Wednesday Jan 22, 2025

கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவில் , மிட்டோலி

முகவரி கார்ஹி பாதவளி கோட்டை சிவன் கோவில் மிட்டோலி, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் குவாலியருக்கு வடக்கே 43 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தில் மொரேனாவிலிருந்து 18 கிமீ கிழக்கிலும் உள்ள சிறிய அமைதியான கிராமமான மிட்டோலியில் அமைந்துள்ளது. யோகினி கோவிலுக்கும் இதற்கும் இடைப்பட்ட தூரம் 3 கிமீ. வெளியில் இருந்து பார்க்கும் பொழுது பதினெட்டாம் நூற்றாண்டுடில் கட்டப்பட்ட கோட்டை பிரம்மாண்டமாக உள்ளது. அதில் உள்ள கோவிலும் […]

Share....

ஏகத்தார்சோ மகாதேவா கோவில் (செளஸாத் யோகினி கோவில்), மிட்டோலி

முகவரி ஏகத்தார்சோ மகாதேவா கோவில் (செளஸாத் யோகினி கோவில்), மிட்டோலி, மொரேனா மாவட்டம், மத்திய பிரதேசம் – 476 444 இறைவன் இறைவன்: மகாதேவர் அறிமுகம் ஏகத்தார்சோ மகாதேவா கோவிலை செளஸாத் யோகினி கோவில் என்று அழைக்கப்படும் இந்தக்கோவில், குவாலியருக்கு வடக்கே 40 கி.மீ தொலைவிலும், மத்திய பிரதேசத்தில் மொரேனாவிலிருந்து 15 கிமீ கிழக்கிலும் உள்ள சிறிய அமைதியான கிராமமான மிட்டோலியில் (மிதாலி அல்லது மிதாவாலி என்றும் அழைக்கப்படுகிறது) அமைந்துள்ளது. ஜபல்பூர் அருகே உள்ள சிறு குன்றின் […]

Share....

கோத்தப்பள்ளி திரிகுடா சிவன் கோயில், தெலுங்கானா

முகவரி கோத்தப்பள்ளி திரிகுடா சிவன் கோயில், கோத்தப்பள்ளி, கரீம்நகர், தெலுங்கானா 505304 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் கரீம்நகரில் இருந்து 5 கி.மீ தொலைவில் அமைந்துள்ள கோத்தப்பள்ளி கிராமம் ஜகிதால் செல்லும் பாதையில் அமைந்துள்ளது. வழக்கமான காகத்தியப் பாணியில் பாழடைந்த திரிகுடா கோயில் கிராமத்தில் காணப்படுகிறது. இந்த கோயில் நகுனூரு கிராமத்தில் உள்ள பிரதான திரிகுடா கோயிலுக்கும் ஹனம்கொண்டாவில் உள்ள ஆயிரம் தூண் கோயிலுக்கும் ஒத்திருக்கிறது. இங்கே முதன்மை தெய்வம் சிவன். இந்த கோயில் பிரதாக்ஷினபதத்தின் நோக்கத்திற்கு […]

Share....

கேசவர்த்தன பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோயில் (திரிகுடா), ராய்கல், தெலுங்கானா

முகவரி கேசவர்த்தன பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோயில் (திரிகுடா) ராய்கல், தெலுங்கானா 505460 இறைவன் இறைவன்: பஞ்சமுக லிங்கேஸ்வர சுவாமி, கேசவர்த்தன அறிமுகம் கரீம்நகரிலிருந்து வடமேற்கே 70 கி.மீ தொலைவில் ராய்கல் கிராமம் அமைந்துள்ளது. இது ஜாகித்யாலில் இருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. ராய்கல் கிராமத்தில் உள்ள கேசவர்தன பஞ்சமுக லிங்கேஸ்வரர் கோயில் தொட்டியின் கிழக்கே உயரமான ஆதிஸ்தானத்தில் நிற்கிறது. இதன் மையத்தில் சதுர மண்டபத்தைக் கொண்டுள்ளது, மூன்று சிவாலயங்கள் வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி […]

Share....

சிவாநகர் சிவன் கோயில், தெலுங்கானா

முகவரி சிவாநகர் சிவன் கோயில், கோட்டை மேற்கு காந்தி, சிவா நகர், வாரங்கல், தெலுங்கானா 506002 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் சிவாநகர் வாரங்கல் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவா நகர் சிவன் கோயில் என்று அழைக்கப்படும் காகத்தியக் கோயில் அமைந்துள்ளது. விவசாயம் மற்றும் கோயில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக காகத்திய காலங்களில் இந்த கோயில் கட்டப்பட்டது. இந்த கோயில் தெற்கே உள்ளது மற்றும் கர்ப்பக்கிரகம், அந்தராலா மற்றும் பதினாறு தூண் ரங்கமண்டபம் […]

Share....

