Thursday Dec 26, 2024

லக்குண்டி லக்ஷ்மி நாராயணன் கோயில், கர்நாடகா 

முகவரி : லக்குண்டி லக்ஷ்மி நாராயணன் கோயில், கர்நாடகா லக்குண்டி, கடக் நகர், கடக் மாவட்டம், கர்நாடகா – 582115. இறைவன்: லக்ஷ்மி நாராயணன் அறிமுகம்:  லக்குண்டி லக்ஷ்மி நாராயணன் கோயில், கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகே லக்குண்டி கிராமத்தில் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சிறிய கோவில் மற்றும் சிதிலமடைந்துள்ளது. மூலவர் லக்ஷ்மி நாராயணன் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவில் கி.பி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. […]

Share....

விற்குடி மயானேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : விற்குடி மயானேஸ்வரர் திருக்கோயில், விற்குடி, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: மயானேஸ்வரர் அறிமுகம்:  திருவாரூர் வடக்கில் உள்ள கங்களாஞ்சேரி சென்று நாகூர் சாலையில் இரண்டு கிமீ பயணித்தால் ரயில் வண்டி இருப்புபாதையை தாண்டியதும் இடதுபுறம் திரும்பும் சாலையில் மூன்று கிமீ சென்றால் விற்குடி உள்ளது. குறுகலான சாலை சிரமப்பட்டு தான் போகணும் திருவிற்குடி துளசியை தல விருட்சமாகக் கொண்ட சிவாலயம்;  வீரட்டானேஸ்வரர் ஆலயத்தின் கீழ்புரத்தில் கிழக்கு நோக்கிய சன்னதியில் மயானேஸ்வரர் […]

Share....

விருத்தாசலம் ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி : விருத்தாசலம் ஸ்ரீ பட்டீஸ்வரர் திருக்கோயில் விருத்தாசலம் நகரம், கடலூர் மாவட்டம் – 606001. இறைவன்: ஸ்ரீ பட்டீஸ்வரர் அறிமுகம்:  விருத்தாசலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த ஊரென்றால் அது மிகையல்ல. பல்லவர் முதல் பராந்தக சோழன், கண்டராதித்த சோழன், உள்ளிட்ட பல்வேறு அரசர்களின் திருப்பணிகள் பெற்ற ஊர். தெய்வீக பசுவான காமதேனுவின் மகள்கள் நந்தினி, பட்டி எனும் இருவராகும் அதில் பட்டி பூசித்த லிங்கம் இதுவென கூறுகின்றனர். இங்கே தெற்கு நோக்கி செல்லும் […]

Share....

சந்திரசேகரபுரம் அகத்தீஸ்வரர் கோயில், திருவாரூர்

முகவரி : சந்திரசேகரபுரம் அகத்தீஸ்வரர் கோயில், சந்திரசேகரபுரம், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612804. இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம்: சந்திரசேகரபுரம் வலங்கைமானின் மேற்கில் 3 ½ கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இங்கு இரு கோயில்கள் உள்ளன, ஒன்று சந்திரசேகரர் கோயில் மற்றொன்று அகத்தீஸ்வரர் கோயில். பிரதான சாலையான வலங்கைமான்-கோவிந்தகுடி சாலையில் அமைந்துள்ள அகத்தீஸ்வரர் கோயில். இக்கோயில். கிழக்கு நோக்கிய கோயில். கோயிலுக்கு முன் உள்ள சாலை மிகவும் உயர்ந்துவிட்டதால் மேலிருந்து கிழே இறங்கித்தான் கோயிலுக்குள் செல்லவேண்டி […]

Share....

கீழவிடையல் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்

முகவரி : கீழவிடையல் சிதம்பரேஸ்வரர் சிவன்கோயில், கீழவிடையல், வலங்கைமான் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 612601. இறைவன்: சிதம்பரேஸ்வரர் இறைவி: சிவகாமசுந்தரி அறிமுகம்: வலங்கைமானில் இருந்து குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் கிழக்கு நோக்கி 5 கிமீ தூரம் பயணித்தால் கீழவிடையல் கிராமத்தை அடையலாம். கீழவிடையல் கிராமம், பல தமிழ் சமஸ்கிருத புலமை கொண்டவர்களை பெற்றது. சிறிய ஊர் தான் இரண்டு மூன்று தெருக்கள். வடக்கில் குடமுருட்டி ஆறு, அக்காலத்தில் குடமுருட்டியில் நீர் ஓடும்போது கிணற்றில் கையால் நீரை […]

Share....

