முகவரி : அடியக்கமங்கலம் காசி விஸ்வநாதர் திருக்கோயில், அடியக்கமங்கலம், திருவாரூர் வட்டம்,. திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: காசி விஸ்வநாதர் இறைவி: காசி விசாலாட்சி அறிமுகம்: இவ்வூர் திருவாரூர்- கீவளூர் சாலையில் ஆறு கிமீ தூரத்தில் உள்ளது. பிரதான சாலையில் இக்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கியது. முகப்பில் ராஜகோபுரம் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்று மதில் சுவருடன் ஒரு ஏக்கர் பரப்பில் உள்ளது இக்கோயில். நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் அக்காலத்திய முகப்பு மண்டபம் இறைவன் கருவறை […]
Category: சிதைந்த கோயில்கள்
அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : அடிப்புதுச்சேரி மதங்கேஸ்வரர் சிவன்கோயில், அடிப்புதுச்சேரி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610001. இறைவன்: மதங்கேஸ்வரர் இறைவி: லோகநாயகி அறிமுகம்: திருவாரூர் பெரியகோயிலின் தேரோடும் வீதியின் வடகிழக்கில் செல்லும் கேக்கரை வழி ஆறு கிமி சென்றால் அடிப்புதுச்சேரி அடையலாம். அடியக்கமங்கலம் வழியாகவும் செல்லலாம். ஆனால் ஒரு ஒன்றரைஅடி பாலம் வழியாக ஒடம்போக்கி ஆற்றை கடக்கும் நிலைவரும். பல வருடகாலமாக பூசையின்ற போவோரின்றி கோயில் பகுதி காடு போல ஆகியுள்ளது. சுற்று சுவர்கள் இடிந்து கிடக்கின்றன. […]
பஞ்சாரி சூர்யக்கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : பஞ்சாரி சூர்யக்கோயில், திகாரி, பஞ்சாரி கிராமம், சந்த்லா தாலுகா, சத்தர்பூர் மாவட்டம், மத்தியப் பிரதேசம் 471525 இறைவன்: சூரிய பகவான் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சந்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சந்த்லா தாலுகாவில் பஞ்சாரி கிராமத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூர்யக் கோயில் உள்ளது. இக்கோயில் கிராமத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். சந்த்லா முதல் சட்கர் வரையிலான […]
சத்தர்பூர் சூர்யக் கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : சத்தர்பூர் சூர்யக் கோயில், காயத்ரி மந்திர் அருகில், சத்தர்பூர், சத்தர்பூர் தாலுகா, மத்தியப்பிரதேசம் – 471001 இறைவன்: சூர்யன் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள சத்தர்பூர் நகரில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூர்யக் கோயில் உள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். இந்த கோவில் ஜான்சியில் இருந்து பன்னா செல்லும் பாதையில் அமைந்துள்ளது. புராண […]
ஒனகோனா ருத்ரா கோயில், சத்தீஸ்கர்
முகவரி : ஒனகோனா ருத்ரா கோயில், சத்தீஸ்கர் ஒனகோனா, பாலோட் மாவட்டம், சத்தீஸ்கர் – 491226 இறைவன்: சிவன் அறிமுகம்: ஒனகோனா கோயில் சத்தீஸ்கரின் பாலோட் மாவட்டத்தில் உள்ள ஒனகோனா கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் மஹாகல் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த மஹாகல் கோயில் அற்புதமான கட்டிடக்கலை பாணியில், கற்றைகள் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது. ஒனகோனா கிராமத்தில் அமைந்துள்ள அணையின் கரையில் இரண்டு கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. இது சத்தீஸ்கரில் மகாநதி ஆற்றின் மீது ரவிசங்கர் […]
ஐட்டி சூர்யா கோயில், மத்தியப்பிரதேசம்