ஜகாரம் சிவன் கோயில், தெலுங்கானா

முகவரி ஜகாரம் சிவன் கோயில், ஜகாரம், வாரங்கல் மாவட்டம், தெலுங்கானா 506343 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் ஜகாரம் கிராமம் வாரங்கல் மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிவப்பு மணல் கல்லால் பிரத்தியேகமாக கட்டப்பட்ட இந்த கோவிலில் மூன்று பக்கங்களிலும் மண்டபங்களுடன் ஒரு கர்ப்பக்கிரகம், அந்தரலா மற்றும் முக மண்டபம் உள்ளன. இந்த கோயில் கிழக்கு நோக்கி உள்ளது, அது உயர்ந்த ஆதிஸ்தானாவில் கம்பீரமாக நிற்கிறது. ஒவ்வொரு நுழைவாயிலும் விரிவாக […]

Share....

மடவூர்பரா குடைவரை கோவில் , திருவனந்தபுரம்

முகவரி மடவூர்பரா குடைவரை கோவில், போத்தன்கோடு, திருவனந்தபுரம் – 695587 கேரளா. இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் திருவனந்தபுரத்திலிருந்து 16 கிமீ தொலைவில் போத்தன்கோட்டிற்கு அருகே அமைந்துள்ளது ஓர் பழமை வாய்ந்த குடைவரை கோவில். பிற்கால கல்வெட்டுகளுடன் காணப்படும் இந்த குடைவரை ஏழாம் நூற்றாண்டில் இருந்து ஒன்பதாம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டதாக தெரிகிறது. கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து ஏழாம் நூற்றாண்டு வரை இது புத்தத்துறவிகள் தங்குமிடமாக இருந்ததாக ஒரு சாராரும், சமண துறவிகள் தங்குமிடமாக […]

Share....

தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை, மத்தியப் பிரதேசம்

முகவரி தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை, குவாலியர், மத்தியப் பிரதேசம் – 474 008. இறைவன் இறைவன்: சிவன், விஷ்ணு அறிமுகம் தேலி கா மந்திர், குவாலியர் கோட்டை மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயில் பகவான் விஷ்ணு, பகவான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது எண்ணெய் வணிகரின் கோவில் என்று அழைக்கப்படுகிறது. ஒரு எண்ணெய் வியாபாரியின் பணத்தை வைத்து இக்கோவிலை கட்டினதால் இப்பெயர் வந்ததாக கூருகிறார்கள். மற்றொரு பக்கம் […]

Share....

சித்தாச்சல சமண குகை கோவில்கள், குவாலியர், மத்தியப் பிரதேசம்

முகவரி சித்தாச்சல சமண குகை கோவில்கள், குவாலியர் கோட்டை, குவாலியர், மத்தியப் பிரதேசம் – 474 008. இறைவன் இறைவன்: ரிஷபானந்தார், ஆதிநாதார் அறிமுகம் கோவிலின் நுழையும் போது பார்க்கும் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் போல கோட்டையின் சுவர்களில் இருபுறமும் பிரம்மாண்டமாக செதுக்கியிருக்கிறார்கள். சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுருக்கும் இந்த குடைவரை குகை கோவில்களின் கட்டுமானம் பொது யுகம் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கிறது. சிறியது பெரியது என மொத்தமா இருபத்தி ஆறு […]

Share....

குன்னுவராயன்கோட்டை சிவன்கோயில், திண்டுக்கல்

முகவரி குன்னுவராயன் கோட்டை சிவன்கோயில், குன்னுவாரன் கோட்டை, நிலக்கோட்டை வட்டம், திண்டுக்கல் மாவட்டம் – 624208 இறைவன் இறைவன்: சிவன் அறிமுகம் குன்னுவராயன்கோட்டை கோயில் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், குன்னுவராயன் கோட்டை எனும் ஊரில் வத்தலக்குண்டிலிருந்து உசிலம்பட்டி செல்லும் வழியில் பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குன்று அரண் கோட்டை, குன்றுவராயன் கோட்டையாகி காலத்தின் போக்கில் மருவி தற்போது குன்னுவராயன்கோட்டை என்றழைக்கப்படுகிறது. சிவன் கோவிலை காணலாம். இக்கோவிலில் கல்வெட்டுகள் கோவிலின் வடப்பக்க அதிட்டானத்தில் உள்ளது. […]

Share....
Back to Top