ஆனைமங்கலம் மஹாகாளேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்

முகவரி : ஆனைமங்கலம் மஹாகாளேஸ்வரர் சிவன்கோயில், ஆனைமங்கலம், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611104. இறைவன்: மஹாகாளேஸ்வரர் இறைவி: மங்களநாயகி அறிமுகம்: ஆனைமங்கலம் செப்பேடு – சோழ வரலாற்றில் பெரும் பொக்கிஷமாக கருதப்படுவது. திருவாரூரின் வடக்கில் உள்ளது கங்களாஞ்சேரி, இங்கிருந்து நாகூர் செல்லும் சாலையில் சரியாக 12 ½ கிமீல் கடம்பங்குடி நிறுத்தம் உள்ளது. இதன் தெற்கில் செல்லும் கடம்பங்குடி சாலையில் 2½. கிமீ சென்றால் வெட்டாறு ஓடுகிறது, அதன் கரையில் ஒரு கிமீ தூரம் […]

Share....

லக்குண்டி கோட் வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகா

முகவரி : லக்குண்டி கோட் வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகா லக்குண்டி, கடக் நகர், கடக் மாவட்டம், கர்நாடகா – 582115 இறைவன்: கோட்டே வீரபத்ரேஸ்வரர் அறிமுகம்: கோட்டே வீரபத்ரேஸ்வரர் கோயில், கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகே லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவர் கோட்டே வீரபத்ரேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு சிறிய கோவில் மற்றும் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கோயில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவில் கி.பி 11ம் […]

Share....

லக்குண்டி சந்திரமௌலீஷ்வரர் கோயில், கர்நாடகா

முகவரி : லக்குண்டி சந்திரமௌலீஷ்வரர் கோயில், லக்குண்டி, கடக் நகர், கடக் மாவட்டம், கர்நாடகா 582115 இறைவன்: சந்திரமௌலீஷ்வரர் அறிமுகம்: கர்நாடக மாநிலம் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகில் உள்ள லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சந்திரமௌலீஷ்வரர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் லிங்க வடிவில் சந்திரமௌலீஷ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இது ஒரு சிறிய கோவில் மற்றும் சிதிலமடைந்துள்ளது. இந்தக் கோயில் சாளுக்கியர் காலத்தைச் சேர்ந்தது. இந்த கோவில் கி.பி 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. […]

Share....

லக்குண்டி பசவேஸ்வரர் கோயில், கர்நாடகா

முகவரி : லக்குண்டி பசவேஸ்வரர் கோயில், கர்நாடகா பெயரிடப்படாத சாலை, லக்குண்டி, கர்நாடகா – 582115 இறைவன்: பசவேஸ்வரர் அறிமுகம்:                     கர்நாடகாவின் கடக் மாவட்டத்தில் உள்ள கடக் நகருக்கு அருகே லக்குண்டி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் காளை வாகனமான நந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட பசவேஸ்வரர் கோயில் உள்ளது. சாளுக்கியர்களின் கோவில்களில் காணப்படும் இந்த ஆலயம் வழக்கம் போல் கதவு சட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய நடுத்தர அளவிலான கோவிலாகும். இந்த கோவில் கி.பி 11ம் […]

Share....

ஹல்லேகெரே சென்னகேசவர் கோயில், கர்நாடகா

முகவரி : ஹல்லேகெரே சென்னகேசவர் கோயில், கர்நாடகா கோவில் சாலை, பேலூர், ஹல்லெகெரே, அரசிகெரே தாலுக்கா, ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573115 இறைவன்: சென்னகேசவர் அறிமுகம்: சென்னகேசவர் கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில், ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே தாலுகாவில் உள்ள ஹல்லேகெரே கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவுச்சின்னம் இந்திய தொல்லியல் துறையின் கர்நாடக மாநிலப் பிரிவால் பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் :       கிபி 1163 இல் ஹொய்சாள வம்சத்தின் மன்னர் முதலாம் […]

Share....
Back to Top