முகவரி சர்வராஜன் பேட்டை சிவன்கோயில் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலை, சர்வராஜன் பேட்டை, கடலூர் மாவட்டம் – 608 803. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காட்டுமன்னார்கோயில் – சிதம்பரம் சாலையில் ஐந்தாவது கிமீ-ல் உள்ளது சர்வராஜன் பேட்டை, செராம்பேட்டை என பேருந்து நடத்துனர்களால் அன்புடன் அழைக்கப்படும் ஊர். வீராணம் ஏரியின் வடிகால் ஓடையான வெள்ளியங்கால் ஓடையின் கரையில் உள்ளது இந்த ஊர். இங்கு பல நூறு ஆண்டுகளின் முன்னம் ஒரு சிவன்கோயில் இருந்ததாகவும், காலப்போக்கில் சிதிலமடைந்து […]
Category: சிதைந்த கோயில்கள்
கடைக்கண் விநாயகநல்லூர் சிவன் கோயில், சீர்காழி
முகவரி கடைக்கண் விநாயகநல்லூர் சிவன் கோயில், நல்லவிநாயகபுரம், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 102. இறைவன் இறைவன்: கைலாசநாதர் இறைவி : விசாலாட்சி அறிமுகம் சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் 5 கி. மி. சென்றால் ஆச்சாள்புரம் உள்ளது. அதற்கு ஒரு கிமி முன்னதாக இருப்பது நல்லவிநாயகபுரம் பேருந்து நிறுத்தம், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து […]
ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், கடலூர்
முகவரி ஆணையாங்குப்பம் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம் – 608501 இறைவன் இறைவன்: காசிவிஸ்வநாதர் அறிமுகம் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிதம்பரம் – கடலூர் சாலையில் உள்ள பு.முட்லூர் எனும் இடத்தில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு பிரியும் சாலையில் ஒரு கிமி சென்றால் பெரிய அரசமரத்தடியில் உள்ளது இந்த ஆணையாங்குப்பம் சிவன்கோயில். சிறிய ஒற்றை கருவறை கொண்ட சிவன். காசிவிஸ்வநாதர் எனும் பெயர் தாங்கி உள்ளார். இதனை சாமியார் கோயில் எனவும் […]
ஆச்சாள்புரம் சக்தீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி ஆச்சாள்புரம் சக்தீஸ்வரர் சிவன்கோயில் , கொள்ளிடம் – ஆலக்குடி சாலை, ஆச்சாள்புரம், சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் – 609 101 இறைவன் இறைவன்: சக்தீஸ்வரர் அறிமுகம் கொள்ளிடத்தின் கிழக்கில் 5 கி.மீ தூரத்தில் உள்ளது. தான். இவ்வூரில் மூன்று சிவன் கோயில்கள் இருப்பது பலருக்கு தெரியாது. முதலில் வருவது கடைத்தெரு பேருந்து நிலையம், அதன் அருகில் சக்தீஸ்வரர் எனும் பெயரில் சிவன்கோயில் உள்ளது. கிழக்கு நோக்கிய சிறிய கோயில், வாயிலின் மேல் புறம் அம்பிகை […]
அருள்மிகு ஆதங்கலிங்கேஸ்வரர் சிவன்கோயில், சிதலப்பாக்கம்
முகவரி அருள்மிகு ஆதங்கலிங்கேஸ்வரர் சிவன்கோயில், சிதலப்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் – 600 126 இறைவன் இறைவன்: ஆதங்கலிங்கேஸ்வரர் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சிதலப்பாக்கம் கிராமத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்துள்ளது. இறைவனை ஆதங்கலிங்கேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 1500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் ஆகும். இச்சிவலிங்கத்தை கிராம மக்களால் முறையாக பராமரிக்கப்பட இயலவில்லை. சிலப்பூஜைகள் மட்டுமே குருக்களால் நடத்தப்படுகிறது. இறைவியின் பெயர் அறியவில்லை. விநாயகர் இங்கே காணப்படுகிறார். காலம் 1000 – 2000ஆண்டுகள் பழமையானது அருகிலுள்ள பேருந்து […]
அருள்மிகு சோளீஸ்வரர் சிவன்கோயில், ஓட்டத்தூர்
