி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் கிராமத்தில் உள்ள ஒரு பெரிய குளத்தின் கரையில் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் […]

Share....

அதகூர் லக்ஷ்மி நாராயணன் கோயில், கர்நாடகா

முகவரி : அதகூர் லக்ஷ்மி நாராயணன் கோயில், அதகூர், பேலூர் தாலுக்கா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573121 இறைவன்: லக்ஷ்மி நாராயணன் அறிமுகம்: லக்ஷ்மி நாராயணன் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள அதகூர் கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் கர்நாடகாவில் அதிகம் அறியப்படாத ஹொய்சாள கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநில பிரிவின் கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாகும். புராண முக்கியத்துவம் […]

Share....

விடங்கலூர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : விடங்கலூர் சிவன்கோயில், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610207 கண்ணப்பா குருக்கள் 8903104895 இறைவன்: சிவன் அறிமுகம்: கீழ்வேளுரின் தெற்கில் சாட்டியக்குடி சாலையில் 13கிமீ தூரத்தில் உள்ளது விடங்கலூர்.  இது ஒரு தேவார வைப்பு தலம் என்பது கேட்கவே வியப்பான ஒன்றாக உள்ளது. அவ்வளவு எளிமையான ஒரு கோயிலாக உள்ளது. சுந்தரர் பாடிய தளம் என்பது சிறப்பு. அப்படிஎன்றால் இது ஒன்பதாம் நூற்றாண்டினை சேர்ந்த கோயில் ஆயிரம் வருடங்கள் கடந்து நிற்கிறது.  அருமையான […]

Share....

சென்னிநத்தம் சென்னீஸ்வரர் சிவன்கோயில், கடலூர் 

முகவரி : சென்னிநத்தம் சென்னீஸ்வரர் சிவன்கோயில், சென்னிநத்தம், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் –  608301. இறைவன்: சென்னீஸ்வரர் அறிமுகம்: வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ளது சேத்தியாதோப்பு, சிதம்பரத்தின் மேற்கில் இருபது கிமீ. தொலைவில் உள்ளது. சேத்தியாத்தோப்பின் பேருந்து நிலையத்தின் கிழக்கில் ஒரு கிமீ. தூரத்தில் உள்ளது தான் சென்னிநத்தம். சென்னிநத்தம் மேல்நிலைப்பள்ளியை தாண்டியதும் இடது பக்க சாலையில் திரும்பினால் சிவன்கோயில் உள்ளது. இது ஒரு ஒற்றை கருவறை சிவன் கோயில். இறைவன் சென்னீஸ்வரர் கிழக்கு நோக்கியுள்ளார். முகப்பில் […]

Share....

பில்லாளி சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகப்பட்டினம்

முகவரி : பில்லாளி சௌந்தரேஸ்வரர் சிவன் கோயில், பில்லாளி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101 இறைவன்: சௌந்தரேஸ்வரர்  இறைவி: சௌந்தர நாயகி அறிமுகம்: காவிரியின் பிரிவுகளில் ஒன்றான விளப்பாறு விற்குடியில் பில்லாளி என பிரிந்து செல்கிறது. அதன் கரையில் உள்ள ஊர் தான் இந்த பில்லாளி. பில்லாளி எனும் ஊர் பல இடங்களில் உள்ளது எனினும் இதன் பொருள் தெரியவில்லை. இங்கு நானூறு ஆண்டுகளின் முன்னம் கட்டப்பட்ட ஒரு சிவன் கோயில் ஒன்றிருந்தது, சிவ […]

Share....

