முகவரி : வாழப்பட்டு விருத்தகிரீஸ்வரர் சிவன்கோயில், வாழப்பட்டு, பண்ருட்டி வட்டம், கடலூர் மாவட்டம் – 607105. திரு.சௌரிராஜன் கைபேசி எண் – 73584 08500 இறைவன்: விருத்தகிரீஸ்வரர் அறிமுகம்: கடலூரின் மேற்கில் உள்ளது நெல்லிகுப்பம். நெல்லிக்குப்பம் தாண்டிய 2 கிமீ தூரத்தில் திருக்கண்டீஸ்வரம் கோயிலுக்கு ஒரு சிறிய வலதுபுற சாலை திரும்புகிறது, அதனை கடந்து 100 மீட்டர் சென்றதும் இடது புறம் தகரத்தில் செய்யப்பட்ட சிறிய வளைவு ஒன்று உள்ளது. அதன்வழி சென்று இடதுபுறம் உள்ள சிறிய […]
Category: சிதைந்த கோயில்கள்
மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : மருவத்தூர் ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் சிவன்கோயில், மருவத்தூர், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609117. இறைவன்: ஆதிமத்யார்ஜுனேஸ்வரர் இறைவி: அபின்ன பத்மநாயகி அறிமுகம்: வைத்தீஸ்வரன்கோயில் வடக்கில் இரண்டு கிமீ தூரத்தில் உள்ளது. அதனால் செல்வது எளிது. அர்ஜுனம்’ என்றால் மருத¬மரம். மருதமரத்தில் ‘சிவபெருமான்’ எழுந்தருளிய தலங்கள் ‘அர்ஜுன தலங்கள்’ என போற்றப்படுகின்றன. இத்தல இறைவன் .-ஆதிமத்யார்ஜுனேஸ்வரர், இறைவி -அபின்ன பத்மநாயகி. கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் சமீப குடமுழுக்கில் கட்டப்பட்டது என நினைக்கிறேன். நான்கு […]
கழனிவாசல் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி : கழனிவாசல் சிவன்கோயில், கழனிவாசல், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இறைவன்: சிவன் அறிமுகம்: மயிலாடுதுறையின் தெற்கில் செல்லும் திருவாரூர் சாலையில் இரண்டு கிமீ தொலைவில் மஞ்சளாறு ஓடுகிறது. அதன் தென் கரையில் ஆறு கிமீ பயணித்தால் முட்டம், கோடங்குடி வழியாக கழனிவாசல் அடையலாம். ஆற்றங்கரையில் செல்லும் சாலை ரொம்ப சுமாராகத்தான் இருக்கும், அதனால் மங்கைநல்லூர் வந்து அதன் கிழக்கில் ஐந்து கிமீ தூரத்தில் உள்ள பெரம்பூர் அதன் வடக்கில் உள்ள கடக்கம் வழி சென்றால் […]
கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : கல்லிகுடி சந்திரார்த்தசூடேஸ்வரர் சிவன்கோயில், கல்லிகுடி, திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 611101. இறைவன்: சந்திரார்த்தசூடேஸ்வரர் இறைவி: சௌந்தரநாயகி அறிமுகம்: திருவாருரின் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்லும் ஒடம்போக்கி ஆற்றின் தென்கரையில் உள்ள அடியக்கமங்கலத்தில் இருந்து வடக்கில் 1½ கிமீ தூரத்தில் உள்ளது இந்த கல்லிகுடி. ஊரின் மத்தியில் ஒரு சிவன் கோயில் மற்றும் ஒரு விஷ்ணு கோயில் ஒன்றும் உள்ளது. சாலையின் ஓரத்திலேயே உள்ளது சிவன்கோயில், கிழக்கு நோக்கியது, கிழக்கு வாயில் […]
ஹங்கல் வீரபத்ர சுவாமி கோயில், கர்நாடகா
முகவரி : ஹங்கல் வீரபத்ர சுவாமி கோயில், ஹங்கல், ஹங்கல் கோட்டை கர்நாடகா – 581104 இறைவன்: வீரபத்ர சுவாமி அறிமுகம்: வீரபத்ரா கோயில், இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் ஹனகல் கோட்டை பகுதியில் அமைந்துள்ளது. இந்த கோவில் தர்மா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இக்கோயில் பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் : […]
