Sunday Dec 22, 2024

கணவாய்ப்பட்டி சிவன் கோயில், திண்டுக்கல்

முகவரி : கணவாய்ப்பட்டி சிவன் கோயில், கணவாய்ப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் – 624308. இறைவன்: சிவன் அறிமுகம்:  திண்டுக்கல்லில் இருந்து நத்தம் செல்லும் சாலையில் கோபால்பட்டியை அடுத்து 2 கிமீ தொலைவில் கணவாய்ப்பட்டி எனும் ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. காரைக்குடி சிங்கம்புணரியில் இருந்து வருபவர்கள் நத்தம் வழியே வந்தடையலாம். பெருவழிப்பாதையில் கண்வாய்ப்பட்டி குளமானது இன்றளவும் இருந்து வருகிறது. கிட்டத்தட்ட 7 ஏக்கர் பரப்பளவில் அமைந்தள்ள குளத்தின் கரையில் இந்த சிவன் கோவில் இருந்துள்ளது. இந்தக்குளத்தை கோவிலின் வடமேற்கில் காணமுடியும் […]

Share....

ஆனையூர் குகைக் கோயில், திருநெல்வேலி

முகவரி : ஆனையூர் குகைக் கோயில், ஆனையூர், சங்கரன்கோவில் தாலுகா, திருநெல்வேலி மாவட்டம். அறிமுகம்: ஆனையூர் குகைக் கோயில், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் தாலுகாவில் உள்ள வாடிக்கோட்டையின் ஒரு சிறிய துணை கிராமமான ஆனையூரில் அமைந்துள்ளது. குகைக் கோயில் ஆனையூருக்கு தெற்கே – தென் கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் மலையில் செதுக்கப்பட்டுள்ளது. இது அடிவார மலைகளில் செதுக்கப்பட்டு மேற்கு நோக்கி அமைந்துள்ளது. குகையின் முகப்பில் மண்டபம் மற்றும் கருவறை தரையில் இருந்து 55 […]

Share....

விக்கிரசோழமங்கலம் மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில், மதுரை

முகவரி : விக்கிரசோழமங்கலம் மருதோதைய ஈஸ்வரமுடையார் கோயில், விக்கிரசோழமங்கலம், மதுரை மாவட்டம் – 625207. இறைவன்: மருதோதைய ஈஸ்வரமுடையார் இறைவி: சிவனேசவள்ளி அம்பாள் அறிமுகம்:  மதுரை மாவட்டத்தில் சோழவந்தான்க்கு மேற்கே 1கி.மீ தொலைவில் விக்கிரசோழமங்கலம் எனும் ஊரில் அருள்மிகு மருதோதைய ஈஸ்வரமுடையார் உடனுறை சிவனேசவள்ளி அம்பாள் கோவில் அமைந்துள்ளது. மதுரை ஆரப்பாளையம் பஸ்ஸ்டான்டில் இருந்து பஸ்வசதி சோழவந்தான் வரை இருக்கு. அங்கிருந்து ஆட்டோ மூலமாக இக்கோவிலுக்கு வரலாம்.  கிழக்கு பார்த்து அமையப்பட்ட அழகான கற்கோவில், கோவிலின் முன்புறமாக […]

Share....

மேட்டுமருதூர் ஆராவமுதேஸ்வரர் கோயில், கரூர்

முகவரி : மேட்டுமருதூர் ஆராவமுதேஸ்வரர் கோயில், மேட்டுமருதூர், கரூர் மாவட்டம் – 639107. இறைவன்: ஆராவமுதேஸ்வரர் அறிமுகம்: கரூர் மாவட்டம் குளித்தலைக்கு தென்கிழக்கே 8.5 கி.மீ தொலைவில் மேட்டுமருதூர் எனும் இவ்வூர் அமைந்துள்ளது.  ஊரின் வடகிழக்கு மூலையில் வயல்வெளியின் அருகே இக்கோவில் அமைந்துள்ளது. கிழக்கு பார்த்து அமையப்பெற்ற இக்கோவில் கருங்கற்களால் கட்டப்பட்டு விமானம் செங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் பல்லவர்கள் காலத்தில் இருந்து வழிபாட்டில் இருந்து வந்ததாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். பல்லவர்கள் காலத்திற்குப் பின் சோழர்களால் பராமரிக்கப்பட்டுள்ளது. கோவில் […]

Share....

குடிவெண்டை திருக்காளேஸ்வரர்சிவன் கோயில், கரூர்

முகவரி : குடிவெண்டை சிவன் கோயில், குடிவெண்டை, தேவர்மலை கிராமம் கரூர் மாவட்டம் – 621301. இறைவன்: திருக்காளேஸ்வரர் அறிமுகம்: வரலாற்று சிறப்பு மிக்க 8, 12 மற்றும் 14 ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகளும் கற்றளி சிவன் கோவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், தேவர்மலை கிராமம், குடிவெண்டை எனும் சிற்றூர் அருகே  மலைக்குன்றில் இக்கோவில் அமைந்துள்ளது. பாண்டியர்களால் எட்டாம் நூற்றாண்டில் செங்கற்களால் செங்கற்றளியாக கட்டப்பட்ட இக்கோவிலானது 12 ஆம் நூற்றாண்டின் சோழர்களின் ஆட்சிக் காலத்தில் கற்றளி […]

Share....

