முகவரி : ஹரிஹர் ஹரிஹரேஸ்வரர் கோயில், கர்நாடகா காந்தி நகர், ஹரிஹர் நகரம், தாவங்கரே மாவட்டம், கர்நாடகா – 577601. இறைவன்: ஹரிஹரேஸ்வரர் அறிமுகம்: ஹரிஹரேஸ்வரர் கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில், தாவங்கரே மாவட்டத்தில் ஹரிஹர் தாலுகாவில் உள்ள ஹரிஹர் நகரில் அமைந்துள்ள விஷ்ணு மற்றும் சிவனின் ஒருங்கிணைந்த வடிவத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இக்கோயில் பாதுகாக்கப்படுகிறது. ஹரிஹரா தக்ஷிண காசி என்றும் மத்திய […]
Category: சிதைந்த கோயில்கள்
ரிஷியூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி : ரிஷியூர் ஏகாம்பரேஸ்வரர் கோயில், ரிஷியூர், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613703. இறைவன்: ஏகாம்பரேஸ்வரர் இறைவி: காமாட்சியம்மன் அறிமுகம்: ராஜமன்னார்குடி – கும்பகோணம் சாலையில் உள்ள நீடாமங்கலத்தின் தெற்கில் 6 கிமீ தூரத்தில் ரிஷியூர் உள்ளது. சோழர்களின் பாம்பணி கூற்றத்தில் இருந்த ஊராகும் அக்காலத்தில் இவ்வூர் பிழிசூர் என அழைக்கப்பட்டுள்ளது. விஸ்வநாத மகரிஷி வழிபட்டு பேறு பெற்ற தலமென்பதால் ரிஷியூர் ஆனது. இந்த ஊரில் உள்ள சிவன்கோயில் இறைவன் திருஅகத்தீஸ்வரமுடையார் என அழைக்கப்பட்டுள்ளார். […]
மேலாளவந்தசேரி ஆளவந்தீஸ்வரர் கோயில், திருவாரூர்
முகவரி : மேலாளவந்தசேரி ஆளவந்தீஸ்வரர் கோயில், மேலாளவந்தசேரி, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 613803. இறைவன்: ஆளவந்தீஸ்வரர் அறிமுகம்: ராஜமன்னார்குடியின் வடக்கில் செல்லும் தேவன்குடி சாலையில் 10-கிமீ. தூரம் சென்றால் மேலாளவந்தசேரி உள்ளது. இங்கு ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான ஆளவந்தீஸ்வரர் எனும் கோயில் உள்ளது. இன்றைக்கு இந்தக் கோயிலில் குடமுழுக்காட்டி சுமார் 100 வருடங்களுக்கு மேலாகி விட்டது. முழுக்க முழுக்கக் செங்கற்களால் அமைக்கப் பட்ட ஆலயம், இன்றைக்கு வெறும் கற்குவியலாகக் காணப்படுகிறது. இருந்தும் இல்லாமலும், […]
பெரம்பூர் ஜோதிர்லிங்கம் கோயில், திருவாரூர்
முகவரி : பெரம்பூர் ஜோதிர்லிங்கம் கோயில், பெரம்பூர், நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614404. இறைவன்: ஜோதிர்லிங்கம் அறிமுகம்: நீடாமங்கலம்- ரிஷியூர் சாலையில் உள்ளது பெரம்பூர். இந்த ஊரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. ஊரின் மையத்தில் உள்ளது ஜம்புகேஸ்வரர் சிவாலயம். இக்கோயில் வடகிழக்கு பகுதியில் பெரிய குளத்தின் கரையில் உள்ளது. இந்த பெரம்பூர் வைணவ சம்பிரதாயத்தினை கடைபிடிக்கும் சமூகத்தினர் நிறைந்த ஊர். காஞ்சியில் பிறந்த மகான் ஸ்ரீ போதேந்திர சுவாமிகள் வாழ்ந்த திருத்தலம். இக்கோயில் போதேந்திர […]
சிதம்பரம் இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி : இரத்தினபுரீஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் – 608001. இறைவன்: இரத்தினபுரீஸ்வரர் அறிமுகம்: பெருங்கோயில்களை சுற்றிலும் திக்கு கோயில்கள் அமைக்கப்படும். அதுபோல் தில்லைபெருங்கோயில் சுற்றிலும், பல திக்கு கோயில்கள் இருந்தனவாம். அதில் இன்றும் இருப்பவை சிலவே அவற்றில் ஒன்று தான் இந்த இரத்தினபுரீஸ்வரர் கோயில். இந்த இறைவன் பாலமுருகனால் வழிபடப்பட்டது அதனால் இறைவன் பெயர் குமாரேஸ்வரர் என ஒரு தகவலும் உண்டு இப்பகுதி மந்தைகரை என அழைக்கப்படுகிறது. இங்குள்ள ராமகிருஷ்ணா பள்ளியினை ஒட்டியபடி […]