கொத்தமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : கொத்தமங்கலம் விஸ்வநாதர் சிவன்கோயில், கொத்தமங்கலம், நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609703. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாட்சி அறிமுகம்: பல கொத்தமங்கங்கலங்கள் ஆங்காங்கே உள்ளன, இவ்வூர் திருமருகல் ஒன்றியத்தில் நிரவி அருகில் உள்ளது. ஆனால் இதற்க்கு வழி திட்டச்சேரியில் இருந்து வாழ்மங்கலம் 2 கிமீ அங்கிருந்து வடக்கில் பனங்காட்டூர் வழி கொத்தமங்கலம் 5 ½ கிமீ. மன்னன் திருமலை ராயன் 108 கோயில்களை இப்பகுதியில் கட்டுகிறார். அதில் பல சிதைந்துள்ளன, சில மீளுருவாக்கம் […]

Share....

ஆதீனக்குடி சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஆதீனக்குடி சிவன்கோயில், ஆதீனக்குடி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் –  609702. இறைவன்: சிவன் அறிமுகம்: சன்னாநல்லூரில் இருந்து திருமருகல் சாலையில் 10 வது கிமீ-லும் திருமருகலுக்கு ½ கிமி முன்னதாகவும் உள்ளது இந்த ஆதீனகுடி. பண்டாரவாடை கிராமங்கள் கோயிலுக்கு அல்லது மடத்திற்கு கொடுக்கப்பட்ட ஊராகலாம். இவ்வூரில் சிறிய சிவன் கோயில் ஒன்று இருந்தது!! ஆம் இருந்தது. தற்போது முற்றிலும் சிதைந்து போய் அதிலிருந்த மூர்த்திகள் எடுக்கப்பட்டு தனியாக ஒரு கொட்டகையில் வைக்கப்பட்டு உள்ளன. […]

Share....

அணியமங்கலம் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : அணியமங்கலம் சிவன்கோயில், வலங்கைமான் வட்டம் திருவாரூர் மாவட்டம் – 612804. இறைவன்: சிவன் அறிமுகம்: பழமையான கோயில் முற்றிலும் சிதைந்து விட புதிய கோயில் சிறியதாக எழும்பி உள்ளது. கிழக்கு நோக்கிய சிவன் கோயில் ஒற்றை கருவறை சிவன் கோயிலாக உள்ளது. இறைவி சன்னதி இல்லை. கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் முருகன் உள்ளனர். இறைவன் எதிரில் ஒரு நந்தி உள்ளது. கருவறை கோட்டங்களில் மூர்த்திகளாக தென்முகன், துர்க்கை மட்டும் உள்ளனர். தென்கிழக்கில் ஆஞ்சநேயர் […]

Share....

சந்தேபச்சல்லி மகாலிங்கேஸ்வரர் கோயில், கர்நாடகா 

முகவரி : சந்தேபச்சல்லி மகாலிங்கேஸ்வரர் கோயில், சந்தேபச்சஹள்ளி, மாண்டியா மாவட்டம், கர்நாடகா – 571436. இறைவன்: மகாலிங்கேஸ்வரர் அறிமுகம்:         மகாலிங்கேஸ்வரர் கோயில் இந்தியாவின் கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள சந்தேபச்சல்லி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் ஹொய்சலா கால கட்டிடக்கலையை பின்பற்றுகிறது மற்றும் கிபி 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு மூலவர் லிங்க வடிவில் மகாலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோவில் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநில பிரிவின் […]

Share....

நுகேஹள்ளி லட்சுமி நரசிம்மர் கோயில், கர்நாடகா

முகவரி : நுகேஹள்ளி லட்சுமி நரசிம்மர் கோயில், கர்நாடகா நுகேஹள்ளி, சன்னராயபட்னா தாலுக்கா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573131 இறைவன்: லட்சுமி நரசிம்மர் அறிமுகம்: லக்ஷ்மி நரசிம்ம கோயில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள சன்னராயப்பட்டணா தாலுகாவில் உள்ள நுகேஹள்ளி கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் : ஹொய்சாள வம்சத்தின் மன்னர் வீர சோமேஸ்வரரின் தளபதியான பொம்மன்னா தண்டநாயகரால் […]

Share....
Back to Top