Tuesday Jan 21, 2025

நெற்குணப்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெற்குணப்பட்டு சிவன்கோயில், நெற்குணப்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெற்குணப்பட்டு கிராமம். இந்த கிராமத்தில் ஔவையார் மலை என்ற சிறிய குன்றின்மேல் ஒரு சிவலிங்கம் நந்தியும் உள்ளது. வெட்ட வெளியில் ஓலை குடிசையில் உள்ளார். சந்நியாசி மலை என்றும் கூறப்படுகிறது. அருகில் சுனை காணப்படுகிறது. சுவாமிக்கு அந்த தீர்த்தம் தான் பூஜைக்கு பயன்படுகிறது. விசேஷ நாட்களில் […]

Share....

பவுஞ்சூர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பவுஞ்சூர் சிவன்கோயில், பவுஞ்சூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த பவுஞ்சூர் கிராமம். வெட்ட வெளியில், குளம் அருகில் சிவலிங்கம் மட்டும் உள்ளது. எதிரில் நந்தி சிலை காணப்படுகிறது. அருகில் மிக பெரிய சுற்றுசுவர் உள்ளது, ஆனால் முற்றிலும் சிதிலமாகி காணப்படுகிறது. அருகில் குளம் உள்ளது. பிரதோஷம் அன்று மட்டும் திரு சுப்ரமணியன் என்பவர் சிவனுக்கு பூஜை […]

Share....

பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பச்சம்பாக்கம் பசுபதீஸ்வரர் சிவன்கோயில், பச்சம்பாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: பசுபதீஸ்வரர் இறைவி: பர்வதவர்த்தினி அறிமுகம் பச்சம்பாக்கம் கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் உள்ளது. பூமிக்குள் இருந்த சிவலிங்கம். தற்போது கொட்டகை போடப்பட்டு உள்ளது. தற்சமயம் ஊர் மக்கள் பிள்ளையார், முருகன், அம்பாள், நவக்கிரகம் நூதனமாக செய்கிறார்கள். பவுஞ்சூர்- 2 கி.மீ தொலைவில் உள்ளது. ஒரு கால பூஜை நடபெறுகிறது. தொடர்புக்கு திரு மணி 9585741122,7502303222, […]

Share....

மடவிளாகம் காமேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி மடவிளாகம் காமேஸ்வரர் சிவன்கோயில், மடவிளாகம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: ஸ்ரீ காமேஸ்வரர் இறைவி: ஸ்ரீ கோகிலாம்பாள் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த மடவிளாகம் கிராமம். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அணைகட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் மடவிளாகம் என்ற சிறிய கிராமம் அமைந்துள்ளது. இறைவன் திருநாமம் ஸ்ரீ காமேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ கோகிலாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். 1000 ஆண்டு பழமையான கோயில் […]

Share....

நெசப்பாக்கம் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெசப்பாக்கம் சிவன்கோயில், நெசப்பாக்கம், சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603312. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் நெசப்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது இக்கோயில். இக்கிராமத்தில் இயற்கை சூழலில் அமைதியான இடத்தில ஒரு ஆலமத்தடியில் சிவலிங்கம், நந்தி, விநாயகர் மற்றும் ஒரு யானை இவைகள் காணப்படுகின்றன. முன்பு கோயில் இருந்து முழுதும் இடிந்து போய் இருக்கவேண்டும் எனத்தோன்றுகின்றது. விவரங்கள் ஏதும் தெரியவில்லை. பூஜையும் இல்லை. பக்கத்தில் பெரிய தாமரை குளம் காணப்படுகிறது. ஊர் […]

Share....

புளியணி சிவன்பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி புளியணி சிவன்பெருமாள் கோயில், புளியணி, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310. இறைவன் இறைவன்: சிவன், பெருமாள் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த புளியணி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஒரு சிறிய கோயிலில் ஸ்ரீ கிருஷ்ணர் மூலவராக காட்சி கொடுக்கிறார். இங்கு ஆஞ்சநேயர் சன்னதியும் இருக்கிறது. தினசரி பூஜை நடைபெறுகிறது. கோயிலுக்கு வெளியில் ஒரு சிவலிங்கம் வேப்ப மரத்தடியில் காணப்படுகிறது. அருகில் அம்மன் கருமாரியம்மன் திருவுருவம் […]

Share....

விளாங்காடு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள்கோயில், காஞ்சிபுரம்

முகவரி விளாங்காடு ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள்கோயில், விளாங்காடு, அச்சரப்பாக்கம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 201 இறைவன் இறைவன்: ஸ்ரீ லக்ஷ்மிநாராயணர் பெருமாள் அறிமுகம் விளாங்காடு கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பெருமாள் ஆலயம் ஒரு காலத்தில் இருந்து நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. தற்சமயம் கோயில் முற்றிலும் சிதிலமாகி விட்டது. கிராம மக்கள் ஓன்று சேர்ந்து இப்போது ஆலயம் அமைத்து வருகின்றனர். பெருமாள் விக்கிரம் மட்டுமே கிடைத்தன. பெருமாள் திருநாமம் […]

Share....

விளாங்காடு விஜயபுரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி விளாங்காடு விஜயபுரீஸ்வரர் சிவன்கோயில், விளாங்காடு, அச்சரப்பாக்கம் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 201. இறைவன் இறைவன்: ஸ்ரீ விஜயபுரீஸ்வரர் இறைவி : ஸ்ரீ வசந்தநாயகி அறிமுகம் விளாங்காடு கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சரப்பாக்கம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் சிவன் ஆலயம் ஒரு காலத்தில் இருந்து நன்கு பராமரிக்கப்பட்டு வந்தன. தற்சமயம் கோயில் முற்றிலும் சிதிலமாகி விட்டன. கிராம மக்கள் ஓன்று சேர்ந்து இப்போது சீட் கொட்டகையில் சிவன்ஆலயம் அமைத்துள்ளனர். கிடைத்த விக்கிரகங்கள் சிவலிங்கம், […]

Share....

அரப்பேடு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி அரப்பேடு சிவன்கோயில், அரப்பேடு, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603310. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் அரப்பேடு கிராமம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து அச்சரப்பாக்கம் 5 கிமி. இக்கிராமத்தில் வெட்ட வெளியில் இருந்த சிவனையும் நந்திசிலையும் வைத்து கொட்டகை அமைத்துள்ளனர் ஸ்வாமி நாமம் தெரியவில்லை. தினசரி பூஜை நடைபெறுகிறது. பிரதோஷம், சிவராத்திரி, கார்த்திகை தீபம், அன்னாபிஷேகம், சித்ரா பௌர்ணமி உற்சவங்கள் சிறப்பாக நடைபெறுகின்றன.தொடர்புக்கு திரு செல்வம்-9894366739, திரு ராஜா-98947 […]

Share....

பெரியகளக்காடி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி பெரியகளக்காடி சிவன்கோயில், பெரியகளக்காடி, சித்தாமூர் ஒன்றியம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 310. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். வெட்ட வெளியில் இருந்த சிவலிங்கம், நந்திக்கு ஒரு கொட்டகை அமைத்து உள்ளனர் இக்கிராம மக்கள். விவரங்கள் ஏதும் தெரியவில்லை. வாரமொரு முறை மட்டும் இங்கு பூஜை நடக்கிறது. முன்பு இருந்த கோயில் குளம் தற்போது சிறிய குட்டையாக மாறிவிட்டது. தொடர்புக்கு திரு முத்து -8220414087, […]

Share....
Back to Top