முகவரி : பூந்தாழங்குடி ஜலகண்டேஸ்வரர் சிவன்கோயில், பூந்தாழங்குடி, கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610103. இறைவன்: ஜலகண்டேஸ்வரர் இறைவி: உத்பிஜவாசினி அறிமுகம்: பூந்தாழங்குடி திருவாரூர் மாவட்டத்தில் கூத்தாநல்லூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. திருவாரூர் மன்னார்குடி சாலையில் 9 கிமீ தூரம் வந்தவுடன் பாண்டவை ஆறு, அதன் தென்கரை வழி கிழக்கில் செல்லும் சாலையில் 3 கிமீ வந்தால் பூந்தாழங்குடி உள்ளது. ஆற்றோரத்தை ஒட்டிய ஊர், இங்கு கிழக்கு நோக்கிய சிவன்கோயில் உள்ளது. கோயில் சிறியது தான், இருப்பினும் […]
Category: சிதைந்த கோயில்கள்
திருவிசநல்லூர் அக்ரஹார தெரு சிவன்கோயில், தஞ்சாவூர்
முகவரி : திருவிசநல்லூர் அக்ரஹார தெரு சிவன்கோயில், திருவிசநல்லூர், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612105. இறைவன்: விஸ்வநாதர் இறைவி: விசாலாக்ஷி அறிமுகம்: கும்பகோணம் பாலக்கரையில் இருந்து கிழக்கே செல்லும் வேப்பத்தூர் சாலையில் சென்றால் 7 கிமீ தூரத்தில் கோயிலை அடையலாம். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றும் அழைக்கின்றனர். இந்த சிவன் கோயில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் இருக்கும் தெருவின் கிழக்கு […]
ஆந்தகுடி சோமேஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : ஆந்தகுடி சோமேஸ்வரர் சிவன்கோயில், ஆந்தகுடி, கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610106. இறைவன்: சோமேஸ்வரர் இறைவி: சோமகலாம்பிகை அறிமுகம்: ஆனந்தகுடி என்பதே ஆந்தகுடி ஆனது. திருவாரூர் – அலிவலம் – புதுபத்தூர் –ஆண்டகுடி என 11 கிமீ வரவேண்டும். சந்திரன் இங்கு வந்து வழிபட்டு சாப விமோசனம் பெற்றதாக புராணம் கூறுகிறது. இன்றும் இத்தலத்தில் உள்ள இறைவனை சந்திரன் தினமும் வழிபடுவதாக நம்பப்படுகிறது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் உயர்ந்த மதில் சுவர்கள் சுற்றி […]
சிங்காசாரி கோயில், இந்தோனேசியா
முகவரி : சிங்காசாரி கோயில், இந்தோனேசியா கபுபடென் மலாங், ஜாவா திமூர் 65153, காண்டிரெங்கோ கிராமம், சிங்கோசரி மாவட்டம், இந்தோனேசியா இறைவன்: சிவன் அறிமுகம்: சிங்காசாரி கோயில் அல்லது காண்டி சிங்காசாரி என்பது இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள மலாங் ரீஜென்சியின் சிங்கோசரி மாவட்டத்தில் அமைந்துள்ள 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் கோயிலாகும். மலாங் நகரிலிருந்து வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜலான் கெர்தனேகரா, கான்டிரெங்கோ கிராமத்தில், 512 மீட்டர் உயரத்தில், கிழக்கில் […]
காண்டி பாரி, இந்தோனேசியா
முகவரி : காண்டி பாரி, இந்தோனேசியா காண்டி பாரி கிராமம், போரோங் துணை மாவட்டம், சிடோர்ஜோ ரீஜென்சி, கிழக்கு ஜாவா இந்தோனேசியா – 61274 இறைவன்: சிவன் அறிமுகம்: பாரி கோவில் (காண்டி பாரி) என்பது 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவன் காண்டி (கோவில்) ஆகும், இது சிடோர்ஜோ மண் ஓட்டத்திலிருந்து வடமேற்கே சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த சிவப்பு செங்கல் அமைப்பு கிழக்கு ஜாவா இந்தோனேசியாவின் சிடோர்ஜோ ரீஜென்சியின் போரோங் துணை […]
காண்டி காங்குவாங், இந்தோனேசியா
