Saturday Jan 18, 2025

மோவூர் சிவன்கோயில்

முகவரி மோவூர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் மழை நாளாக இருப்பதால் இன்று காலை சிவதரிசனம் செய்ய அருகாமையில் உள்ள கோயில்களை மட்டும் பார்த்து திரும்பலாம் என கடம்பூரில் இருந்து மூன்று கிமி தூரத்தில் உள்ள மோவூர் சிவன்கோயிலுக்கு சென்றோம், கோயில் சிதிலமாகி உள்ளது லிங்கம் உள்ள கருவறை இப்பவோ அப்பவோ என இருக்கிறது, அம்பிகையின் சிலையும் கருவை உள்ளேயே வைக்கப்பட்டிருக்கிறது. சுவாமிக்கு பெயர் தெரியவில்லை.ஒரு விளக்கினை ஏற்றி வைத்துவிட்டு […]

Share....

சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில்

முகவரி சிறகிழந்த நல்லூர் ஞானபுரீஸ்வரர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: ஞானபுரீஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை அறிமுகம் நீண்ட நாட்களின் பின்னர் இன்று காலை தோளில் மூன்றாவது கண்ணை மாட்டிக்கொண்டு, நானும் இரும்புகுதிரையும் கிழக்கு நோக்கி பயணமானோம். Long long ago துர்வாச முனிவர் ஆழ்ந்த தவத்தில் இருந்த சமயம் ஆகாய வழியில் கந்தர்வர்கள் சிலர் தங்கள் தங்க விமானங்களில் சென்றனர். அவர்களில் தேவதத்தன் என்ற கந்தர்வன் பழங்களை உண்ட பின்னர் கீழே போட்ட […]

Share....

லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில்

முகவரி லால்பேட்டை விஸ்வநாதர் சிவன்கோயில், காட்டுமன்னார்கோயில் வட்டம்,கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி அறிமுகம் காட்டுமன்னார்கோயில் சிதம்பரம் சாலையில் வடக்கில் இரண்டு கிமி தொலைவில் உள்ளது லால்பேட்டை இங்கு பேருந்து நிறுத்தத்தின் அருகில் உள்ள தெருவிலேயே உள்ளது சிவன்கோயில். இக்கோயில் இறைவன்- விஸ்வநாதர் இறைவி-விசாலாட்சி, வெள்ளையர்களின் ஆட்சிகாலத்தில் ஆட்சிபுரிந்த ஆற்காடு நவாப்களில் குறிப்பிடத்தக்கவர் நவாப் ஜனாப் அன்வருத்தின் ஆவார். அவரின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த ஜனாப் லால்கான் 200ஆண்டுகளின் முன் இந்த பகுதிக்கு வந்தபோது வீராணம் […]

Share....

நந்தனார் குடில்

முகவரி நந்தனார் குடில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம் இறைவன் இறைவன்: நந்தனார் அறிமுகம் உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார். இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர். இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார். சிதம்பரம் சென்று […]

Share....

தில்லா ஜோகியன் கோயில்

முகவரி தில்லா ஜோகியன் கோயில், உப்பு வீச்சு மலைகள், பஞ்சாப், பாகிஸ்தான் இறைவன் இறைவன்: குரு நானக் அறிமுகம் தில்லா ஜோகியன் என்பது பாக்கித்தானின் பஞ்சாப் மாகாணத்தின் உப்பு மலைத்தொடரில் மலையின் உச்சியில் அமைந்துள்ள ஒரு கைவிடப்பட்ட இந்து கோயில் மற்றும் துறவியின் வளாகமாகும். இந்த வளாகம் 1947 க்கு முன்னர் பஞ்சாபில் இந்துக்களுக்கு மிக முக்கியமான மையமாக இருந்துள்ளது. மேலும் இது நூற்றுக்கணக்கான சந்நியாசிகளையும் கொண்டிருந்தது. சீக்கிய மத நிறுவனர் குரு நானக்குடனான தொடர்புக்காக இந்த […]

Share....

கட்டாஸ் ராஜ் வார்ப்புருக்கள் – பாகிஸ்தான்

முகவரி கட்டாஸ் ராஜ் வார்ப்புருக்கள் கலார்கஹர் ரோடு, கட்டாஸ், சக்வால், பஞ்சாப், பாகிஸ்தான் இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கிலா கட்டாஸ் என்றும் அழைக்கப்படும் ஸ்ரீ கட்டாஸ் ராஜ் கோயில்கள் பல இந்து கோவில்களின் வளாகமாகும். இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் கட்டாஸ் என்ற குளத்தை கோயில் வளாகம் சூழ்ந்துள்ளது. இந்த வளாகம் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பகுதியில் அமைந்துள்ளது. புராண முக்கியத்துவம் பஞ்சாபின் கல்லர் கஹார் அருகே உப்புத் தொடரைத் தழுவிய இடத்தில் அமைந்துள்ள இந்த அற்புதமான […]

Share....