முகவரி : ஐட்டி சூர்யா கோயில், ஐட்டி கிராமம், மொரேனா தாலூகா, மொரீனா மாவட்டம், மத்தியப்பிரதேசம் – 476444 இறைவன்: சூர்யன் அறிமுகம்: இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள மொரேனா மாவட்டத்தில் உள்ள மொரேனா தாலூகாவில் உள்ள ஐட்டி கிராமத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சூரிய கோயில் உள்ளது. இந்த கோவில் படேஷ்வர் குழும கோவில்கள், பதவாலிக்கு அருகில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் அறிவிக்கப்பட்ட மத்தியப் பிரதேச மாநிலத்தின் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் இக்கோவில் ஒன்றாகும். ரேதௌர […]
புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: திருமேனிநாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: இங்கு முன்னொருகாலத்தில் பத்து குளங்களும் பத்து கோயில்களும் இருந்ததால் பத்து ஊர் என வழங்கப்பட்டதாக சொல்வர். தற்போது இரு சிவன்கோயில்கள் அருகருகே உள்ளன. முதல் கோயில் திருமேனிநாதர் கோயில் அடுத்த கோயில் புன்னை வனநாதர். திருமேனிநாதன் கிழக்கு நோக்கிய கோயில் பிரதான சாலையோரம் உள்ளது, பெரிய வளாகத்தில் சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன, […]
புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி : புதுப்பத்தூர் திருமேனிநாதர் திருக்கோயில், புதுப்பத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610106. இறைவன்: திருமேனிநாதர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: இங்கு முன்னொருகாலத்தில் பத்து குளங்களும் பத்து கோயில்களும் இருந்ததால் பத்து ஊர் என வழங்கப்பட்டதாக சொல்வர். தற்போது இரு சிவன்கோயில்கள் அருகருகே உள்ளன. முதல் கோயில் திருமேனிநாதர் கோயில் அடுத்த கோயில் புன்னை வனநாதர். திருமேனிநாதன் கிழக்கு நோக்கிய கோயில் பிரதான சாலையோரம் உள்ளது, பெரிய வளாகத்தில் சன்னதிகள் தனித்தனியாக அமைந்து உள்ளன, […]
தண்டந்தோட்டம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : தண்டந்தோட்டம் அகத்தீஸ்வரர் திருக்கோயில், தண்டந்தோட்டம், கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612202 இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம்: திருத்தாண்டவதோட்டம் என அழைக்கப்பட்ட இத்தலம் தற்போது தண்டந்தோட்டம் என கும்பகோணத்துக்கு தென்கிழக்கில் பத்து கிமீ தூரத்தில் உள்ளது, அரசலாற்றின் வடகரையில் அமைந்துள்ள ஊர் இது, இங்கு இரு சிவன் கோயில்களும், ஒரு பெருமாள் கோயிலும் இரு விநாயகர் கோயில்களும் உள்ளன. இவ்வூர் 1200 ஆண்டுகள் தொன்மை வாய்ந்தது. கிழக்கு மேற்கில் உள்ள முதல் தெருவின் கிழக்கு […]
சுவாமிமலை மகாலிங்கசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி : சுவாமிமலை மகாலிங்கசுவாமி திருக்கோயில், சுவாமிமலை, கும்பகோணம் வட்டம், தஞ்சாவூர் மாவட்டம் – 612302 இறைவன்: மகாலிங்கசுவாமி அறிமுகம்: கும்பகோணத்தின் மேற்கில் உள்ளது சுவாமிமலை. கும்பகோணத்தில் இருந்து செல்லும்போது சுவாமிமலை காவல் நிலையம் தாண்டி ½ கிமீ தூரத்தில் இடதுபுறம் திரும்புவது பெரியசாலியர் தெரு. இந்த தெருவின் கடைசியில் காவிரிஆற்றின் கரையில் உள்ளது இந்த கிழக்கு நோக்கிய சிவன் கோயில். கோயில் சிதைவடைந்து போனதால் சிவன் ஒரு தகர கொட்டகையில் உள்ளார். இக்கோயில் சாலியர் எனும் […]