முகவரி : காண்டி காங்குவாங், இந்தோனேசியா கம்போங் பூலோ கிராமம், காங்குவாங், கெகாமடன் லெலெஸ், கருட் ரீஜென்சி, மேற்கு ஜாவா, இந்தோனேஷியா 44119 இறைவன்: சிவன் அறிமுகம்: காங்குவாங் என்பது இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவின் கருட் ரீஜென்சியில் உள்ள காங்குவாங், கெகாமடன் லெலெஸ், கம்போங் பூலோ கிராமத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய 8 ஆம் நூற்றாண்டின் ஷிவாயிஸ்ட் கேண்டி ஆகும். மேற்கு ஜாவாவில் கண்டுபிடிக்கப்பட்ட சில இடிபாடுகள் கொண்ட கோவில்களில் இந்த கோவில் ஒன்றாகும், மற்ற கோவில்களில் […]
அவுந்த நாகநாதர் (நாகேஸ்வரம்) கோயில், மகாராஷ்டிரா
முகவரி : அவுந்த நாகநாதர் (நாகேஸ்வரம்) கோயில், நான்டெட் – அவுந்தா சாலை, அவுந்த நாகநாத், ஹிங்கோலி மாவட்டம், மகாராஷ்டிரா – 431705 இறைவன்: நாகநாதர் அறிமுகம்: அவுந்த நாகநாதர் கோயில் மகாராஷ்டிராவின் ஹிங்கோலி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழமையான சிவன் கோயிலாகும். அவுந்த நாகநாதர் (நாகேஸ்வரம்) என்பது இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான புனிதத் தலமாகும். தற்போதுள்ள கோயில் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சேனா (யாதவ) வம்சத்தால் கட்டப்பட்டதாகக் […]
ஹம்பி உத்தான வீரபத்திர சுவாமி திருக்கோயில், கர்நாடகா
முகவரி : ஹம்பி உத்தான வீரபத்திர சுவாமி திருக்கோயில், ஹம்பி, பெல்லாரி மாவட்டம், கர்நாடகா – 583239. இறைவன்: உத்தான வீரபத்திர சுவாமி அறிமுகம்: கர்நாடகாவில் பெல்லாரி மாவட்டத்தில் ஹம்பியில் உத்தான வீரபத்திரர் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசு காலத்தில் 1545 ஆம் ஆண்டில் தளபதி ஜங்கமய்யா கட்டிய ஆலயம் முத்து வீரண்ண சுவாமி கோயில் என்று அறியப்பட்டு பின் நாட்களில் உத்தான வீரபத்திரர் ஆலயம் என்று வழங்கப்படுகிறது. உத்தான என்றால் உயரமான என்று பொருள். […]
மீஞ்சூர் திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி : திருவெள்ளைவாயல் திருவெள்ளீஸ்வரர் திருக்கோயில், திருவெள்ளைவாயல், மீஞ்சூர், சென்னை – 601203. இறைவன்: திருவெள்ளீஸ்வரர் இறைவி: சாந்த நாயகி அறிமுகம்: சென்னையை அடுத்த மீஞ்சூரில் இருந்து பழவேற்காடு செல்லும் சாலையில் 7 கிலோமீட்டர் தூரத்தில் திருவெள்ளைவாயல் உள்ளது. இங்கு சாந்தநாயகி சமேதராக திருவெள்ளீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி திருவருள் புரிகிறார். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோயில் சோழ மன்னனால் கட்டப்பட்டது. பிரம்மசாஸ்தா முருகன் சன்னதியில் வழிபடப் பெறும் இரண்டு லிங்கங்கள் பல்லவ மன்னர்கள் காலத்தையும், […]
பூவாலைக்குடி புஷ்பவனேஸ்வரர் (பூவாலைநாதர்) கோயில், புதுக்கோட்டை
முகவரி : பூவாலைக்குடிபூவாலைநாதர் கோயில், பூவாலைக்குடி, பொன்னமராவதி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம் – 622402. இறைவன்: புஷ்பவனேஸ்வரர் இறைவி: சுந்தரவல்லி அறிமுகம்: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி வட்டத்தில் வையாபுரி வழியாகவும், செவலூர் விலக்கில் இறங்கி கோவனூர் வழியாகச் செல்லும் அரசமலைச் சாலையில் 3 கி.மீ. தூரம் வடக்காகச் சென்றால் பூவாலைக்குடி உள்ளது. இந்த ஊரின் தென்புறமுள்ள சிறிய பாசன ஏந்தலின் மேற்கிலுள்ள வனப் பகுதிக்குள் உள்நுழைந்து குன்றின் மீது உள்ள புஷ்பவனேஸ்வரர் என்ற பூவாலைநாதர் கோயிலை […]