கூத்தூர் ஸ்ரீதர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : கூத்தூர் ஸ்ரீதர்மபுரீஸ்வரர் சிவன்கோயில், கூத்தூர், கீழ்வேளூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. இறைவன்: ஸ்ரீதர்மபுரீஸ்வரர் இறைவி: ஸ்ரீதர்மசம்வர்த்தினி அறிமுகம்: திருவாரூரின் கிழக்கில் உள்ள கீழ்வேளூருக்கு சற்று முன்னதாக குருக்கத்தி எனும் ஒரு சிற்றூர் இதற்க்கு அரை கிமீ தெற்கில் உள்ளது கூத்தூர். திருவாரூர் மாவட்டம் முழுவதிலும் உள்ள ஒவ்வொரு ஊர்களும் ஒரு சிவாலயத்தை கொண்டிருக்கின்றன அல்லது கொண்டிருந்தன. அப்படி ஒரு சிவாலயம் தான் இந்த ஊரை அலங்கரித்தது. சுமார் 800 ஆண்டுகள் பழைமை […]
இட்டகி சஷம்பு லிங்கேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : இட்டகி சஷம்பு லிங்கேஸ்வரர் கோயில், இட்டகி, ரான் தாலுக், கடக் மாவட்டம், கர்நாடகா 582211 இறைவன்: சம்பு லிங்கேஸ்வரர் அறிமுகம்: இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கடக் மாவட்டத்தில் உள்ள ரோன் தாலுகாவில் உள்ள இட்டகி கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சம்பு லிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட கர்நாடக மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில் கஜேந்திரகாட் முதல் ரோனா வழித்தடத்தில் சுடியில் இருந்து சுமார் […]
ஹளேபீடு சாந்திநாதர் சமண பசாதி, கர்நாடகா
முகவரி : ஹளேபீடு சாந்திநாதர் சமண பசாதி, ஹளேபீடு, பேலூர் தாலுகா ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573121 இறைவன்: சாந்திநாதர் அறிமுகம்: இது சமண கோயில்களின் தொகுப்பாகும். இது பார்சுவநாத பசாதி, சாந்திநாத பசாதி மற்றும் ஆதிநாத பசாதி ஆகிய மூன்று சமணக் கோயில்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள ஹளேபீடு நகரில் அமைந்துள்ளது. ஹொய்சலேஸ்வரர் கோயிலுக்கும் கேதாரேஸ்வரர் கோயிலுக்கும் இடையே கோயில் வளாகம் அமைந்துள்ளது. இந்த […]
ஹளேபீடு பார்சுவநாதர் சமண பசாதி, கர்நாடகா
முகவரி : ஹளேபீடு பார்சுவநாதர் சமண பசாதி, கர்நாடகா ஹளேபீடு, பேலூர் தாலுகா ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573121 இறைவன்: பார்சுவநாதர் அறிமுகம்: இது சமண கோயில்களின் தொகுப்பாகும். இது பார்ஷ்வநாத பசாதி, சாந்திநாத பசாதி மற்றும் ஆதிநாத பசாதி ஆகிய மூன்று சமணக் கோயில்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள ஹளேபீடு நகரில் அமைந்துள்ளது. ஹொய்சலேஸ்வரர் கோயிலுக்கும் கேதாரேஸ்வரர் கோயிலுக்கும் இடையே கோயில் வளாகம் அமைந்துள்ளது. […]
ஹளேபீடு ஆதிநாதர் சமண பசாதி, கர்நாடகா
முகவரி : ஹளேபீடு ஆதிநாதர் சமண பசாதி, கர்நாடகா ஹளேபிடு, பேலூர் தாலுகா ஹாசன் மாவட்டம், கர்நாடகா 573121 இறைவன்: ஆதிநாதர் அறிமுகம்: இது சமண கோயில்களின் தொகுப்பாகும். இது பார்சுவநாத பசாதி, சாந்திநாத பசாதி மற்றும் ஆதிநாத பசாதி ஆகிய மூன்று சமணக் கோயில்களைக் கொண்டுள்ளது, இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தில் உள்ள பேலூர் தாலுகாவில் உள்ள ஹளேபீடு நகரில் அமைந்துள்ளது. ஹொய்சலேஸ்வரர் கோயிலுக்கும் கேதரேஸ்வரர் கோயிலுக்கும் இடையே கோயில் வளாகம் அமைந்துள்ளது. […]