Wednesday Jan 22, 2025

சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சீர்வாடி வேதகிரீஸ்வரர் சிவன்கோயில், சீர்வாடி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: வேதகிரீஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சீர்வாடி கிராமம். சீர்வாடி என்ற இக்கிராமத்தில் பண்டைய நாளில் பெரிய கோயிலாக இருந்து எல்லாம் காணாமல் போய் தற்போது ஒற்றை சிவலிங்கம் மட்டும் காட்சி அளிக்கிறது. வேதகிரீஸ்வரர் என்ற திருநாமத்தோடு ஏகாந்தமாய் புல் தரையில் காட்சி கொடுக்கிறார். அருகில் திருக்குளமும் இருக்கிறது.ஊர் மக்கள் ஒரு […]

Share....

திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி திருவாதூர் தர்மேஸ்வரர் சிவன்கோயில், திருவாதூர், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: தர்மேஸ்வரர் இறைவி: தர்மவர்ஷினி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த திருவாதூர் கிராமம். திருவாதூர் என்ற இக்கிராமத்தில் மண் மேட்டில் இருந்த சிவலிங்கத்திற்கு டிசம்பர் 2015 ஆம் வருடம் கோசங்கநாயனார் திருக்கூட்டம் என்ற அமைப்பினர் ஒரு சிறிய கொட்டகை போட்டு உள்ளனர். அதோடு அம்பாள் மற்றும் நந்தி சிலைகளையும் புதிதாக பிரதிஷ்டை செய்துள்ளனர். […]

Share....

கல்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி கல்பட்டு சிவன்கோயில், கல்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 311. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கல்பட்டு கிராமம். செய்யூர்-மதுராந்தகம் சாலையில் பவுஞ்சூருக்கு அருகில் கல்பட்டு கிராமத்தில் ஊருக்கு வெளியில் உள்ள ஒரு குளத்தின் தென் கரையில் வெட்ட வெளியில் காணப்படுகிறது இந்த சிவலிங்கம். முற்காலத்தில் இவ்விடத்தில் ஆலயம் இருந்ததாக சொல்கிறார்கள். வேறு எந்த மூர்த்தங்களும் இங்கு இருந்ததற்கான அடையாளம்க்கூட இல்லை. பூஜை […]

Share....

திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி திருப்புரக்கோவில் தீர்த்தகிரீஸ்வரர் சிவன்கோயில், திருப்புரக்கோவில், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312. இறைவன் இறைவன்: ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர் இறைவி: ஸ்ரீ திரிபுரசுந்தரி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த கிராமம். சிறிய பாறை குன்றின்மேல் இடிந்த நிலையில் ஒரு கோயில் காணப்படுகிறது. கோயில் கருவறையில் சிவலிங்கமும், அருகிலேயே அம்பாள் விக்கிரகமும் உள்ளன. சுவாமி நாமம் ஸ்ரீ தீர்த்தகிரீஸ்வரர். அம்பாள் ஸ்ரீ திரிபுரசுந்தரி. சதுர வடிவ ஆவுடையாரில் காட்சி கொடுக்கிறார் […]

Share....

ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி ஆக்கினாம்பட்டு சங்கராகர ஈஸ்வர் சிவன்கோயில், ஆக்கினாம்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 312.. இறைவன் இறைவன்: ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர் இறைவி: ஸ்ரீ வாலை பரமேஸ்வரி அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த ஆக்கினாம்பட்டு கிராமம். வெட்ட வெளியில் உள்ள இந்த ஆலயத்தின் சுவாமியின் திருநாமம் ஸ்ரீ சங்கராகர ஈஸ்வர். அம்பாள் ஸ்ரீ வாலை பரமேஸ்வரி. சுவாமி எதிரில் நந்தி தேவர். வேறு எந்த இறை வடிவங்களும் காணப்படவில்லை. […]

Share....

நெல்வாய்பாளையம் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி நெல்வாய்பாளையம் பெருமாள் கோயில், நெல்வாய்பாளையம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: பெருமாள் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த நெல்வாய்பாளையம் கிராமம். நெல்வாய்பாளையம் என்ற இக்கிராமத்தில் உள்ள பெருமாள் ஆலயம் முற்றிலும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. மிகுந்த சிரமத்தோடு இந்த ஆலயத்திற்குள் நுழைந்து பார்த்தால் மூலவர் மற்றும் எந்த சுவாமி சிலைகளும் இல்லை. கருவறை விமானம் இடிந்து விழுந்துள்ளது. புடைப்பு சிற்பங்கள் தூண்களில் காணப்படுகின்றன. […]

Share....

தட்டாம்பட்டு சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி தட்டாம்பட்டு சிவன்கோயில், தட்டாம்பட்டு, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 305. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தட்டாம்பட்டு கிராமம். தட்டாம்பட்டு என்ற இக்கிராமத்தின் வடகிழக்கு மூலையில் முன்பு கற்கோயிலாக இருந்த சிவாலயம் முழுவதும் இடிந்து போன நிலையில் தற்போது எஞ்சி இருந்த இறை மூர்த்தங்களை எடுத்து வந்து ஒரு ஓலை குடிசையில் வைத்து உள்ளனர் கிராம மக்கள். இறைவனுக்கு இரு வேளை பூஜை […]

Share....

செங்காட்டூர் மருதேரி சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி செங்காட்டூர் மருதேரி சிவன்கோயில், செங்காட்டூர் மருதேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த செங்காட்டூர் கிராமம். செங்காட்டூர் மருதேரி கிராமத்தில் சிவன் கோயில் முழுவதும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. கோயில் உள்ளேயும் வெளியும் மரங்கள் முட்செடிகள் மண்டிக்கிடக்கின்றன. செடிகளுக்கு இடையில் நந்தி சிலை மட்டும் காணப் படுகிறது. பல சிலைகள் மண்ணில் புதைந்து உள்ளதாக கிராம மக்கள் […]

Share....

செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி செங்காட்டூர் மருதேரி ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோயில், செங்காட்டூர் மருதேரி, லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302. இறைவன் இறைவன்: ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் இறைவி: பெருந்தேவி தாயார் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த செங்காட்டூர் கிராமம். செங்காட்டூர் மருதேரி கிராமத்தில் பெருமாள் கோயில் முழுவதும் சிதிலமடைய ஆரம்பித்துள்ளது. ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் ஆலயம் உள்ளது. கொடி மரத்துடன் கூடிய இப்பழமையான கோயிலில்ஒரு […]

Share....

சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி சுண்டிவாக்கம் சுந்தரேஸ்வரர் சிவன்கோயில், சுண்டிவாக்கம், லத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603 302.. இறைவன் இறைவன்: சுந்தரேஸ்வரர் அறிமுகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள லத்தூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த சுண்டிவாக்கம் கிராமம். வெட்ட வெளியில் கழனியின் ஓரத்தில் யாரும் கவனிப்பாரற்ற நிலையில் ஒரு சிவலிங்கம் காணப்பட்டது. ஆதியில் ஆலயமாக இருந்த இடத்தில் இப்போது மிஞ்சியது இதுதான். இந்த சுவாமி வெளியில் வரவேண்டும் என்று ஒரு மகானால் உத்தரவு ஆகி உள்ளது. இவ்வாறு வெளிப்பட்ட சிவலிங்கம் […]

Share....
Back to Top