Saturday Jan 18, 2025

பரவலூர் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், கடலூர்

முகவரி பரவலூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் அறிமுகம் விருத்தாசலம்- வேப்பூர் சாலையில் ஐந்து கிமி சென்றால் பரவலூர் பேருந்து நிறுத்தம் உள்ளது இதன் வடக்கில் ஒரு கிமி உள்ளே சென்றால் பரவலூர் கிராமம் உள்ளது இங்கு பெரிய ஆலமர நிழலில் கிழக்குநோக்கியபடி உள்ளார் எனினும் வாயில் மேற்கில் மட்டும் உள்ளது பின்புற வழியாக உள்ளே நுழைகிறோம், கோயில் மிகவும் சிதிலமாகி வருவதை கண்டு வருந்துவதை மனம் தவிர்க்க மாட்டேன் […]

Share....

அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர்

முகவரி அருள்மிகு தருமபுரீஸ்வரர் சிவன் கோயில், தர்மநல்லூர் , விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: தருமபுரீஸ்வரர், இறைவி: திரிபுரசுந்தரி அறிமுகம் சேத்தியாதோப்பு குறுக்கு ரோட்டில் இருந்து விருத்தாசலம் செல்லும் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ளது தர்மநல்லூர். விருத்தாசலம் தாலுகா தர்மநல்லூரில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் யமகன் எனும் எழுத்துக்கள் உள்ளன. தொடர்ச்சியாக 2000ஆண்டுகள் மனித வாழ்வு இருந்த ஊர் தான் இந்த தர்மநல்லூர். இங்கு […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர்

முகவரி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், சிறுவரப்பூர் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்- கைலாசநாதர், இறைவி-பார்வதி அம்மன் அறிமுகம் கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் சிவன்கோயில் சேத்தியாதோப்பு -அகரஆலம்பாடியில் இருந்து கம்மாபுரம் சாலையில் சேரும் வழியில் சிறு வரப்பூர் உள்ளது. பழைய செங்கல் திருப்பணி கோயில் முன்னர் பெரிய சிவன்கோயிலாக இருந்து சிதைந்த பின்னர் தற்போதுள்ளபடி கோயிலின் வாயில் மேல் சுதை சிற்பம், அதில் சிவனிடம் விநாயகர் மாம்பழம் பெரும் கதை சிலையாக்கப்பட்டுள்ளது. […]

Share....

அன்னவாசல் அன்னபூர்ணேஸ்வரர் கோயில்

முகவரி அன்னவாசல் சிவன்கோயில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் இறைவன் இறைவன்: அன்னபூர்ணேஸ்வரர், இறைவி: அன்னபூர்ணேஸ்வரி அறிமுகம் திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம்,அன்னவாசல் சிவன்கோயில். சோறு கண்ட இடம் சொர்க்கம் இதற்க்கு அர்த்தம் உங்களுக்கு தெரியுமா? உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்டால் இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர். அனைத்து உயிர்களுக்கும் உணவு […]

Share....

கொற்கை பிரம்மஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி கொற்கை சிவன்கோயில், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் இறைவன் இறைவன்- பிரம்மஞானபுரீஸ்வரர் இறைவி- புஷ்பாம்பிகை அறிமுகம் கும்பகோணம்-நீடாமங்கலம் சாலையில் உள்ள மருதாநல்லூரில் இருந்து மேற்கு நோக்கி செல்லும் சாலையில் இரண்டு -மூன்று கிமி சென்றால் கொற்கை-யை அடையலாம். மிக பழமையான சோழர் கால கோயில் அர்த்தமண்டபம் , மக மண்டபம்,முக மண்டபம் என நீண்ட மண்டபங்களுடன் உள்ளது. பிற்கால சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்டகோயில், அப்போது ஏழு பிரகாரங்களுடன் ஊரே கோயிலாக இருந்தது இன்று பொலிவிழந்து ஒரு […]

Share....

