முகவரி : கார்நாதன்கோயில் கனகபுரீஸ்வரர் சிவன்கோயில், கார்நாதன்கோயில், கூத்தாநல்லூர் வட்டம், திருவாரூர் மாவட்டம். இறைவன்: கனகபுரீஸ்வரர் இறைவி: மீனாட்சி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் உள்ள மாங்குடியின் மேற்கில் செல்லும் புனவாசல் சாலையில் மூன்று கிமீ தூரம் சென்றால் கார்நாதன்கோயில் உள்ளது. இவ்வூரில் பிரதான சாலையை ஒட்டி கிழக்கு நோக்கிய சிறிய சிவாலயம் உள்ளது, கிராமம் சாலையில் இருந்து சற்று உள்ளடங்கி உள்ளது. இறைவன் – கனகபுரீஸ்வரர் இறைவி – மீனாட்சி கோயிலின் தென்கிழக்கில் கோயில்குளம் […]
Category: சிதைந்த கோயில்கள்
ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : ஆத்தூர் ரெத்தினபுரீஸ்வரர் சிவன்கோயில், ஆத்தூர், திருவாரூர் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610103. இறைவன்: ரெத்தினபுரீஸ்வரர் இறைவி: அபிராமி அறிமுகம்: திருவாரூர் – திருத்துறைப்பூண்டி சாலையில் மாங்குடி நிறுத்தம் வந்து அங்கிருந்து மேற்கே செல்லும் பூசலாங்குடி, ராதாநல்லூர், வழியாக செல்லும் பாதையில் தொடர்ந்து நான்கு கி.மீ. சென்றால் ஆத்தூர் எனும் இத்தலத்தை அடையலாம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் வடகரையோரம் உள்ளது. அதனால் ஆற்றூர் என பெயர் வந்திருக்கலாம். சிறிய கிராமம்தான், சிவன் கோயில் கிழக்கு […]
ஹூக்ளி ஹங்கேஸ்வரி கோயில், மேற்கு வங்காளம்
முகவரி : ஹூக்ளி ஹங்கேஸ்வரி கோயில், மேற்கு வங்காளம் பான்ஸ்பீரியா சாலை, பான்ஸ்பீரியா, ஹூக்ளி மாவட்டம், மேற்கு வங்காளம் 712502 இறைவி: ஹங்கேஸ்வரி அறிமுகம்: ஹங்கேஸ்வரி கோவில் (ஹன்சேஸ்வரி கோவில்) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பான்ஸ்பீரியா நகரில் அமைந்துள்ள ஒரு ரத்னா கோவில் ஆகும். கோவிலின் முதன்மை தெய்வம் ஹங்கேஸ்வரி, புராணங்களில் மா ஆதி பராசக்தி ஜகத்ஜனனி தட்சிணா காளியின் ஒரு வடிவமாகும். டிசம்பர் 1799 இல், ராஜா நிருசிங்காதேப் […]
ஹூக்ளி அனந்த பாசுதேபா கோயில், மேற்கு வங்காளம்
முகவரி : ஹூக்ளி அனந்த பாசுதேபா கோயில், மேற்கு வங்காளம் பான்ஸ்பீரியா, ஹூக்ளி மாவட்டம், மேற்கு வங்காளம் 712502 இறைவன்: கிருஷ்ணர் அறிமுகம்: அனந்த பாசுதேபா என்பது இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள பன்ஷ்பெரியாவில் உள்ள ஹங்சேஸ்வரி கோவில் வளாகத்தில் உள்ள கிருஷ்ணரின் கோவில் ஆகும். 1679 ஆம் ஆண்டில் ராஜா ராமேஸ்வர் தத்தாவால் கட்டப்பட்ட இந்த கோயில், அதன் சுவர்களில் உள்ள நேர்த்தியான தெரகோட்டா வேலைகளுக்கு பெயர் பெற்றது. இது […]
பிருந்தாபன் சந்திரா கோயில், மேற்கு வங்காளம்
முகவரி : பிருந்தாபன் சந்திரா கோயில், மேற்கு வங்காளம் ரத்சரக், குப்திபாரா, ஹூக்ளி மாவட்டம் மேற்கு வங்காளம் இறைவன்: விஷ்ணு அறிமுகம்: பிருந்தாபன் சந்திர மடம் என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் உள்ள ஹூக்ளி மாவட்டத்தின் சின்சுரா துணைப்பிரிவில் உள்ள பாலகர் தொகுதியில் உள்ள குப்திபாரா கிராமத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் வளாகமாகும். வங்காளத்தின் வெவ்வேறு கட்டிடக்கலை பாணிகளைக் கொண்ட நான்கு தெரகோட்டா கோயில்களைக் கொண்டுள்ளது இந்த கோயில் வளாகம். ஹூக்ளி ஆறு நதியா, […]
பிஷ்ணுபூர் கிருஷ்ணா பலராம் கோயில்கள், மேற்கு வங்காளம்
