Wednesday Dec 18, 2024

அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், குருக்கத்தஞ்சேரி

முகவரி அருள்மிகு கைலாசநாதர் சிவன் கோயில், குருக்கத்தஞ்சேரி கடலூர் மாவட்டம், திட்டகுடிவட்டம், இறைவன் இறைவன்- கைலாசநாதர் அறிமுகம் விருத்தாசலம் அருகில் உள்ள ராஜெந்திரபட்டினம் ஊரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ளது இந்த குருக்கத்தஞ்சேரி இவூரை ஒட்டியே கிளிமங்கலம் எனும் ஊரும் உள்ளது. கூவின பூங்குயில்; கூவின கோழி; குருகுகள் இயம்பின; இயம்பின சங்கம் ; ஓவின தாரகை ஒளி; ஒளி உதயத்து ஓருப்படுகின்றது; விருப்பொடு நமக்குத் தேவ நற்செறிகழல் தாளிணை காட்டாய் ! திருப்பெருந்துறையுறை சிவபெருமானே […]

Share....

அருள்மிகு திருகாமேஸ்வரன் சிவன் கோயில், போத்திராமங்கலம்

முகவரி அருள்மிகு திருகாமேஸ்வரன் சிவன் கோயில், போத்திராமங்கலம் , கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் இறைவன் இறைவன்- திருகாமேஸ்வரன் இறைவி- ஆரா அமுதம் (சிலை இல்லை) அறிமுகம் பெண்ணாடத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது போத்திராமங்கலம் ஊரின் மத்தியில் பெரிய சுற்றுசுவருடன் இருந்த இக்கோயில் காலப்போக்கில் சிதிலமடைந்துவிட மீதம் இருந்தது லிங்க வடிவ எம்பெருமான் மட்டுமே இவரை ஒரு தனி கொட்டகை போட்டு விளக்கு மட்டும் ஏற்றி வழிபாடு செய்கின்றனர், அதில் முக்கியமானவர் பழனிவேல் எனும் […]

Share....

ஓரங்கூர் சிவன் கோயில், கடலூர்

முகவரி ஓரங்கூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஓரங்கூர் – கடலூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை கிராமம். சிறுப்பாக்கம் – ஓரங்கூர் என செல்லவேண்டும். பனையந்தூர் அருகில் இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. இங்கு கிழக்கு நோக்கிய பழமையான சிவாலயம் உள்ளது. சோழர்காலத்து கம்பீரமான கட்டுமானம் கொண்டு விளங்குகிறது. கருவறை, அர்த்த மண்டபம் முகப்பு மண்டபம் என கோயில் விளங்குகிறது. முகப்பில் ராஜகோபுர கட்டுமானத்தின் அடித்தளம் மட்டும் உள்ளது. […]

Share....

அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர்

முகவரி அருள்மிகு அஷ்டமூர்த்தீஸ்வரர் சிவன் கோயில், அவியானூர், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன் அஷ்டமூர்த்தீஸ்வரர் அறிமுகம் அவியன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மாறோக்கத்து நப்பசலையார் என்னும் பெண்பாற்புலவர் இவனது கொடையைப் பாராட்டிப் பாடியுள்ளார். அந்தப் பாடல் புறநானூறு 383-ஆம் பாடலாக உள்ளது. இந்தப் பாடலில் இவன் ‘கான்கெழு நாடன் கடுந்தேர் அவியன்’ என்று இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். அவியன் திருமுனைப்பாடி நாட்டில் வாழ்ந்தவன். அவன் பெயரால் அவியனூரென்றோர் ஊர் பண்டைநாளில் இருந்தது. அஃது அவியனூர் நாட்டுக்குத்தலைநகராகவும் […]

Share....

சேமக்கோட்டை திருமூலநாதர் சிவன் கோயில்

முகவரி சேமக்கோட்டை சிவன்கோயில் கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்- திருமூலநாதர். இறைவி -மரகதாம்பாள் அறிமுகம் சேமக்கோட்டை கிராமம் பண்ருட்டி- திருக்கோயிலூர் சாலையில் ஆறு கிமி தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் முக்கிய தொழிலே வேளாண்மையாகும். மக்கள் தொகை ஆயிரத்திற்கும் சற்று அதிகமாகலாம். தண்ணீர் ஆதாரமாக இரண்டு ஏரிகள் உள்ளன. விவசாயம், மீன் வளர்ப்பு ஆகியவற்றின் ஆதாரமாக உள்ளது. ‘ ‘ கோவில்கள்-மாரியம்மன், அங்காளம்மன், பெரியாண்டவன், வீரன் மற்றும் வராகியம்மன் ஆகியன. நெல், கரும்பு,பருத்தி, வேர்கடலை,கம்பு, […]

Share....