ஹங்கல் பில்லேஷ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : ஹங்கல் பில்லேஷ்வரர் கோயில், கர்நாடகா ஹங்கல், ஹங்கல் தாலுகா, ஹாவேரி மாவட்டம், கர்நாடகா 581104 இறைவன்: பில்லேஷ்வரர் (சிவன்) அறிமுகம்: இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பில்லேஷ்வரா கோயில் உள்ளது. ஆனேகெரே ஏரிக்கு எதிரே கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மத்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் : 11 ஆம் நூற்றாண்டில் […]
ஹங்கல் தாரகேஸ்வரர் கோயில், கர்நாடகா
முகவரி : ஹங்கல் தாரகேஸ்வரர் கோயில், கர்நாடகா ஹங்கல், ஹங்கல் தாலுகா, ஹாவேரி மாவட்டம், கர்நாடகா 581104 இறைவன்: தாரகேஸ்வரர் அறிமுகம்: தாரகேஸ்வரர் கோயில், இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் தர்மா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்திய தொல்லியல் துறையால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக இக்கோயில் பாதுகாக்கப்படுகிறது. புராண முக்கியத்துவம் : புராணத்தின் படி, பாண்டவர்கள் பதின்மூன்றாவது ஆண்டை […]
ஹங்கல் கணேஷ் கோயில், கர்நாடகா
முகவரி : ஹங்கல் கணேஷ் கோயில், கர்நாடகா ஹங்கல், ஹங்கல் தாலுகா, ஹாவேரி மாவட்டம், கர்நாடகா 581104 இறைவன்: கணேஷ் (விநாயகர்) அறிமுகம்: விநாயகர் கோயில் இந்தியாவின் கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள ஹங்கல் தாலுகாவில் உள்ள ஹங்கல் நகரில் அமைந்துள்ளது. இந்த ஆலயம் தர்மா நதிக்கரையில், தாராக்கிரேஷ்வரர் கோவில் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. விநாயகர் கோயில் பிரதான கோயிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இக்கோயில் கருவறை, அந்தராளம் மற்றும் முக […]
புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : புனவாசல் மாதவபுரீஸ்வரர் சிவன்கோயில், புனவாசல், மன்னார்குடி வட்டம், திருவாரூர் மாவட்டம் இறைவன்: மாதவபுரீஸ்வரர் இறைவி: மங்களாம்பாள் அறிமுகம்: திருவாரூர் –மன்னார்குடி சாலையில் எட்டு கிமீ சென்றால் கிழக்கு நோக்கி ஓடும் பாண்டவை ஆற்று பாலத்தை தாண்டியவுடன் இடது புறம் செல்லும் சாலையில் அரை கிமீ தூரம் சென்றால் உள்ளது புனவாசல் கிராமம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் தென்கரையோரம் உள்ளது. சாலையின் இடதுபுறம் ஒரு ஏக்கருக்கும் அதிகமான பெரிய கோயிலாக கிழக்கு நோக்கி சுற்று மதில் […]
குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : குருக்கத்தி கட்கடரீஸ்வரர் சிவன்கோயில், குருக்கத்தி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 611105. இறைவன்: கட்கடரீஸ்வரர் அறிமுகம்: கீழ்வேளூர் – திருவாரூர் சாலையில் மூன்று கிமீ தூரத்தில் உள்ளது, பிரதான சாலையில் இருந்து தென்புறத்தில் உள்ளது சிவன் கோயில் குருக்கத்தி என்பது ஒரு மலர்க்கொடி. குருக்கத்தி என்னும் மலரில் அவதரித்தவர். – இங்குள்ள இறைவன் – கட்கடரீஸ்வரர் என எழுதப்பட்டுள்ளது. உண்மையில் கற்கடக ஈஸ்வரர் என இருக்கவேண்டும் என நினைக்கிறேன். கிழக்கு நோக்கிய திருக்கோயில், […]