பிரபாஸ் பதான் சூரியன் கோயில், குஜராத்

முகவரி : பிரபாஸ் பதான் சூரியன் கோயில், பிரபாஸ் பதான், சோம்நாத் மாவட்டம், சௌராஷ்டிரா பகுதி, குஜராத் 362268 இறைவன்: சூரிய பகவான் அறிமுகம்:                 பிரபாஸ் பதான் சூரியன் கோயில் பிரபாஸ் பதானில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. பிரபாஸ் பதான், சோம்நாத் பதான் அல்லது பிரபாஸ் க்ஷேத்ரா என்றும் அழைக்கப்படுகிறது, இது வரலாற்று ரீதியாக தேவ் பதான் என்று அழைக்கப்படுகிறது, இது இந்தியாவின் குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள […]

Share....

பிரபாஸ் பதான் சமண கோயில், குஜராத்

முகவரி : பிரபாஸ் பதான் சமண கோயில், குஜராத் பிரபாஸ் படன், குஜராத் 362268 இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம்: சோலங்கி சகாப்தத்தின் ஒரு கட்டிடக்கலை, இந்த கோயில் பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளை கொட்டும் இடமாக மாறியுள்ளது மற்றும் நூற்றுக்கணக்கான வவ்வால்களின் இருப்பிடமாக உள்ளது. நான்கு உலக பாரம்பரிய தளங்களை கொண்ட குஜராத் போன்ற மாநிலத்திற்கு – கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள பிரபாஸ் பதான் நகரில் உள்ள இந்த 13 ஆம் நூற்றாண்டின் சமண கோவில் […]

Share....

கோராஜ் மங்கல்நாத் மகாதேவர் பிரச்சின் மந்திர், குஜராத்

முகவரி : கோராஜ் மங்கல்நாத் மகாதேவர் பிரச்சின் மந்திர், கோராஜ், வகோடியா தாலுகா, வதோதரா மாவட்டம், குஜராத் 391760 இறைவன்: மங்கல்நாத் மகாதேவர் அறிமுகம்:  கோராஜ் மங்கல்நாத் மகாதேவர் பிரச்சின் மந்திர் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, இது இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டத்தில் வகோடியா தாலுகாவில் உள்ள கோராஜ் கிராமத்தில் அமைந்துள்ளது. இது மாவட்டத் தலைமையகமான வதோதராவிலிருந்து கிழக்கு நோக்கி 38 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. லிங்க வடிவில் உள்ள மங்கல்நாத் மகாதேவர் என்று மூலக் கடவுள் […]

Share....

உன் சௌபாரா தேரா சமண கோயில், மத்தியப்பிரதேசம்

முகவரி : உன் சௌபாரா தேரா சமண கோயில், டாக்புரா, உன், நிமர் மாவட்டம்,  மத்தியப் பிரதேசம் 451440 இறைவன்: தீர்த்தங்கரர் அறிமுகம்:  மத்திய பிரதேசத்தின் மேற்கு நிமார் மாவட்டத்தில் அன் என்ற சிறிய கிராமம் உள்ளது. இது ஒரு முக்கியமான சமண மையமாக இருந்தது. இங்கு ஏராளமான பிராமணர் மற்றும் சமண கோயில்கள் எழுப்பப்பட்டன. அதில் ஒன்று சௌபாரா தேரா கோவில். இந்த கோவில் சிதிலமடைந்து அதன் அசல் பெயரை இழந்துவிட்டது. ஆனால் இக்கோயிலின் இடிபாடுகள் […]

Share....

சந்திராபூர் மகாகாளி மந்திர், மகாராஷ்டிரா

முகவரி : சந்திராபூர் மகாகாளி மந்திர், கிர்னார் சௌக் சாலை, பாபுபேத் – ஜூனோனா சாலை, சந்திராபூர், மகாராஷ்டிரா 442402 இறைவி: மகாகாளி அறிமுகம்:  மகாகாளி கோயில் சந்திராபூரில் உள்ள முக்கிய கோயில்களில் ஒன்றாகும், மேலும் ஏராளமான பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வருகிறார்கள், குறிப்பாக செவ்வாய் கிழமை. சந்திராபூர் மக்களின் இதயத்தில் இது முக்கிய இடம். இக்கோயிலின் முக்கிய தெய்வம் மகாகாளி மாதா. மகாகாளி மந்திரின் சுவர்களுக்குள் விநாயகர் மற்றும் அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறிய கோயில்கள் உள்ளன. […]

Share....
Back to Top