கரும்பூர் சிவன் கோயில், கரும்பூர்

முகவரி கரும்பூர் சிவன் கோயில், கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் பண்ருட்டி- புதுபேட்டை- ஒரையூர்- கரும்பூர் எனவரவேண்டும். இவ்வூரின் மையத்தில் பெரியதொரு ஆலமரமும்,குளமும் அதனருகில் ஒரு அய்யனார் கோயிலும் உள்ளது. இக் கோயிலின் பின் புறம் உள்ள தெருவில் சிவாலயம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்புடைய வளாகத்தில் ஆங்காங்கே லிங்கங்கள் சிதறி கிடக்க கோயில் சிதிலமடைந்து உள்ளது. மூலஸ்தான லிங்கம் , சிறு விநாயகர், சண்டேசர் மட்டும் காவலர் கருணைசெல்வம் முயற்சியில் […]

Share....

அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு

முகவரி அருள்மிகு தென்கங்காபுரிஸ்வரர் சிவன் கோயில், சின்னநரிமேடு கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம் இறைவன் இறைவன்- தென்கங்காபுரிஸ்வரர் இறைவி- பிரகன் நாயகி அறிமுகம் பண்ருட்டி-பாலூர் சாலையில் நான்கு கிமி தூரத்தில் பாலூருக்கு சற்று முன்னதாக உள்ளது சின்ன நரிமேடு கிராமம். 80 உழைப்பாளி குடும்பங்கள் மட்டும் உள்ளன. இங்குள்ள ஒரு குளக்கரையின் தெற்கில் உள்ளது பழமை வாய்ந்த சிவன்கோயில். செங்கல் தளியாக உள்ளது. இறைவனின் கருவறை மட்டும் நின்று கொண்டிருக்க, அம்பிகை ஆலயம் சிதைந்து விட்டது, முருகனின் […]

Share....

மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்)

முகவரி மங்கள லட்சுமி சமேத அழகிய கரிய வரதர் (அழகு ராஜ பெருமாள்), தக்கோலம் – 631 151 இறைவன் இறைவன்: அழகிய கரிய வரதர், இறைவி: மங்கள லட்சுமி அறிமுகம் கோயில் நிலங்கள் கொள்ளையடிப்பதை பார்த்துள்ளோம், சிலைகள் திருடு போவதை கேட்டுள்ளோம். ஒரு கோயிலே கபளீகரம் ஆனதை பார்த்துள்ளோமா? தெரு ஓர பிள்ளையார் கோயிலோ, சாலையோர மாரியம்மன் கோயிலோ இல்லை. ஒரு மிகப்பெரிய வைணவ ஆலயம். அதுவும் சென்னைக்கு அருகாமையில் 50-60 கிலோ மீட்டர் தொலைவில். […]

Share....

வலசை சிவன் கோயில், கடலூர்

முகவரி வலசை சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வலசை போதல் என்பது புலம் பெயர்தலை குறிக்கும் சொல்லாகும். மக்கள் புலம்பெயர்ந்து இங்கு தங்கிய காரணத்தினால் இந்த பெயர் வந்திருக்கலாம். கடலூர் மாவட்டத்தின் வடமேற்கு எல்லை கிராமம் இதுவாகும். மங்கலம்பேட்டை- இடைசித்தூர் வலசை என வரவேண்டும். முந்நூறு ஆண்டுகால பழமை வாய்ந்த செங்கல் கட்டுமான கோயில், அரை ஏக்கர் பரப்பளவில் கோயிலும் அதன் வடகிழக்கில் ஒரு ஏக்கர் கொண்ட திருக்குளமும் உள்ளது. […]

Share....

பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர்

முகவரி பிஞ்சனூர் சிவன்கோயில், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கடலூர் மாவட்டத்தின் வடக்கு எல்லையில் உள்ளது இந்த கிராமம், மங்கலம்பேட்டை- இடைசித்தூர்-பிஞ்சனூர் என வரவேண்டும். “பிறப்பறுக்கும் பிஞ்சகன்” எனும் வாசகம் கூறும் சிவனது பெயராக இந்த ஊர் பிஞ்சகனூர் என அழைக்கப்பட்டிருக்கலாம். சுற்றிலும் கருங்கல் துண்டுகள் கொண்டு அடுக்கப்பட்ட மதில் சுவர், நடுவில் செதுக்கப்படாத கருங்கல் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட சிறிய கருவறை. இறைவன் கிழக்கு நோக்கியும், அம்பிகை தெற்கு நோக்கியும் […]

Share....
Back to Top