முகவரி அருள்மிகு சோளீஸ்வரர்ர் சிவன்கோயில், ஓட்டத்தூர், திருச்சி மாவட்டம் – 621 109 இறைவன் இறைவன்: சோளீஸ்வரர்ர் இறைவி : ஸ்வர்ணாம்பிகை அறிமுகம் சோளீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் ஓட்டதூர் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். இறைவனை சோளீஸ்வரர் என்றும், தாய் ஸ்வர்ணாம்பிகை என்றும் அழைக்கப்படுகிறார். இந்த கோயில் சோழ பேரரசைச் சார்ந்த சகாப்தத்திற்கு சொந்தமானது. இந்த கோயில் 1200 ஆண்டுகள் பழமையானது. கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்த கோயில் பராமரிக்கப்படவில்லை. சமீபத்தில் இது […]
நிம்மேலி விஸ்வநாதர் சிவன்கோயில்
முகவரி அருள்மிகு நிம்மேலி விஸ்வநாதர் சிவன்கோயில், நிம்மேலி, சீர்காழி வட்டம் மயிலாடுதுறை மாவட்டம் – 609 116. இறைவன் இறைவன்: விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி அறிமுகம் நிம்மேலி, நெம்மேலி என பல பெயர்களில் அழைக்கப்படும் இந்த ஊரின் பெயர் நெல்மலி என இருந்திருக்கவேண்டும். நெல்வயல்கள் பரந்து இருக்கும் ஊர் தான் இது. சீர்காழியின் மேற்கில் கொண்டல் சாலையில் 3கிமி தூரத்தில் உள்ளது. வடரங்கம் செல்லும் 8, 8Aபேருந்துகள் இவ்வழி செல்லும். இக்கோயில் இறைவன் விஸ்வநாதர், இறைவி விசாலாட்சி. […]
முலப்பாக்கம் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி முலப்பாக்கம் சிவன்கோயில் மயிலாடுதுறை வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609001 இறைவன் இறைவன்: முலப்பாக்கம் சிவன் அறிமுகம் மயிலாடுதுறையில் இருந்து செம்பனார்கோயில் சாலையில் உள்ள தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியை தாண்டியதும் வலது புறம் செல்லும் சாலையில் 2கிமி சென்றால் முலப்பாக்கம் அடையலாம். முளப்பாக்கம் எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு பழமை வாய்ந்த சிவாலயம் ஒன்று கிழக்கு நோக்கி உள்ளது. ஏறக்குறைய முன்னூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த சிவாலயம் இன்று இருக்கும் நிலை மிகுந்த பரிதாபத்துக்கு உரியதாக […]
அருள்மிகு அகணி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், சீர்காழி
முகவரி அருள்மிகு அகணி காசிவிஸ்வநாதர் திருக்கோயில், அகணி, சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 116 இறைவன் இறைவன்: காசி விஸ்வநாதர் அறிமுகம் சீர்காழி – கொண்டல் சாலையில் ஐந்தாவது கிமி-ல் உள்ளது அகணி. இங்கு இரு சிவன்கோயில்கள் உள்ளன. ஒன்று பார்வதீஸ்வரர் மற்றொன்று இப்போது நாம் காணும் காசிவிஸ்வநாதர் இந்த காசி விஸ்வநாதர் பெரிய அழகிய குளத்தின் கரையில் மேற்கு நோக்கிய திருக்கோயில் கொண்டுள்ளார். அவருக்கு எதிரில் பழம்பெருமை மாறாது நாட்டு ஓடுகள் வேயப்பட்ட […]
அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், நாட்டரசன்பட்டு
முகவரி அருள்மிகு திருவாலீஸ்வரர் சிவன்கோயில், திருவாலீஸ்வரர் கோயில் தெரு, நாட்டரசன்பட்டு காஞ்சிபுரம் மாவட்டம் – 603 203 இறைவன் இறைவன்: திருவாலீஸ்வரர் இறைவி : திரிபுரசுந்தரி அறிமுகம் நாட்டரசன்பட்டு, ஓரத்துர் சாலை, காஞ்சிபுரம், ஸ்ரீ திருவாலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மிகவும் பழமையான கோயில் மற்றும் 1000 ஆண்டுகளுக்கு மேலானாதாகும். திருவாலீஸ்வரர் கிழக்கு நோக்கியும், அம்பாள் திரிபுரசுந்தரி தனி சன்னிதியிலும் தெற்கே நோக்கி உள்ளார். மிகவும் பழைய பிள்ளையர் விக்ரஹம் முஷிகம் அவருக்கு முன்னால் யானையுடன் இருக்கிறார், இது […]