கொத்தங்குடி சிவன்கோயில்

முகவரி கொத்தங்குடி சிவன்கோயில், தஞ்சை மாவட்டம், கும்பகோணம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கும்பகோணம்-நாச்சியார்கோயில்-மாத்தூர் வந்து அங்கிருந்து அச்சுதமங்கலம் சாலையில் மூன்று கிமி பயணித்தால் இடதுபுறம் உள்ள திருமலை ராஜன் கால்வாயில் ஒரு பாலம் வரும் அதனை கடந்தால் அரை கிமி ல் கொத்தங்குடி அடையலாம் இவ்வூரில் இரண்டு சிவன்கோயில்கள் உள்ளன. இரண்டுமே சிதைந்துள்ளன. ஒன்று திருப்பணி ஆரம்பித்து நின்றுள்ளது, இறைவன் அழகிய திருமேனியுடன் உள்ளார். விளகொன்றினை மாடத்தில் இட்டு திரும்பும்போது , எனை மறந்தாயோ […]

Share....

மானம்பாடி சிவன் கோயில்

முகவரி மானம்பாடி சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம், இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தஞ்சை மாவட்டம்,கும்பகோணம் வட்டம், மானம்பாடி சிவன்கோயில் கும்பகோணம் – சென்னை சாலையில் பத்து கிமி தொலைவில் உள்ள சோழபுரம் என்னும் ஊரை அடுத்து மானம்பாடி என்றதோர் சிற்றூர் உள்ளது. அந்த ஊரின் நடுவே தேசிய நெடுஞ்சாலை செல்கிறது, தற்போது நாகநாதசுவாமி கோயில் என வழங்கப் பெறும் பண்டைய ஸ்ரீகைலாசம் என்னும் கைலாசநாதர் சிவாலயமும் இந்த நெடுஞ்சாலையை ஒட்டியே உள்ளது. . […]

Share....

கங்கனூர் சொக்கநாதர் சிவன் கோயில்

முகவரி கங்கனூர் சிவன்கோயில், அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம் இறைவன் இறைவன்: சொக்கநாதர் அறிமுகம் கங்கைகொண்ட சோழபுரத்தின் கிழக்கில் உள்ள கொல்லாபுரம் ஊரின் அருகில் உள்ளது கங்கனூர். கங்கை விடங்கன் நல்லூர் என்பது கங்கவடங்க நல்லூர் ஆகி அதுவும் சுருங்கி கங்கனூர் ஆனது. முதலாம் இராஜேந்திர சோழரின் கங்கை வெற்றிக்குப் பின்னரே சோழகங்கன் என்னும் சொல் பழக்கத்தில் வந்திருக்க வேண்டும். ஆதலால் சோழனின் பட்ட பெயர் கொண்டே இவ்வூர் இருக்கிறது என.அறியலாம். இங்கு உள்ள வெள்ளாளர் தெருவில் […]

Share....

கள்ளிக்காடு அகத்தீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி கள்ளிக்காடு சிவன்கோயில், மயிலாடுதுறை மாவட்டம் இறைவன் இறைவன் அகத்தீஸ்வரர் அறிமுகம் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், கள்ளிக்காடு சிவன்கோயில் மயிலாடுதுறை – நீடூர் தாண்டியதும் கொண்டால் எனும் இடத்தில் விக்கிரமசோழனாற்றினை தாண்டி இடது புறம் திரும்பி அதன் வடக்கு கரையில் இரண்டு கிமி பயணித்தால் கள்ளிக்காடு அடையலாம். கைலாயத்தில் ஆழ்ந்த தியானத்தில் இருக்கும் சிவபெருமான் பார்வதி மேல் மோகம் கொள்ள வேண்டி, காமதேவன் சிவனை நோக்கி மலரம்புகளை எய்து விடுகிறார். இதனால் கோபம் கொண்ட சிவன், […]

Share....

அறிவளூர் சிவன் கோயில்

முகவரி அறிவளூர் சிவன் கோயில், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம் PH:986809768 இறைவன் இறைவன்: சுயம்புநாதர் அறிமுகம் மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை வட்டம், அறிவளூர் சிவன்கோயில் மயிலாடுதுறை- திருவாரூர் சாலையில் உள்ள எலந்தங்குடிக்கு கிழக்கில் உள்ளது ‘அறிவாளூர்’ ‘அறிவளுர்’ என பல பெயர்களில் அழைக்கப்பட்டாலும் இவ்வூரின் பெயர் ஹரி வேள் ஊர் திருமால், முருகன் வழிபட்ட தலம் என்பதே இதன் விரிவு. கோவில் முழுவதும் சிதிலமடைந்துவிட்டது, இறைவன் சுயம்புநாதர் கருவறை மட்டும் மீதம் உள்ளது, இருந்த கதவின் […]

Share....
Back to Top