அருள்மிகு கைலாசநாதர் கோவில் எல்லோரா

முகவரி அருள்மிகு கைலாச கோயில் எல்லோரா, அவுரங்காபாத், மகாராஷ்டிரா. இறைவன் இறைவன்- கைலாசநாதர் அறிமுகம் எல்லோரா கைலாசநாதர் கோயில் தக்கணத்துக் கோயிற் கட்டுமானங்களில் ஒன்றாகும். இந்தியாவில் மகராஷ்டிர மாநிலத்திலுள்ள எல்லோராவில் அமைந்துள்ள குகைக்கோயில்களில் இதுவும் ஒன்று. பெரியதொரு மலையைக் குடைந்து இவை அடுத்தடுத்து உருவாக்கப்பட்டுள்ளன. இராஷ்டிரகூட அரசன் முதலாம் கிருஷ்ணன் ஆட்சிக் காலத்தில் இவை உருவாக்கப்பட்டன. இக்கோயில் மலைத்தளி வகையைச் சார்ந்தது. திராவிட கலைப்பாணிக்குரிய பண்புகளையும், இராஷ்டிரகூட கலைப்பாணியின் அம்சங்களையும் ஒருங்கே கொண்டு விளங்குகின்றது. மாமல்லபுரத்து மலைத்தளிகளைப் […]

Share....

அருள்மிகு செங்கல்வராய) சுவாமி திருக்கோயில், கழுநீர்க்குன்றம் (திருத்தணி)

முகவரி அருள்மிகு செங்கல்வராய சுவாமி சந்நிதி, அருள்மிகு செங்கழுநீர் விநாயகர் கோயில், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், திருத்தணி – 631 209. காஞ்சிபுரம் மாவட்டம் இறைவன் இறைவன்: செங்கல்வராயன் சுவாமி அறிமுகம் திருத்தணி மலை மீது சென்று, கோயிலை வெளிச்சுற்றில் மலையில் வலம் வரும் போது, கோயிலின் கருவறைக்கு நேர் பின்னால் உள்ள படிகளின் வழியே இறங்கியதும் இடப்பால் குளம் ஒன்று உள்ளது. அதன் வழியே சென்றால் சிவாச்சாரியார்களின் குடியிருப்புகள் உள்ளன. இப்படிகள் வழியே இறங்கியதும் […]

Share....

ஒருகோடி சிவன்கோயில்

முகவரி ஒருகோடி சிவன்கோயில்,விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம்– 605301 வட்டம், இறைவன் இறைவன்:அபிராமேஸ்வரர் இறைவி: முக்தாம்பிகை அறிமுகம் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் வட்டம், ஒருகோடி சிவன்கோயில் ஒருகோடி அப்படின்னா உங்களுக்கு என்ன தோன்றும்? கட்டுகட்டா பணம் கண்முன் தோன்றும், உண்மைதான் இன்றைய உலகம் பொருள் சார்ந்த உலகமாகிவிட்டது. ஆனால் நான் சொல்லும் ஒருகோடி அருள் சார்ந்த விஷயம். அதை பற்றி சொல்கிறேன் வாங்க .. விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் நான்கு கிமி வந்து தோகைப்பாடியில் இருந்து வலது பக்கம் பிரிந்து […]

Share....

அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில் – அவிட்டம் நட்சத்திரம்

முகவரி அருள்மிகு பிரம்மஞான புரீஸ்வரர் திருக்கோயில், கீழக்கொருக்கை-61 401, பட்டீஸ்வரம் அருகில், கும்பகோணம் தாலுக்கா, தஞ்சாவூர் மாவட்டம். Phone: +91 98658 04862, 94436 78579,+91-435-240 2660 இறைவன் இறைவன் – பிரம்மஞான புரீஸ்வரர் இறைவி – புஷ்பவல்லி அறிமுகம் பிரம்மஞானபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் தாலுகாவில் பட்டீஸ்வரம் அருகே கீழக்கொருக்கை கிராமத்தில் அமைந்துள்ளது. பிரம்மனிடம் இருந்த வேதத்திரட்டுக்களை மது, கைடப அசுரர்கள் கடலுக்கடியில் ஒளித்து வைத்தனர். இதை மகாவிஷ்ணு மீட்டுக் கொடுத்தார். இருந்தாலும் […]

Share....
Back to Top