Saturday Nov 16, 2024

கன்னியாகுடி கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி கன்னியாகுடி சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 112. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: கல்யாணசுந்தரி அறிமுகம் வைத்தீஸ்வரன் கோயில் மேற்கில் உள்ள திருப்புன்கூருக்கு தெற்கில் ஒரு கிமி தூரத்தில் உள்ளது இந்த கன்னியாகுடி. சிறிய ஊர் இரண்டே தெருக்கள், ஒரு அரசு பள்ளி, ஒரு சிவன் கோயில் ஒரு விநாயகர் கோயில் சுற்றிலும் சில்லென்ற வயற்காடு. இங்கு கிழக்கு நோக்கிய சிவன் கோயிலாக உள்ளது கைலாசநாதர் கோயில். சிறிய கோயில் […]

Share....

எருமல் அகத்தீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி எருமல் அகத்தீஸ்வரர் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம். இறைவன் இறைவன்: அகத்தீஸ்வரர் அறிமுகம் வைத்தீஸ்வரன் கோயில்- மயிலாடுதுறை சாலையில் ஐந்து கிமி சென்றால் வெட்டாறு பாலம் வரும் அதன் வடக்கு கரையில் கிழக்கு நோக்கி ஐந்து கிமி சென்றால் சேமங்கலம் அதனை அடுத்து எருமல் கிராமம் உள்ளது. ஊர் அரை கிமி உள்ளடங்கி உள்ளது. இங்கு பெரிய குளத்தின் கரையில் சிறிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர், இறைவி தெற்கு […]

Share....

வடலூர் சிவன் கோயில்

முகவரி வடலூர் சிவன் கோயில், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம் – 607 302. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் வடலூர் என்றாலே வள்ளலார் தான், அங்கு கோயில் என்றாலே சபை தான். இங்கு ஒரு சிவன் கோயிலும் உள்ளது. வடலூர் என்பது சென்னை – கும்பகோணம் நெடுஞ்சாலையும், கடலூர்-சேலம் நெடுஞ்சாலையும் சந்திக்கும் பெரும் சந்திப்பு. இங்குசில நூற்றாண்டுகளின் முன்னர் ஒரு கோட்டையும் இருந்துள்ளது. இந்த கோட்டை தற்போது காணப்படவில்லை அதன் எச்சங்கள் மட்டும் காணக்கிடைக்கின்றன. இது […]

Share....

குமார மங்கலம் சிவன் ஆலயம்

முகவரி குமார மங்கலம் சிவன் ஆலயம், எரவாஞ்சேரி, நாச்சியார் கோயில் சாலை, காரைக்கால் – 609 501. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் குமார மங்கலம் சிதலமடைந்துள்ளது. புரணமைப்பு செய்யப்பட வேண்டும். இ.அ.துறை ஆலயம். காரைக்கால் – பூந்தோட்டம் – எரவாஞ்சேரி – நாச்சியார் கோயில் சாலை அரசலாறு வடகரை துக்காச்சி சென்று மேற்கில் 1 கி.மீயில் உள்ளது. திருப்பத்துறை யிருந்தும் வரலாம் புதிய பாலம் உள்ளது. திருமேகநாதன் என்பவர் இவ்வூரில் உள்ளார். இடம் காண்பித்தார். வைக்கோல் […]

Share....

மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில்

முகவரி மாங்குடி சிவலோகநாதர் சிவன் கோயில், மாங்குடி, மயிலாடுதுறை – 609 811. இறைவன் இறைவன்: சிவலோகநாதர் இறைவி: சிவலோகநாயகி அறிமுகம் இந்து அண்டவியல் கோட்பாட்டில் ஏழு உலகங்கள் கூறப்பட்டாலும் பூமி, சுவர்க்கம்,மற்றும் பாதாளம் என மூன்றாக பிரிக்கப்படுகிறது. நாம் வாழ்வது பூலோகம். இதற்கு மேலே விண்ணுலகும், கீழே பாதாள லோகமும் இருப்பதாக புராணங்கள் கூறும். இந்த மூன்றையும் மும்மண்டலங்கள் என்றும், மூவுலகங்கள் என்றும் சிறப்பிக்கிறோம். முதலாவதாக பூலோகம் எனப்படும் தூல பரு உலகம். இதுவே நாம் […]

Share....