முகவரி : பிஷ்ணுபூர் கிருஷ்ணா பலராம் கோயில்கள், மேற்கு வங்காளம் டால்மடல் பாரா, பிஷ்ணுபூர், மேற்கு வங்காளம் – 722122 இறைவன்: கிருஷ்ணா, பலராம் அறிமுகம்: கிருஷ்ணா பலராம் கோயில்கள் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் பங்குரா மாவட்டத்தில் உள்ள பிஷ்ணுபூர் நகரில் அமைந்துள்ள கிருஷ்ணர் மற்றும் பலராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கோயில்கள் ஆகும். இந்த இரண்டு கோவில்களும் அருகருகே அமைந்துள்ளன. இந்த கோயில்கள் ASI ஆல் பராமரிக்கப்படவில்லை அல்லது புதுப்பிக்கப்படவில்லை. ஷியாம் ராய் (பஞ்சரத்னா) கோவிலுக்கு […]
ராஜாங்கட்டளை மதுசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி : ராஜாங்கட்டளை மதுசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், ராஜாங்கட்டளை, நீடாமங்கலம் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 610202. இறைவன்: மதுசுந்தரேஸ்வரர் இறைவி: அமிர்தநாயகி அறிமுகம்: இக்கோவிலைக்காண திருவாரூரிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் திருநாட்டியத்தான்குடி சென்று அதன் தெற்கில் ஒரு கி.மீ., தூரத்தில் இந்த அழகிய திருக்கோவிலை காணலாம். முன்னொரு காலத்தில் பெருங்கோயிலாக இருந்துள்ளது. தற்போது இருப்பதை எடுத்துக்கட்டி வழிபாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். ராஜாங்கட்டளை என அழைக்கப்படும் இளமதுக்கூரில் 10ம் நூற்றாண்டில் உருவான திருக்கோவில் தான் இந்த மதுசுந்தரரேஸ்வரர் என்ற திருக்கோவிலாகும். […]
முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : முடிகொண்டான் முடிகொண்டீஸ்வர் சிவன்கோயில், முடிகொண்டான், கீழ்வேளுர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609502. திரு.செந்தில் எண் 93849 66745 இறைவன்: முடிகொண்டீஸ்வர் அறிமுகம்: கீவளூரின் வடக்கில் 4-கிமீ-ல் ஓடும் வெட்டாற்றின் தென்கரையில் உள்ள ஆனைமங்கலம்-தென்பாதி வழியாக சென்றால் முடிகொண்டான் கிராமம் செல்லலாம். திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட முடிகொண்டான் எனும் பெயர் கொண்ட கிராமங்கள் உள்ளன. இந்த முடிகொண்டான் கீவளூர் வட்டத்தில் உள்ளது. வெட்டாற்றில் இருந்து பிரிந்து வரும் ஒரு சிறிய ஓடையின் கரையில் […]
தென்கரை கைலாசநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி : தென்கரை கைலாசநாதர் சிவன்கோயில், தென்கரை, நாகை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 610101. இறைவன்: கைலாசநாதர் அறிமுகம்: திருவாரூர் – மயிலாடுதுறை சாலையில் பத்து கிமீ சென்றால் புத்தாறு ஓடுகிறது, அதன் தென் கரையில் கிழக்கு நோக்கி பயணித்தால் இரண்டு கிமீ தூரத்தில் தென்கரை உள்ளது. புத்தாற்றின் தென்கரை என்பதை தன் பெயராக கொண்டது இந்த கிராமம். இந்த ஆற்றின் கரையை ஒட்டியே சிவன் கோயில் அமைந்துள்ளது. கோயிலை ஒட்டி ஒரு பெரியதொரு குளம் […]
பிங்கஞ்ச் ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர், வங்காளதேசம்
முகவரி : பிங்கஞ்ச் ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர், வங்காளதேசம் பிங்கஞ்ச், ரங்பூர், வங்காளதேசம் இறைவன்: ஸ்ரீ ராமேஷ்வர் அறிமுகம்: ஸ்ரீ ராமேஷ்வர் சிவ மந்திர் வங்காளதேசத்தின் ரங்பூர் மாவட்டத்தில் பிங்கஞ்ச் நகரில் அமைந்துள்ளது. ராமேஸ்வர் மந்திர் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பழமையான கோவில் இது. 600 ஆண்டுகள் பழமையான கோவில். ஸ்ரீ ரந்தன் தாஸ் மண்டல் இந்த மந்திரை 1107 வங்களா ஆண்டில் நிறுவினார். பராமரிப்பு பணியின்றி பழமையான கோவில், தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. […]