திருக்கண்ணபுரம் குடுமிநாதர் சிகாநாதர் சிவன் ஆலயம்

முகவரி குருமானங் கோட்டூர் சிகாநாதர் சிவன் ஆலயம், திருக்கண்ணபுரம், ஆண்டிபந்தல், நாகப்பட்டினம் – 609 704. இறைவன் இறைவன் : சிகாநாதர் (குடுமிநாதர்) இறைவி: கோலாம்பிகை அறிமுகம் குருமானங் கோட்டூர்: திருக்கண்ணபுரம் பெருமாள் ஆலயத்தின் மேற்கில் தொடங்கும் திருக்கண்ணபுரம் – வடகரை – ஆண்டிபந்தல் சாலையில் 3. கி.மீ யில் பிரதான சாலையின் இடதுபுறம் ஆலயம் சிகாநாதர் – கோலாம்பிகை சிவன் ஆலயம். கிழக்குப் பார்த்த அழகான சிறிய ஆலயம். சிகாநாதர் சிவலிங்க பாணம் உயரமானது. முன் […]

Share....

ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில்

முகவரி ஆலமன்குறிச்சி கைலாசநாதர் சிவன் கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612 501. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி: கமலாம்பிகை அறிமுகம் கும்பகோணம் – ஜெயம்கொண்டம் சாலையில் ஆறு கிமி தூரத்தில் உள்ள கடிச்சம்பாடியில் இருந்து மேற்கில் இரண்டு கிமி தூரம் சென்றால் ஆலமன்குறிச்சியை அடையலாம். ஆலமரங்கள் நிறைந்த பகுதி என்பதால் ஆலமரகுறிச்சி ஆனது. கொள்ளிடம் ஆற்றின் இருமருங்கிலும் பல பழமை வாய்ந்த சிவாலயங்கள் உள்ளன. இந்த ஆலமன்குறிச்சி சிவாலயமும் சோழர் காலத்தில் கட்டப்பட்ட […]

Share....

பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில்

முகவரி பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 614 207. இறைவன் இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: தையல் நாயகி அறிமுகம் கும்பகோணத்தின் மேற்கில் சுவாமிமலையை தாண்டியதும் அண்டகுடி உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த பட்டவர்த்தி. பட்டர்களுக்கு மானியமாக மன்னர்களால் கொடுக்கப்பட்ட கிராமம் தான் இந்த பட்டர் விருத்தி இவர்கள் அருகாமையில் உள்ள ஆதனூர் எனும் ஊரில் உள்ள திவ்ய தேச கோயிலில் […]

Share....

சிவநந்திபுரம் சிவன்கோயில்

முகவரி சிவநந்திபுரம் சிவன்கோயில், சிவநந்திபுரம், குறிஞ்சிப்பாடி வட்டம், கடலூர் மாவட்டம்-607 004. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டம், சிவநந்திபுரம் சிவன்கோயில் கடலூரின் மேற்கில் 30 கிமி தூரத்தில் அமைந்துள்ள குறிஞ்சிப்பாடியின் வடக்கில் 7 கிமி தூரத்தில் உள்ள வேங்கடாம்பேட்டையினை தாண்டி அரை கிமி-ல் சிறிய சாலை கிழக்கு நோக்கி செல்கிறது அதில் சென்றால் சிவநந்திபுரம் அடையலாம். இங்கு உள்ள முத்து மாரியம்மன் கோயிலின் தெற்கில் ஒரு அரசமரத்தின் கீழ் இறைவன் அமர்ந்துள்ளார் […]

Share....

பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி திருக்கோயில்

முகவரி பவுண்டரீகபுரம் சோமநாத ஸ்வாமி திருக்கோயில், கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 612202. இறைவன் இறைவன்: சோமநாத ஸ்வாமி அறிமுகம் வரலாற்று சிந்தனையுள்ள இளகிய மனம் படைத்தவர்களும், இதய நோய் உள்ளவர்களும் இந்த பகுதியை காணற்க…./ பவுண்டரீகபுரம் சோமநாதசுவாமி கோயில் கும்பகோணம்- அய்யாவாடி- முருக்கன்குடி என்ற ஊரில் இருந்து இரண்டு கிமி தூரத்தில் உள்ளது. அனந்தன் , கார்க்கோடகன், பவுண்டரீகன், சுரேஷன், தட்சகன், விசோல்பன், சங்கசூடன் ஆகிய ஏழு நாகங்களில் ஒருவனான பவுண்டரீகன் வணங்கிய இறைவன் […]

Share....
Back to Top